English to Tamil Dictionary: கப்பலைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Corsair
பகைவர் கப்பலைக் கொள்ளையிடும் போர்க் கப்பல் தலைவன் கடற்கொள்ளைக்காரன் சூறைக்கப்பல்.
Dogshores
கடலில் இறக்குவதற்குமுன் கப்பலைக் கரையில் வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் மரக்கட்டைத் துண்டுகள்.
Fan
விசிறி சுழல் விசிறி காற்றோட்டச் சுற்றுப்பொறி வீசு முறம் பொலிகளத்தில் பழ்ர் தூற்றும் கருவி விசிறி போன்று பரவலான வடிவுடைய பொருள் வண்டல் படிவிடம் கப்பலைக் காற்றோட்டத் திசைப்படுத்தும் சிறுபாய் திமிங்கில வால்சிறையலகு வானுர்திச் சுழல் விசிறி அலகு சுழல் விசிறிப் பொறியால் ஏற்படும் காற்றியக்கம் விசிறிவடிவச் சிற்ப அணிவேலை புள்வாலிறகு இறக்கை விசிறிவடிவ இலை நிலக்கரி இயக்கும் பணியாளரின் நீர் ஊறாத அகலமான பின் விளிம்புள்ள குல்லாய் (வினை) பதர்தூற்று புடை பொலிகளம் தூற்று தூற்றித்தள்ளு மென்காற்றுப்பட வீசு விசிறி அழலெழத்தூண்டு வீசிக்குளிர்ச்சியாக்கு காற்றுவகையில் மெல்ல வீசு விசிறி வடிவில் பரவலாக்கு விசிறி போல் பரவலாகச்செல்.
Keel
கப்பலின் அடிக்கட்டை இபு அடிக்கட்டைப் பாளம்(செய்.) கப்பல் (வினை.) கப்பலின் அடிப்புறம் மேலாகும் படி தலைகீழாக்கு கப்பலைக் கவிழ்.
Marque
(வர) எதிரிகளின் வாணிகக்கப்பலைக் கைப்பற்றுவதற்கான தனிக் கப்பலாளர் சிறப்புரிமை. எதிரி வாணிகக் கப்பலைக் கைப்பற்றும் உரிமைச்சீட்டு பெற்ற கப்பல்.
Mast
மரக்கலக்கூம்பு கப்பற் பாய்மரம் வானொலியமைப்பின் வான் கம்பிக் கம்பம் பறவைக்கப்பலைக் கட்டி நிறுத்துவதற்குரிய உறுதியான எஃகுக்கோபுரம்.
Navigate
கடலிற்செலுத்து கடற்பயணஞ் செய் நீர் வழிச் செலுத்து நீர்வழிப் போக்குவரவு செய் விமானத்தை உகைத்துச் செல் கப்பலைக் குறித்த திசையிற் செலுத்து விமானத்தை விரும்பிய திசையில் இயக்கு.
Ribband
கப்பல் விலாக்கட்டைகளைப் பொருந்தவைக்குங் குறுக்குச் சிம்பு கப்பலைக் கரையிலிருந்து தள்ளும்போது சரியாமல் தடுக்கும் அண்டைக்கட்டை துப்பாக்கி மேடையின் தாங்குகட்டை படகுப்பால இணைப்புக்கட்டை.
Stern-fast
கட்டுத்தளை கப்பலைக்கட்டும் கப்பல்துறைக் கயிறு அல்லது சங்கிலி.
Warp
பாவுநுல் நீட்டுவாட்டான நெசவிழை கப்பலீர்ப்புக் கயிறு வெட்டுமர உருக்கோட்டம் மனக்கோட்டம்வண்டல் வண்டற் படிவு (வினை.) உருக்கோணலாக்கு ஏறுமாறான போக்குடையதாக்கு உருக்கோணலாகு ஒருபுறமாகச் சாய்வி கப்பலைக் கயிறுகட்டி ஒருதிசையில் இழு கப்பல் வகையில் ஈர்ப்புக்கயிற்றினால் இழுபட்டுச் செல் வண்டல் படிவித்து வளப்படத்து.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15563
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4137
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7979
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17304
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12425
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16796
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11644
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6207
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30047

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close