English to Tamil Dictionary: கணவன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bluebeard
பல மனைவியர்களையுடைய கணவன்.
Brother-in-law
மைத்துனன் மனைவி உடன்பிறந்தான் கணவன் உடன்பிறந்தான் உடன்பிறந்தாள் கணவன்.brother of one's husband or wife sister's husband
Cohabit
கணவன் மனைவிபோன்று கூடி வாழ்.
Cohabitation
பிறரோடு கூடிவாழ்தல் கணவன் மனைவி போன்று இணைந்து வாழ்தல்.
Condonation
குற்றம் பொறுத்தல் மன்னிப்பு (சட்) கணவன் அல்லது மனைவி மணவொழுக்கந்தவறி மணமுறிவு கோரும்போது குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் முதல்தடவையாக அளிக்கப்படும் மன்னிப்பு.
Conjugal
திருமணத்துக்குரிய மணவாழ்க்கைக்குரிய கணவன் மனைவியருக்குரிய கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள.
Connubial
திருமணத்துக்குரிய கணவன் மனைவியர் பற்றிய.
Consort
வாழ்க்கைத்துணைவர் கூட்டாளி பங்காளி மனைவி அல்லது கணவன் கூடச் செல்லும் கப்பல் கூட்டிணைப்பு கூட்டுக்குழு ஒப்பந்தம் உடன்பாடு.
Courtesy
நயநாகரிக நடை இணக்க நயப்பண்பு வணக்க வரிசை முறை நயநாகரிகச் செயல் மதிப்பு நயச் செயல் வணக்க முறை அன்புரிமைச் சலுகை (சட்.) இறந்த மனைவியின் சொத்தில் கணவனுக்குரிய ஆயுட்கால உரிமை (வி.) வணக்கம் செலுத்து.
Couvade
பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறு காலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய்.
Coverture
பாதுகாப்பிடம் உருமாற்றம் போர்வை ஆடை (சட்.) கணவன் பாதுகாப்பில் இருக்கும் மனைவியின் நிலை.
Cuckold
மனைசோரவிட்ட கணவன் மறைநடைப் பெண்டிரின் கணவன் (வி.) கணவனை ஏய்த்தொழுகுதல்.
Cuckoldom, Cuckoldry
ஒழுக்கமிழந்த மனைவியை உடையவனின் நிலை கணவனை ஏய்த்தொழுகுதல்.
Curtain-lecture
தலையணைமந்திரம் பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு மனைவியின் படுக்கையறை இடித்துரை.
Dower
கைம்மைக்காலத்துக்கென விடப்படும் பொருள் சீதனம் சீர்வரிசை மணமகள் கணவன்வீட்டுக்குக் கொண்டு வரும் உடைமை இயற்பண்பு இயற்கைத்திறம் இயல் பண்பாக அமையப் பெறுவி.
Dowry
சீதனம். பரிசம் பரியம் திடருமணத்தின்போது மனைவி கணவன் வீட்டுக்குக் கொண்டுவரும் உடைமை இயற் பண்பு இயல்புத் திறம்.
Father-in-law
மாமனார் மனைவியின் தந்தை கணவனின் தந்தை.
Feme Sole
(சட்.) மணமாகாத மாது கைம்பெண் கணவனின் வேறாகச் சட்டப்படி தனிச் சொத்துரிமையுடைய மணமான பெண்.
Fidelity
மெய்ப்பற்று அன்புறுதி கடமைதறவாமை கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு விசுவாசம் மெய்ம்மையின் மாறுபடாநிலை மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு.
Good-brother
மனைவியுடன் பிறந்தவன் உடன்பிறந்தாள் கணவன்.
Infideltiy
கிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை பற்றுறுதியின்மை கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை வஞ்ச ஒழுக்கம்.
Marital
கணவனுக்குரிய திருமணஞ்சார்ந்த திருமணம் பற்றிய.
Mister
திருவாளர் பட்டம்பதவியற்ற பொதுநிலை ஆள் சுட்டு விளிக்குறிப்பு பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு பதவிப்பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு பெயர்முன் சுட்டு விளிக்குறிப்பு பதவிப் பெயர்முன் சுட்டுவிளிக்குறிப்பு கணவன் நிலைச்சுட்டு (வினை) திருவாளர் என்று குறிப்பிட்டு அழை.
Mother-in-law
மாமியார் கணவனின் தாய் மனைவியின் தாய்.
Pair
இணை இரண்டன்தொகுதி சோடி இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள் மணத்துணைவர் கணவன் மனைவியர் மணமாகிய காதல்துணைவர் இணைகாதலர் ஒரு நுகத்துக்குதிரை இணை சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர் இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர் இணைதுணைவோருள் ஒருவர் எதிரிணை விலங்கிணை ஒத்த இணை ஈடுசோடு ஒப்புடைய எதிரிணை படிக்கட்டு இரட்டை (வினை.) இணைவுறு கதலில் இணை திருமணத்தில் இணை இணைவிழைச்சில் ஈடுபடு எதிர்பாலாருடன் கூடி இணை எதிர்பாலுடன் இணை சோடியாக்கு இணையிணையாக வகுத்தமை சோடியாகு இணையிணையாக அமை எதிரிணையாயிரு இணைகூடு ஒகிணை சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
Random Fonts
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14383
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35898
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6238
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6351
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9082
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9969
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6956
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41650
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6222
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6392

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close