English to Tamil Dictionary: கன்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ashplant
அசோக மரத்தின்தை தேவதாகு மரவகையின் இளங்கன்று.
Baby
குழந்தை மதலை குழந்தை போன்றவர் குழந்தை மனப்பான்மையுடையவர் உலகம் தெரியாதவர் இனத்திற் சிறியது கன்று குட்டி குஞ்சு பிள்ளை(வினை) குழந்தையாக நடத்து செல்லங்கொடு.
Bad
கேடு அவப்பேறு தீங்கு அழிவு கணக்கிற் பிழைப்பகுதி (வினை) கெட்ட தீய கொடிய கெடு பண்புடைய கயமைத்தனமான கீழ்த்தரமான நாகரிகன்ற்ற துன்பந்தருகிற தீங்கான பாதகமான தொல்லை தருகிற தவறான சட்டப்படி செல்லாதபிழைபாடான சீர்கேடான இசைவுகேடான குறைபாடுடைய மோசமான பண்பற்ற வளமற்ற துப்புரவுக்கேடான நச்சுப்பட்ட திறமையற்ற பயனற்ற உல்ல் நலக்கேடான போலியான.
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Blush
கன்றுதல் கன்னஞ்சிவத்தல் முகஞ்சிவத்தில் நாணம் வெட்கம் கன்றிய நிறம் சிவப்பு கண்ணுறுதல் காட்சி (பெ.)கன்னிய சிவந்த (வினை) கன்னு முப்ஞ்சிவப்பாகு நாணமுறு வெட்கமடை.
Boxcalf
கட்டங்கட்டமான வரையழுத்தப்பெற்ற பசுங்கன்றின் பதனிடப்பட்ட தோல் வகை.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Brownsdon Tear Length Test
கன்றுதல்
Bruise
கன்றிப்போன காயம் இரத்தம் கட்டிய நோவிடம் (வினை) அடித்துக்கன்றவை வடுப்படுத்து புண்படுத்து இயலாதாக்கு குத்து நொறுக்கு இடி சிறுதுகளாக்கு கண்மூடிக் குதிரையோட்டிச்செல்.
Bruiser
கன்றும்படி காயப்படுத்தியவர் பந்தயச் சண்டைபோடுபவர்.
Bruising
கன்றிப்போகும்படி அடித்தல் நொறுக்குதல் புண்படுத்துதல் (பெ.) கன்றிப்போக வைக்கிற நொறுக்குகிற புண்படுத்துகிற.
Bull-calf
காளைக்கன்று அறிவிலி மடையன் பாங்கற்றவன்.
Calf
கன்று கன்றுக்குட்டி கன்றின் பதனிட்ட தோல் அறிவற்றன் மூடன் குழந்தை யானைக்கன்று மான்கன்று திமிங்கிலக் குழவி கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம் ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம் அறிவற்றவன் கருச்சிதைவுறு மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல் கருக்கொண்டுள்ள.
Calf-bound
கன்றின் தோலினால் ஏடு கட்டடம் செய்யப்பட்ட.
Calfs-foot, Calves-foot
பாகு செய்யப்பயன்படும் கன்றின் கால்.
Calfskin
புத்தக ஏடு கட்டடம் அல்லது மிதியடி செய்ய உதவும் கன்றின் தோல்.
Calve
கன்றீனு பெற்றெடு பனிப்பாறை வகையில் பனிக்கட்டியை நெகிழ்வித்துத் தள்ளு.
Cattle
ஆடுமாடுகள் புல்லார்நிரை கால்நடை கன்றுகாலிகள் எருது குதிரைகள்.
Cheese-cutter
பாலாடைக்கட்டியை வெட்டுவதற்கேற்ப அகன்று வளைந்த அலகினையுடைய கருவி சதுர உச்சியினை உடைய தொப்பி.
Coarse
கரடுமுரடான சொரசொரப்பான இழிந்த முரட்டுத்தனமான நாகரிகன்ற்ற சொற்கள் வகையில் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான பண்பு நயமற்ற செப்பமற்ற உருநயமற்ற பருவெட்டான பருங்கூறுகளாலான.
Cow-calf
பெண் கன்று பெட்டைக்கன்று கடாரி.
Cutlet
ஆட்டு விலா இறைச்சிக் கறி கன்றுக்குட்டி விலா இறைச்சிக்கறி விலா இறைச்சிக்கறி போன்ற பிற கறி.
Desuckering (in Banana)
வாழைக்கன்று களைதல்
Engraft
ஒட்டினம் உண்பண்ணு முதிர்கிளையுல்ன் இளங்கன்றிணை இரண்டு இனங்களை ஒட்டி இணை சேர்த்திணை ஒன்றுபட இணை உள்ளத்திற் பண்பு ஊன்றுவி.
Fatling
கொழுங்கன்று இறைச்சிக்காகக் கொழுக்க வைத்த இளங்கன்று.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7411
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20116
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4556
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5906
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12714
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17753
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9066
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6590
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6355
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5447

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close