English to Tamil Dictionary: கந்தகி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anhydrite
(வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி.
Arsenopyrites
இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம்.
Bisulphide
இருகந்தகை.
Bisuphate
இருகந்தகி.
Blende
கனிப்பொருள் வகை துத்தநாகக் கந்தகை.
Blue-stone, Bluevitriol
மயில்துத்தம் செப்புக்கந்தகி.
Bornite
செம்புச் சுரங்கக் கலவை செப்பிரும்புக் கந்தகை.
Brimstone
கந்தகம் பெண்பேய்.
Cane
பிரம்பு சூரல் கரும்பு மூங்கில் வகை அடிக்கும் மெல்லிய பிரம்பு கைத்தடி அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை (வினை.) பிரம்பால் அடி.
Cauk
சீமைச்சுண்ணாம்பு தட்டப் பலகை வடிவிலுள்ள பாரிய கந்தகை.
Chalcopyrite
செம்புக் கலவை வகை செம்புக் கந்தகக் கல்.
Cinnabar
சிவப்பு நிறமான கனிப்பொருள் வகை இரசக்கந்தகை (பெ.) குருதிச் சிவப்பான.
Cinnabaric, Cinnabarine
இரசக் கந்தகையைச் சார்ந்த கந்தகையை உட்கொண்ட இரசக் கந்தகையாலான இரசக் கந்தகை போன்ற.
Coal-brass
நிலக்கரியோடு காணப்படும் இரும்புக் கந்தகக்கல்.
Colloidal Suphur
கூழ்மக் கந்தகம்
Copper Sulphate
செப்புச்சல்பேற்றுசெம்புக்கந்தகை
Copper-glance
செம்புக் கந்தகை வகை.
Copper-pyrites
மஞ்சள்நிறமான செம்பு இரும்பு கலந்த இருமடிக் கந்தகை.
Copperas
இரும்புக் கந்தகை அன்னபேதி.
Cure
குணமடைவு பிணிநீக்கம் நலிவு நீக்கம் நோய் நீக்க மருந்து பிணி நீக்கும் பொருள் பிணிநீக்கு முறை பண்டுவம் மருத்துவக் கவனிப்பு நிவாரணம் தீங்கு தவிர்க்குமுறை தணிக்கு முறை ஆன்மநலக்காப்பு பதன முறை பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு வன்கந்தக ஆக்கமுறை (வி.) குணப்படுத்து நோய் நீக்கு பண்டுவம் செய் குணப்படுத்துமுறை மேற்கொள் ஆன்மநலம் செய் பதனப்படுத்து கந்தகத்தை வன்கந்தகமாக்கி வலிவூட்டு.
Cylindrite
நீள் உருளைச்சார்புடைய தகரம்-ஈயம்-நீலாஞ்சனம்-கந்தகம் ஆகியவற்றின் கலவை.
Desulphur, Desulphurate, Desulphurize
கந்தகத்தைப் பிரித்தெடு கந்தகமில்லாதாக்கு.
Doveers Powder
அபின் தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்-சாம்பரக்கந்தகை அல்லது பாலின் இனிப்புச் சத்து ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்டு வியர்வை உண்டாக்கி நோவகற்றும் மருந்துவகை.
Ebonite
வன்கந்தகம் தொய்வகம் கலந்த கந்தகக் கலவை.
Flowers Of Sulphur
கந்தகப்பூ
Random Fonts
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45386
Mani Bangla Font
Mani
Download
View Count : 19921
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39584
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22224

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close