English to Tamil Dictionary: கனிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Autumnal
இலையுதிர் காலத்திற்குரிய கூதிர்ப்பருவக்கனிவுடையகூதிர்ப்பருவத்தில் மலர்கிற முதிர்கனிவான நடுப்பருவம் கடந்த.
Bilberry
கருநீல நிறமுள்ள பழங்களை உடைய புதர்ச்செடி வகை கருநீலக்கனிவகை.
Black-berry
கனிவகை கனிதரும் முட்செடி வகை.
Bread-nut
பொரித்தோ வேகவைத்தோ அப்பம்போல உண்ணத்தக்க கனிவகை.
Bullace
காட்டுப் பழவரவகை கனிவகை.
Caprification
அத்திப் பழத்தைச் செயற்கை வகையாகக் கனிவிக்கும் முறை.
Caprification
செயற்கைவழி அத்திப்பழம் கனிவித்தல்
Caraway
நறுமணக் கனிவிதைகளுடைய குடைப்பூக் கொத்துள்ள செடி.
Caraway-seeds
அப்பங்களில் பயன்படுத்தப்படும் குடைப் பூக்கொத்துச் செடிவகையின் கனிவிதை பெருஞ்சீரகம் போன்ற நறுமண விதை.
Carpology
கனிவகைகள் பற்றிய ஆய்வு நுல்.
Cherry-bounce, Cherry-brandy
இன் கனிவகை ஊறவைத்த நறுமது வகை.
Cherry-pie
சிறு கொட்டைக் கனிவகைகளைக் கொண்டு செய்யப்படும் மசியல் உணவு வகை நீல நிறமுள்ள நறிய மலர்ச்செடி வகை.
Cherry-stone
கனிவகையின் கொட்டை.
Chlorinate
பாசிகச் செயற்படுத்து நீரின் நுண்ம அழிப்பு வகையிலும் கனிவிளைவிலிருந்து தங்கம் பிரிப்பதிலும் பாசிகத்கை ஈடுபடுத்து.
Colour
நிறம் வண்ணம் வெண்ணிற ஒளியினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு ஐரோப்பியரல்லாத மரபினம் மரபினக்கலப்பு பொன்துகள் அணியழகு போலிப்பகட்டு தோற்றம் புறக்காட்சி காரணம் போலிக்காரணம் விளக்கக் காரணம் போலிவிளக்கம் சாயல் ஒளிமறைப்பு சாயம் களை பொலிவு (இசை.) பண்பு பண்புவளம் பல்திற உணர்ச்சி வன்மை இயல்பு தொனி பொருளின் நயம் அணியழகு நடை தனிப்பண்பு தனிக்குறிப்பு விவரம் படையின் கொடி (வி.) நிறமேற்று வணணந்தீட்டு கறைக்கடுத்து மிகைப்படுத்து உருமாறுபடுத்து முனைப்பாக்கிக்காட்டு தவறாக விவரி வண்ணங்கொள் சிவப்பாகு வெட்கப்படு.
Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Enthuse
(பே-வ.) ஆர்வங்கொள் உணர்ச்சிக் கனிவுறு.
Enthusiasm
ஆர்வம் உணர்ச்சிக்கனிவு விருவிருப்பு கிளர்ச்சி.
Expansive
நாலாபக்கமும் பரவுகிற பெரிதும் விரிவாக்கப்பட்ட விரிவான அனைத்தையும் உள்ளடக்குகிற விரிவப்ற்சியுறும் இயல்புடைய வளரும் ஆற்றலுடைய விரிவான பரந்தகன்ற ஆட்கள் வகையில் தாராளமாகப் பேசிப்பழகுகிற உணர்ச்சிவகையில் கனிவு எழுச்சியுடைய பேச்சுவகையில் சொல்வளமுடைய.
Force
வலிமை பலம் உடல்வலு பொருளின் ஆற்றல் இயற்கை ஆற்றல் விசை வேகம் இயக்குந்திறம் உந்துவலி ஒருமுக ஆற்றல் முனைத்த முயற்சி தாக்காற்றல் மோதுவலி படைவலிமை படைவீரர் குழு படைப்பிரிவு படை காவலர் தொகுதி மனவுறுதி உளத்திட்பம் ஆட்சித்திறம் துணைவலி சூழல்வலி பயன்நிறைவுத் திறம் கலைவண்ண முனைப்பு வாதவலிமை நேர்மை வலு சட்ட உரிமை வன்மை நடமுறைதிறம் நடப்புநிலை உயிர்க்கூறு உட்கோள் இயற்கை ஆற்றல்கூறு இயற்பண்பாற்றல் இயல்திறம் விசைத்திரம் (வினை) வற்புறுத்து கட்டாயப்படுத்து கற்பழி வலிந்து செயற்படுத்து வலிந்து வழி உண்டுபண்ணிச் செல் திணி வலிந்து புகுத்து முழு வலுக்கொண்டு இழு முழு ஆற்றலுடன் தள்ளு எகிறித்தள்ளு தடைமீறிச் செல் உரிமை மீறு வலிமையால் தகர்த்தெறி முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய் மட்டுமீறி உழைக்கச் செய் மட்டுமீறி விரைவுபடுத்து செயற்கையாகக் கனிவி விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய் சொல் வகையில் வலிந்து பொருள்கொள் சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய் வன்கண்மையால் வெற்றிபெறு வேறு வழியில்லாதாக்கு நிர்பந்தப்படுத்து போக்குமுட்டச் செய் அடக்கியாளு வன்முறைப்படுத்து.
Force
வலிமை பலம் உடல்வலு பொருளின் ஆற்றல் இயற்கை ஆற்றல் விசை வேகம் இயக்குந்திறம் உந்துவலி ஒருமுக ஆற்றல் முனைத்த முயற்சி தாக்காற்றல் மோதுவலி படைவலிமை படைவீரர் குழு படைப்பிரிவு படை காவலர் தொகுதி மனவுறுதி உளத்திட்பம் ஆட்சித்திறம் துணைவலி சூழல்வலி பயன்நிறைவுத் திறம் கலைவண்ண முனைப்பு வாதவலிமை நேர்மை வலு சட்ட உரிமை வன்மை நடமுறைதிறம் நடப்புநிலை உயிர்க்கூறு உட்கோள் இயற்கை ஆற்றல்கூறு இயற்பண்பாற்றல் இயல்திறம் விசைத்திரம் (வினை) வற்புறுத்து கட்டாயப்படுத்து கற்பழி வலிந்து செயற்படுத்து வலிந்து வழி உண்டுபண்ணிச் செல் திணி வலிந்து புகுத்து முழு வலுக்கொண்டு இழு முழு ஆற்றலுடன் தள்ளு எகிறித்தள்ளு தடைமீறிச் செல் உரிமை மீறு வலிமையால் தகர்த்தெறி முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய் மட்டுமீறி உழைக்கச் செய் மட்டுமீறி விரைவுபடுத்து செயற்கையாகக் கனிவி விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய் சொல் வகையில் வலிந்து பொருள்கொள் சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய் வன்கண்மையால் வெற்றிபெறு வேறு வழியில்லாதாக்கு நிர்பந்தப்படுத்து போக்குமுட்டச் செய் அடக்கியாளு வன்முறைப்படுத்து.
Forced
மிக்க கடுமுயற்சி வாய்ந்த செயற்கையான போலியான வலிந்து கனிவிக்கப்பட்ட.
Friendly
நட்புரிமையுடைய பழங்குடியினர் (பெ.) நட்புரிமையுடைய நண்பராகச் செயலாற்றுகிற நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய நண்பருக்குகந்த அன்பு காட்டுகிற ஆர்வம் வெளிப்படுத்துகிற அன்பினால் தூண்டப்பட்ட பகைமையற்ற நேசமான அன்புக்கனிவான சார்வாதரவாக ஏற்குமார்வமுள்ள உதவும் ஆர்வமுள்ள பயனளிக்கக்கூடிய வாய்ப்பான கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய உற்றுழி உதவுகிற.
Frigid
கடுங்குளிரான தணுப்புமிக்க குளிரால் உறைந்த விறைப்பான ஆர்வமற்ற உணர்ச்சியுள்ள அசட்டை மனப்பான்மையுடைய கற்பனையற்ற உணர்ச்சியைத் தட்டி யெழுப்பாத மரபு வரம்புக்குட்பட்ட வினைமுறைச் சட்டப்படி நடக்கிற இயல்பான கனிவு இல்லாத கவர்ச்சியற்ற உவர்ப்பான சப்பென்ற பெண்டிருடன் பழகாது விறைப்பாக நடக்கிற.
Gently
பெருங்குடிமரபில் அமைதியாக மட்டாக மெல்ல மென்னயமுடன் மென்படியாக மெல்ல மெல்ல மெல்லென விரைவின்றி கனிவாக கடுமையின்றி.
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7157
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17319
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15403
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8311
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6265
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5432
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6268
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16682

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close