English to Tamil Dictionary: கத்தோலிக்கக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Breviary
ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் நாடோறும் ஓதும் திருமுறை நுல்.
Calotte
ரோமன் கத்தோலிக்கக் குருமார் அணியும் கபாலத் தொப்பி.
Carnival
கேளிக்கைக் கொண்டாட்டம் வேனிற்கால உண்ணு நோன்புக்குமுன் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் கொண்டாடும் விழா களியாட்டம்.
Dom
மேதகை போர்ச்சுகலிலும் பிரசீலிலும் பெருமக்கட் பெயர் முன்னும் உயர்தர மன் கத்தோலிக்கக் குருமார் பெயர் முன்னும் வழங்கப்படும் நன்மதிப்பு அடைமொழி.
Gallican
போப்பாண்டவருக்கு முற்றிலும் கட்டுப்படாஉரிமைகோரிய பிரஞ்சு ரோமன் கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கிளை இயக்கத்தின் சார்பாளர் (பெ.) பிரான்சின் பண்டைத்திருக்கோயிலைச் சார்ந்த.
Gradual
ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் திருமுகப் பகுதிக்கும் நற்செய்திப் பகுதிக்கும் இடையே எழுப்பப்படும் எதிர்க் குரற்பாடல் பகுதி எதிர்க்குரற் பாடற் பகுதிகள் அடங்கிய சுவடி.
Irvingite
திருமாணவர் திருச்சபை என்ற பெயருடைய கத்தோலிக்கக் கழகத்தைச் சேர்ந்தவர்.
Jesuit
இக்னேஷியல் லாயோலா என்பவரால் 1533-ல் நிறுவப்பட்ட இயேசுநாதர் சங்கம் என்ற ரோமன் கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர் சூழ்ச்சியாளர் பாசாங்குக்காரர் பசப்பி ஏய்ப்பவர்.
Mass
ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.
Popery
ரோமன் கத்தோலிக்க சமயம் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் அமைந்த சமயமுறை.
Superhumeral
தோள்களில் அணி ஆடை யூதமத குருமாரின் உடுப்பு ரோமன் கத்தோலிக்கக் குருக்களின் சடங்குகாலச் சதுரத் தோள்பட்டிகை மாவட்ட சமயத்தலைவரின் கம்பளி உடுப்பு.
Random Fonts
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7630
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20308
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10168
Agni Bangla Font
Agni
Download
View Count : 12241
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6603
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60136
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6232
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10696
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18505
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19577

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close