English to Tamil Dictionary: கபம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Expectorant
கபம் வெளிக்கொணரும் மருந்து (பெ.) கபம் வெளிக்கொணர உதவுகிற.
Expectorate
கபம் வெளியேற்று இருமிக் கபத்தை வெளிக்கொணர்.
Expectoration
இருமிச் சளி வெளிப்படுத்துதல் கபம் உமிழ்வு.
Phlegm
சளி கோழை கபம் குளிர்ச்சி சோம்பேறித்தனம் உணர்ச்சியற்ற தன்மை.
Phlegm
கோழை கபம்
Phlegmagogue
கபம் வெளிப்படுத்தும் மருந்து.
Phlegmatic
கபம் உண்டுபண்ணுகிற கோழை நிரம்பிய தணுப்பு மிக்க மடிமையார்ந்த எளிதிற் செயற்படாத.
Rheu;my
கபமுடைய காற்றுவெளி வகையில் ஓதமான ஈர நடப்புடைய.
Rheum
வாதநீர் கபம் சளி கண்ணீர்-வாயூறல் முதலியவற்றிற்கு மூலமாக சிலேத்தும நீர்.
Random Fonts
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12161
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9254
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close