English to Tamil Dictionary: கண்டுபிடிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agent Provocateur
உள் உளவாள் குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
Bertillonage, Bertillon System
அளவுகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்கும் அல்பான்சி பெர்ட்டில்லான் என்பவரின் முறை.
Broucite
வெளிமநீருயிரகை புரூஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருள்வகை.
Bunsen
ஆர்.டப்ள்யூ.பன்சென் என்ற செர்மனிக்கு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட.
Burnettize
மரங்களளப் பாதுகாக்க சர் வில்லியம் பர்னட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட நீர்ம வண்ணமான.
Censorious
குற்றங்கண்டுபிடிக்கிற குறைகாண்கிற கண்டிக்கிற.
Cheat
சூது மோசடி வஞ்சிப்பவர் ஏமாற்றுகிறவர் மோசம் செய்பவர் கண்டுபிடிக்கப்படாமல் ஏமாற்றுவதற்கான உரிமையுள்ள சீட்டாட்ட வகை (வி.) ஏமாற்று மோசம்செய் வஞ்சி இழக்கச்செய் போக்குக்காட்டு கழி கடத்து இரண்டகமாக நட நம்பவைத்து ஏமாறச்செய்.
Coherer
மின் அலைகளைக் கண்டுபிடிக்கும் கருவி.
Contrivance
திட்டமிடல் கண்டுபிடித்தல் செயற்படுத்துதல் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் கண்டுபிடிப்பு பொறி அமைவு சூழ்ச்சி வஞ்சகம் உள் எண்ணம் தந்திரம்.
Didymium
1க்ஷ்41-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோக வகை.
Discovery
கண்டுபிடித்தல் கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பொருள் வெளிப்படுத்துதல் தெரியப்படுத்துதல் தெரியாததைப்பற்றத் தெரிந்துகொள்ளுதல் கதைநிகழ்ச்சி சிக்கறுக்கப்படுதல்.
Divining-rod
அடிநில நீர் உலோக வளங்களைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கருதப்படும் கோல்.
Dowsing
அடிநல ஊற்றாய்வு அடிநிலக்கனியுண்மை ஆய்வு மண்ணின் அடியில் தண்ணீரோ கனிப்பொருளோ இருப்பதைக் கண்டுபிடிக்க உதவும் கோலைக்கொண்டு அவற்றைத் தேடுதல்.
Drum-ond-light
காப்டன் டிடிரம்மண்ட என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளொளி அல்லது உயிரக-நீரக ஒளி.
Euchlorine
டேவி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒள்ளிய மஞ்சள்-பச்சைக்கலவை நிற நிலக்கரி வளி.
Glaubers Salt, Glaubers Salts
செர்மன் வேதியியலாரான கிளாபர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பளிங்கனைய நீருடை உவரக் கந்தகை.
Hafnium
(வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம்.
Hypercritical
முனைவு ஆராய்ச்சியான குற்றம் கண்டுபிடிக்கும் நிலையதான.
Iron-curtain
இரும்புத்திரை உள்விவகாரங்களையும் இரகசியங்களையும் கண்டுபிடிக்கமுடியாத தடுப்புநிலை சோவியத் ஒன்றியத்தின் மேல் எல்லையூடாகச் செய்தி பரவாமல் தடுக்கும் அமைப்புமுறை.
Irrecognizable
அடையாளம் கண்டுபிடிக்க இயலாத. புரிந்துகொள்ள முடியாத.
Krypton
(வேதி.) மறையம் ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம்.
Lanthanum
(வேதி.) 1க்ஷ்3ஹீ-41 ஆம் ஆண்டுக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலுமினிய உலோகக் குழுவினர் சார்ந்த அரிய தனிமப்பொருள்.
New
புதிய முன்னில்லாத முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற முன் உணரப்படாத தெரியவராத முன்கேட்டறியாத முன் கண்டறியாத அண்மையில் தோன்றிய புதிதாக ஆக்கப்பட்ட அணிமையில் செய்துமுடிந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதான பழக்கத்திலில்லாத மாறிய மாறுபாடான புது மாறுதலுடைய புதுப்பிக்கப்பட்ட புதிதாகச் சேர்க்கப்பட்ட கெடாத புதுநிலையிலுள்ள பழமைப்பட்டுவிடாத தேய்வுறாத தளராத பளபளப்புக்குறையாத புத்தாக்கம் பெற்ற புத்துயர்வு பெற்ற புது வகையான புதுப்பயனுடைய வேறு வகையான அனுபவமற்ற புதுறறையான (வினையிடை.) புதிதாக அண்மையில்.
Nose
மூக்கு அலகு அலகுப்பகுதி நீள் கூம்பு துருத்து முனை குழாய்-துருத்தி-வாலை முதலியவற்றின் திறந்த முன்புறக் கூம்புப்பகுதி கப்பல் முகப்பு கூர்ங்குவடு படி முதலியவற்றின் கொடுமுனை. (க-க.) சுவரின் புடை கூம்பணி முகர்வுணர்வு வைக்கோல்-தேயிலை முதலியவற்றின் மணம் மோப்பம் முகர்வாற்றல் புலங்கண்டுபிடிக்கும் தனி இயல்திறம் (வினை.) முகர் முகர்ந்தறி மணத்தால் கண்டுணர் மோப்பம்பிடி கூர்ந்து கண்டறி புலங்காண் ஒற்றாடு துழாவித்தேடு மூக்கால் துடை மூக்குகொண்டு தேய் மூக்கை நுழை தலையிடு புறந் துருத்து உள்ளே துளைத்துச் செல் கப்பல் வகையில் நெருக்கி வழி உண்டு பண்ணிக் கொண்டு முன்னேறு.
Practice
பழக்கம் வழக்கமான செயல் சட்ட நடைமுறை ஒழுங்கும வாடிக்கை நீடித்த பயிற்சி பயிற்சித்தொடர்பு வழக்கறிஞர் மருத்துவர் ஆகியோரின் தொழில் முறைப்பணி கடைக்கணக்குமுறை விலை விகிதம் சரக்களவு ஆகியவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வகை மாற்றிக் கண்டுபிடிக்கும் முறை.
Random Fonts
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13401
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6217
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6603
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12834
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 21925
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15354
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45037
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9901
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12835
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15228

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close