English to Tamil Dictionary: கதிரவனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aphelian
சய்மைநிலை உச்சம் கதிரவன் உச்சநிலை
Aphellion
கதிரவன் சேய்மை நிலை
Asteroid
குறுங்கோள் செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று வாணவேடிக்கை (பெ.) விண்மீன் வடிவான.
Circumsolar
கதிரவனைச் சுற்றிச் சுழல்கிற கதிரவனுக்கு அருகாமையில் உள்ள.
Combust
சுட்டெரிக்கப்பட்ட பொருள் (பெ.) கதிரவனால் எரிக்கப்பட்ட கோள்கள் வகையில் கதிரவனிடமிருந்து வரும் கடுவெப்பு எல்லைக்கு (க்ஷ் 1க்ஷீ2 பாகை அளவுக்கு) உட்பட்ட.
Copernican
புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3-1543) என்பவருக்குரிய கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Cosmical
இயலுலக அண்டத்துக்குரிய (வான்.) கதிரவன் எழும்போது நிகழ்கிற கதிரவனுடன் ஏழுகிற.
Curtate
குறுக்கப்பட்ட குறைக்கப்பட்ட நிலவுலகம் அல்லது கதிரவனிடமிருந்து கோளுக்குள்ள தொலைவு வகையில் கோளெறிமீது படிவான.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Dial
கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி மணிப்பொறியின் முப்ப்பு அளவை சுட்டுமுகப்பு சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி தொலைபேசியின் எண்வட்டு (வினை) அளவையிட்டுணர் அளவை மதிப்புக்காட்டு தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
Dig,it
விரல் விரலகலம் இலக்கம் எண்ணின் வரிவடிவக் கூறு சுன்னமுதல் ஒன்பது வரையுள்ள எண்மான உரு கதிரவன் அல்லது திங்களின் விட்ட அளவில் பன்னிரண்டில் ஒரு கூறு.
Dogdays
அழல்மீன் நாட்கள் கத்திரிக்காலம் அழல் மீன் கதிரவனோடு தோன்றி மறையும் மிகவெப்பமான காலப்பகுதி. (சூலை 3 முதல் ஆகஸ்டு 11 வரையுள்ள நாட்கள்.)
Droop
குனிவு கீழ்நோக்கிய சாய்வு தளர்வு ஊக்கக்கேடு குரல் கம்மிய நிலை தொனியிறக்கம் (வினை) குனி வாடி வளை தொங்கு சாய்வுறு தொங்கவிடு கீழ்நோக்கிப் பார் கதிரவன் வகையில் அடிவானில் ஆழ் சோர்வடை ஊக்கமிழ நலிவுறு.
Earth
நிலவுலகம்தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Fraunhofer Lines
கதிரவன் ஒளிநிறப் பட்டையிற் காணப்படும் கருவரிகள்.
Grey
சாம்பல்நிறம் கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி சாம்பல் வண்ணமூட்டும் பொருள் சாம்பல் வண்ண ஆடை சாம்பல்நிறக் குதிரை (பெ.) சாம்பல் நிறமான கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய அரையிருளான ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள ஒளி மயங்குகிற மந்தாரமான முகில்மூடாக்கான சோர்வான மகிழ்ச்சியற்ற நரைத்த நரைக்குரிய மூப்பினால் முடி நரைத்த மூப்புச் சார்ந்த பழமைப்பட்ட பண்டைய தொல்பழங் காலத்திய நினைவுக்கு எட்டாத பட்டறிவுடைய அனுபவம் வாய்ந்த (வினை) சாம்பல் நிறமாக்கு சாம்பல் நிறமாகு நரை ஒளி மங்கவை ஒளி மயங்குவி நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Heliacal
கதிரவனைச் சார்ந்த சூரியனுக்கு அணித்தான கதிரவன் மண்டலத்தோடியைந்து காணப்பெறுகிற கதிரவன் மண்டலத்திற்கு மிக அருகாகத் தோற்றுகிற.
Heliocentric
கதிரவன் மண்டல மையத்திலிருந்து காணும் நிலைப்பட்ட கதிரவனையே மையமாகக் கொண்ட.
Heliograph
ஒளி படிவத்தால் ஏற்படும் செதுக்குருவம் நிழற்படமுறைச் செதுக்குப்படிவம் கதிரவனைப்படம் பிடிக்கும்நிழற்படக் கருவியமைவு கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பும் முறை ஒளிச்செறிவுமானி (வி.) கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்பு ஞாயிற்றின் ஒளிபடுவதால் ஏற்படும் மாறுபாட்டு மூலம் நிழற்படமெடு.
Heliography
கதிரவன் மண்டலம் பற்றிய ஆய்வு விளக்கம் ஒளியூடுருவலால் ஏற்படும் செதுக்குமானம் கதிரவன் ஒளிக்கதிர்களை எதிரொளிப்படுத்திக்காட்டி அடையாளச் செய்தி அனுப்புதல்.
Heliolithic
பரிதிக்கல் பண்பாடு சார்ந்த கதிரவன் வழிபாடும் வழிபாட்டுப் பெருங்கல்லும் இடம்பெறும் நாகரிகப் படிக்குரிய.
Helioscope
கண்ணுக்குக் கேடின்றிக் கதிரவன் மண்டலத்தைக் காண்பதற்கு உதவும் கருவி.
Helium
பரிதியம் கதிரவன் மண்டலத்திலிருப்பதாகக் கருதப்பட்ட தனிமவளி 1க்ஷ்6க்ஷ்-இல் முதல்முதலாகக் கண்டுணரப்பட்ட தனிமம்.
Interstellar
விணண்மீன்களுக்கிடையேயுள்ள கதிரவன் அண்டத்துக்கு அப்பாற்பட்ட.
Random Fonts
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14352
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29437
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7674
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7289
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9698
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17956
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12371
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46700
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21026
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11642

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close