English to Tamil Dictionary: கதம்ப

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Balderdash
பயனில் சொல் சொற்கதம்பம் இழிமொழி கீழ்த்தர எழுத்து நடை.
Bonne Bouche
(பிர.) சுவைதரும் கதம்பம் பல்கலைப்பண்டம் நறுஞ்சுவைத்துணுக்கு.
Chimera
பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை கதம்பப் புனைவுருவான விலங்கு கலப்படப்புனைவு பொருந்தாக் கற்பனை கட்டற்ற கற்பனை கதம்ப உரு கதம்ப விலங்குச் சித்திரம் சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம் இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Chimeric
கதம்ப விலங்குருச் சார்ந்த வெறும்புனைவான மெய்யல்லாத கட்டற்ற புனைவியலான நம்ப முடியாத.
Chimerical
பெருந்தாப்புனைவான கட்டற்ற கற்பனாகாரமான கதம்ப உருவான நம்ப முடியாத.
Chiniarea
நிறக்கதம்பம்
Conglomerate
கதம்பத்திரள் பல்கூட்டுத் திரட்டு (மண்.) பல்கூட்டுப்பாறை கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை (பெ.) உருண்டு திரண்ட பல்கூட்டுருவான (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான (வி.) உருண்டு திரண்டு உருவாகு பல்கூட்டாகத் திரட்டு.
Conglomeration
திரளை பந்துபோல் திரப்பப்பட்ட நிலை பல பட்டடைக்குவை கதம்ப கூளம்.
Farrago
கதம்பம்.
Flurry
வன்காற்று திடீர்ப்புயல் குழப்பம் கலக்கம் பரபரப்பு கிளர்ச்சி பனிக்கட்டிகளின் தாறுமாறான கதம்பத்திரள் திமிங்கிலத்தின் மரணவேதனை (வினை) பரபரப்பினால் குழப்பம் விளைவி கூச்சலிட்டுக் குழப்பு கலக்கு.
Grotesque
விசித்திரன்ன கற்பனைக் கதம்பம் ஓவிய சிற்பத் துறைகளில் மனித விலங்கு செடி கொடிகளின் முரண்கலவைப் பண்பு கோமாளித்தனமான உருவம் (பெ.) பொருந்தாக் கற்பனைக் கூளமான இயற்கையிலில்லாத முரண்கலவையான விசித்திரமான கோமாளித்தனமான நகைப்புக்கிடமான ஒவ்வாத.
Heterogeneous Network
பல்படி வலையமைப்புகதம்பப் பிணையம்
Macaronic
பாடல்கள் வகையில் நையாண்டி வடிவத்திலுள்ள மணிப்பிரவாளமான லத்தீன் ஆங்கிலச் சொற்கதம்பமான குழப்பமான.
Macaronics
கேலிப்பாடல்கள் லத்தீன் ஆங்கில மொழிச்சொல் வழக்குகளின் கதம்பம் குழப்பம்.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Medley
கதம்பம் கூட்டுக்கலவை பலதிறப்பட்ட மக்கள் கும்பல் இலக்கியத் துண்டுத் துணுக்குத் திரட்டு (பெயரடை) கலவையான கதம்பமான பலவகைப்பட்ட பலவகை நிறங்களுள்ள (வினை) கதம்பமாக்கு குழப்பமாக்கு. ஒன்றாகக் கல.
Melange
கலவைகதம்பம்.
Mess
உண்டி நீராள உணவு கூழணவு வேட்டை நாய்களுக்கான உணவுக்காடி கலவைக்குடிநீர் அழுக்கடைசல் அருவருப்பான கழிகடை குப்பைகூளம் கதம்பம் ஏறுமாறு குழப்பம் குளறுபடி சீர்குலைவு திகைப்பு கடன்கழிப்புப் பணி. உணவுப்பந்தி ஒருங்குடனிருந்துண்ணுவோர் தொகுதி பந்தி உணவு கப்பலோட்டிகளின் குழுப்பிரிவு (வினை) அழுக்கடைசலாக்கு குளறு படி செய் கடன் கழிப்பு வேலை செய் உணவு கொள்.
Ming,le
கல ஒன்றுபடு ஒன்று சேர் கதம்பமாக்கு.
Miscellanea
இலக்கியக் கதம்பம்இ
Miscellany
கலவை கதம்பம் ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதி ஏடு ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு.
Motley
கதம்பத்திரள் பொருத்தமற்ற கலவைக்கூளம் (வர) கோமாளியின் பல்வண்ண உடை (பெயரடை) பல்வண்ணமுடைய பல்வகை நிறமுடைய பலதிறப்பட்ட பல்வேறுபட்ட.
Olio
கதம்பக்கூட்டுணவு கூட்டுச்சோறு.
Olla Podrida
கதம்பக் கூட்டுணவு.
Omnium Gatherum
பல்பொருட் கதம்பம் பல்வகை மக்கள் கும்பல் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்து.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15381
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6204
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10371
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5031
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45318

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close