English to Tamil Dictionary: கதிர்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actinic
வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.
Actinic Rays
தாக்கக்கதிர்கள்
Anticathjode
ஊடு கதிருக்குரிய வெற்றுக்குழாயின் மின்னோட்டட இலக்கு எதிர்மின் கதிர்களின் குவியம்.
Axillary Cob
கோணக் கதிர்கள்
Becquerel Rays
கதிரியக்க நுண்மங்கள் உமிழும் கதிர்கள்.
Burning-glass
பகலவன் ஒளிர்க்கதிர்களை ஒருமுகப் படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை சூரிய காந்திக் கண்ணாடி.
Burning-mirror
குழிவில்லை ஆடி பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை சூரிய காந்திக் கண்ணாடி.
Calorescence
வெப்பக் கதிர்கள் ஒளிக்கதிர்களாக மாறுபடுதல்.
Cathodography
(இய.) ஊடு கதிர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நிழற்படம்.
Caustic
கடுங்காரம் எரிச்சல் தரும் பொருள் உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள் (கண.) கோட்ட ஒளிவரி கோட்ட ஒளித்தனம் எதிர்நிழல் ஒளிவரை எதிர்நிழல் ஒளித்தளம் (பெ.) எரிவந்தம் தருகிற அரித்துத்தின்கிற வெறுப்புத் தருகிற கடுமையான உள்ளத்தைப் புண்படுத்துகிற குத்தலான (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற.
Collimate
தொலைநோக்காடி முதலியவற்றில் விழிவரை நோக்குச் சரிசெய் ஒளிக்கதிர்களை இணையத்திலுவி.
Collimator
வரி நோக்காடி இயந்திரக் கருவியை நேர்வரிப்படுத்துவதற்காக அதனுடன் இணைக்கப்படும் சிறு தொலைநோக்காடி வரிக்குழாய் ஒளிக்கதிர் வண்ணப்பட்டையில் பட்டைமீது நேர் இணைவரிக்கதிர்களை வீசுகிற ஒளிக்குழாய்.
Colour-filter
வேண்டிய சில நிற ஒளிக்கதிர்களை மட்டும் ஊடுருவவிடவல்ல திரைத்தகடு.
Condenser
வடிகலம் வாலை நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு (இய.) ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை மின்விசையேற்றி மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Disperse
சிதறச்செய். கலையச்செய் பரவலாக்கு தூவு எங்கும் பரப்பு கலை கலைந்துசெல் பரவு ஒளிக்கதிர்களைச் சிதைத்து ஆக்கக் கூறுகளாகப் பிரி.
Eared
கதிர்களுள்ள காதுள்ள.
Flashing
கொழுந்துவிட்டெரிதல் விளம்பரப்படுத்துதல் திடீரென நீர் உடைப்பெடுத்துப் பெருகுதல் (பெ.) ஒளிக்கதிர்களை உமிழ்கின்ற மின்னுகிற பளபளப்பான பளிச்சென ஒளிவிடுகிற.
Focal
குவிமையத்தைச் சார்ந்த குவிமையத்திலுள்ள குவிமையத்திள் கூடுகிற ஒளிக்கதிர்கள் குவிந்து ஒரு மையத்திற் கூடுகிற.
Focalize
குவமையத்திற் சென்றிணையும் படி செய் ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்து.
Focus
குவிமையம் ஒளிமுகப்பு கண்ணாடிச் சில்லிலிருந்து குவிமையத் தொலைவு தௌிவான உருத்தோற்றம் பெறக் கண் அல்லது கண்ணாடிச்சில் இருக்கவேண்டிய தூரம் ஒலி அலைகள் குவிந்து சென்றுசேருமிடம் நோயின் மூல இருப்பிடம் நோயின் முனைப்பிடம் (கண.) வளைகோட்டின் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் சரி இசைவான தொலைவுடையபுள்ளி (இய.) தெறிகோட்டத்தின் பின்னும் பிறழ் கோட்டத்தின் பின்னும் கதிர்கள் மீண்டும் இணையுமிடம் (வினை) கதிர் குவியச்செய் கதிர் குவி கண்-கண்ணாடிச்சில்லு ஆகியவற்றைக் குவிமையத்துக்கியையச் சரிசெய் குவிமையயத்துக்கியையச் சரியாயமை குவிமையம் படும்படி கொண்டியக்கு.
Gamma Rays
காமாக்கதிர்கள்காமாக்கதிர்கள்
Gamma Rays
காமாக்கதிர்கள்
Gleamy
மங்கலாகத மினுங்குகிற மங்கல் ஒளிக்கதிர்கள் வீசுகிற.
Glean
பொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள் பொறுக்குதல் (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு பொறுக்கிச் சேர் கொந்து கொய் சிறு அளவுகளாகத் திரட்டு தூர்த்துத்துடைத்துச்சேர் செய்திகளை திரட்டித்தொகு.
Random Fonts
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839392
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8163
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close