English to Tamil Dictionary: கரண்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrobatic
கழைக் கூத்தாடிக்குரிய குட்டிக்கரணம் இடுகிற.
Anti-tank
இயங்கரணுக்கு எதிரான வெடித்தொட்டியைத் தாக்குகிற.
Armour-plate
கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
Backward Reasoning
பின்னோக்கு நியாயப்பாடு பின்னோக்குக் கரணியம்
Bedeguar
மலர்ச்செடி வகைகளின் பூச்சி துளைப்பதனால் உண்டாகும் பாசி போன்ற கரணை.
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Bucket
வாளிநீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளிஇறைசால் தொட்டிநீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதிதூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதிசாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறைமலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலைவாளி நிரம்பிய அளவு(வினை) வாளியில் தூக்குகுதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல்தயக்கமின்றி முன் தள்ளிச்செல்விரைந்து படகு உகைத்துச்செல்ஏய்த்துப்பறிஏமாற்றுvessel for carrying water etc. pail
Buffalo
எருமை எருது இனத்தைச் சார்ந்த பெரிய விலங்கு நீர் நில இயக்கமுடைய இயங்கரண்.
Bunt
முட்டுதல் தள்ளுகை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் உட்களம் நோக்கிய சிறு பந்தெறி விமானத்துறையில் அரை வட்டணித்து அரக்கரணமிடல் (வினை) கொம்பெறி முடடு குதி துள்ளு மட்டையைசன் சுழற்றாமல் பந்தைத் தட்டி நிறுத்து விமானத் துறையில் அரைவட்டணித்து அரைக்கரணமிடு.
Bur
உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு ஒட்டுமுள்விதையுறை ஒட்டுமுள்மலர் பூச்சி முள் ஒட்டுச்சளி விடாது ஒட்டிக்கொள்பவர் விடாது ஒட்டி வாழ்பவர் விடாக்கண்டர் விடாக்கட்டை மரத்தின் கரணை மான் கொம்பின் அடித்திரடு நுல் சரடு கழிவுப்பட்டு நுல் செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு வயிற்றுச்சுறப்பி வகை கணையம் கொல்லத்துவேலைக்கரண்டிஉலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
Caespitose
கொத்தான குடுமியுள்ள புல்கரண் போன்ற.
Cart-wheel
வண்டிச்சக்கரம் ஐந்துவெள்ளிப் பணம் போன்ற பெரிய நாணயம் பக்கவாட்டுக் கரணம்.
Catherine-wheel
ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம் சக்கரச் சாளர அறை சுழல் பூவாணம் பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம் (கட்.) விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம்.
Ceremony
வினைமுறை சமயச்சடங்கு கரணம் புறவினை ஒப்புக்குரிய நடைமுறை மரியாதையான ஒழுகலாறு உள்ளீடில்லாத வெறும் ஆசாரம் ஆரவாரம் ஆடம்பரம் புறச் செயல் முறைமை ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.
Clod
மண்ணாங்கட்டி மண்கட்டி புல்கரண் திரள்கட்டி நிலம் தரை நிலக்கரிச்சுரங்கத்தின் எரிதாக்கு கடுங்களிப்படுகை மனித உடல் அறிவிலி மூடன் எருதின் சொரசொரப்பான கழுத்துப் பகுதியின் இறைச்சி (வி.) எறி வீசு மண்ணாங்கட்டியால் எறி.
Cochlear
கரண்டி (பெ.) (உள்.) செவியின் சுருள்வளை சார்ந்த.
Cochleate, Cochleated
சுருளாக முறுக்கப்பட்ட கரண்டி போன்ற.
Condyloma
(மரு.) சளிவரும் வழிகளுக்கருகில் கரணை போன்ற தோலின் புறவளர்ச்சி.
Consequent Driven Reasoning
விளைவு முடுக்கக் கரணியம்
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Creeper
நகருபவர் ஊருபவர் நகருவது ஊருவது படர்க்கொடி பல்ர் கொடி வகை கடலடித் தூர் வாங்கும் பாதாளக் கரண்டி மரங்களின்மேல் ஏறும் சிறு பறவை வகை இடையறாதியங்கு சங்கிலி இடையறாது பொருள்களைக் கொண்டு செல்லும் சங்கிலி வட்ட அமைவு.
Dike
அகழி இயற்கைநீர்க்கால் நீண்டபள்ளம் குழி அகழியிலிருந்து தோண்டியெறியப்பட்ட மண்மேடு அணைகரை வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்காக எழுப்ப்பட்ட செய்கரை ஸ்காத்லாந்து நாட்டில் இடையெல்டலைச் சுவர் கரண் கட்டியாலான சுஹ் முள்வேலி (மண்) படிவுப் பொருள்களால் நிரப்பப்பட்ட பாறைப்பிளவு நிலப்பிளவுகளில் படிந்திறுகிய பாறை வகை இடை மேட்டுப்பாதை (வினை) அணைகட்டு செய்கரை அமைத்துத் தடைகாப்புச் செய்.
Dike
அகழி இயற்கைநீர்க்கால் நீண்டபள்ளம் குழி அகழியிலிருந்து தோண்டியெறியப்பட்ட மண்மேடு அணைகரை வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்காக எழுப்ப்பட்ட செய்கரை ஸ்காத்லாந்து நாட்டில் இடையெல்டலைச் சுவர் கரண் கட்டியாலான சுஹ் முள்வேலி (மண்) படிவுப் பொருள்களால் நிரப்பப்பட்ட பாறைப்பிளவு நிலப்பிளவுகளில் படிந்திறுகிய பாறை வகை இடை மேட்டுப்பாதை (வினை) அணைகட்டு செய்கரை அமைத்துத் தடைகாப்புச் செய்.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11977
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21829
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39684
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8569
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18636
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6217
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4831
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19084
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92296
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13070

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close