English to Tamil Dictionary: கயிறுகளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Backstays
(கப்) ப்கக ஆதரவான பாய்மரக் கயிறுகள் பின்னாதாரம்.
Beckyet
(கப்.) தளர்ந்த கயிறுகள் பாய்மரக் கயிறுகளைப் பிணித்திறுத்கான அமைப்பு.
Bitts
கப்பல் தளத்தில் கயிறுகள் கட்டுவதற்கான இரட்டைக் கம்புகள்.
Bollard
கப்பலிலோ துறையிலோ கயிறுகள் கட்டுவதற்குரிய கட்டுத்தறி.
Carrick-bend
(கப்.) இருமடிக்கொளுவி முடிச்சு இரண்டு கயிறுகளை இணைப்பதற்கான முடிச்சு வகை.
Chain
சங்கிலி தொடர் வரிசைத் தொகுதி நிகழ்ச்சிக் கோவை மலைத்தொடர் தீவுத்தொடர் கழுத்தணி அணு இணைப்புத் தொடர் 66 அடி நீள அளவை இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு (வி.) கட்டு தளையிடு விலங்கிடு தடைப்படுத்து கட்டுப்படுத்து.
Close-reefed
கப்பற்பாயின் மடிப்புக்கயிறுகள் ஒருங்கே உள்வாங்கப்பட்ட.
Corded
கயிறுகளால் கட்டப்பட்ட கயிறுகள் அடுக்கிய கிளைநரம்புகள் ஓடிய பக்கவாட்டில் வரிவரியாயமைந்த (கட்.) கயிறுகளால் வரிந்து சுற்றப்பட்ட.
Davenport-trick
சுற்றிக்கட்டியுள்ள கயிறுகளினின்றும் விடுவித்துக்கொள்ளும் வகைமுறை.
Earing
(கப்.) பாய்மரத்தின் மேல்மூலையைக் கட்டும் சிறு கயிறுகளில் ஒன்று.
Gear
இழுவை விலங்குகளின் சேணம் துணைக்கலம் துணைப்பொருள் துணை அமைவு துணைக்கருவி கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி கருவிதளவாடங்களின் குவை சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி சக்கர நெம்புகோல் இணைப்பு பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள் இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள் கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள் வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள் (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து தளவாடம் பொருத்து பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
Junk
பழங்கயிற்றுத் துண்டுகள் கஸீக்கப்பட்ட பொருள் குப்பை கூளம் மொத்தை கட்டி பருந்துண்டு உப்புக்கண்டம் கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம் (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு.
Kevel
(கப்.) முறுக்கும் கயிறுகளைப் பிணிப்பதற்குரிய முளையாப்பு.
Knotwork
பின்னப்பட்டுள்ள கயிறுகள் கொண்ட ஒப்பனை வேலைப்பாடு சித்திர வேலைப்பாடமைந்த தையல் வேலை வகை.
Langrage, Langridge
கப்பலின் பாய்கயிறுகளைச் சேதப்படுத்து வதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுத் துணுக்குக்களடைத்த துப்பாக்கிக்குண்டு.
Leading-strings
குழந்தைகளுக்கு நடை பயிலக் கற்பிப்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட கயிறுகள்.
Loggerhead
மரமண்டை மூடன் வெப்பூட்டத்தக்க இருபுற உருளைகளையுடைய நிலக்கீல் உருக்குகருவி படகில் கயிறுகளின் திசைத்திருப்பத்துக்குரிய நிலைக் கம்பம் பெருந்தலைக் கடலாமை வகை பெருந்தலைப் பறவை வகை.
Marry
மணவினையில் இணைத்து வை மணஞ் செய்து கொடு மணங்கொள் மணத்திற்கொள் மணஞ்செய் பொருந்த இணை திட்பமிகாதபடி கயிறுகளின் புரிமுறுக்கி இணை.
Parcelling
உருண்டைக் கயிறுகள் மேல் சுற்றுப்பயன்படும் நிலக்கீல் பூசப்பட்ட இரட்டுத் துண்டுகள்.
Racket-et-press
பந்தாட்டமட்டைக்கூடு நரம்புக்கயிறுகள் பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அழுத்து கருவி.
Rigging
கப்பல் தளவாட முன்னொருக்கம் கப்பல் தளவாடம் பாய்க்கயிற்றமைவு பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
Rigging
கப்பல் தளவாட முன்னொருக்கம் கப்பல் தளவாடம் பாய்க்கயிற்றமைவு பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
Rigging-loft
கப்பற் கட்டுத்துறையிலுள்ள பாய்க்கயிற்றமைப்புப் படிமேடை திரையியக்க ஆட்சியிடம் நாடக மேடைத் திரைக்கயிறுகள் இயக்கப்படும் இடம்.
Shrouds
கப்பற் பாய்மரக்கயிறுகள்.
Splice
புரியிணைவு முடிச்சின்றிப் புரிகளை இணைத்தே கயிறுகளை ஒன்றுபடுத்துதல் இழைவிணைவு மரக்கட்டைகளை இழைத்து இணைத்தல் (வினை.) புரியிணைவுசெய் இழை நிரவி இணை கயிறுகளை இழைவிணைவு செய் ஒன்றன்பள்ளத்தில் ஒன்றாக மரக்கட்டைகளை இணை.
Random Fonts
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5054
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35951
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60555
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7993
Barani Bangla Font
Barani
Download
View Count : 35178
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36645

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close