English to Tamil Dictionary: கரப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antiscorbutic
கரப்பானுக்குரிய மருந்து (பெ.) கரப்பான்வராமல் தடுக்கிற கரப்பானைக் குணப்படுத்துகிற.
Ascorbic
கரப்பானுக்கு எதிரான.
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Black-beetle
கரப்பான்.
Block-tin
தகரப்பாளம்.
Blunge
பாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை.
Byzanstinesque
பைசாண்டைகள் நகரப்பண்பு சார்ந்த.
Canned
பெட்டியில் அடைத்த தகரப்பெட்டிகளில் அடைத்துப் பாதுகாக்கப்பட்ட இசைவகையில் மீட்டிசைப்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட.
Car
வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம்.
Chafe
உரசித் தேய்ப்பதால் ஏற்படும் சூடு சீற்றம் வெவ்வுணர்ச்சி (வி.) உரசித் தேய் தேய்த்துச் சூடுபண்ணு தேய்மானம் செய் அரி கரம்பு சினமூட்டு புண்படுத்து கரகரப்புண்டாக்கு பரபரப்புக்கொள் சினங்கொள் எரிச்சல் கொள்.
Chelsea
லண்டன் நகரப்பகுதி.
Cockroach
கரப்பான் பூச்சி.
Commune
நகராட்சி மன்றம் தன்னாட்சி நகரப்பகுதி பிரான்சு முதலிய நாடுகளில் தன்னாட்சியும் மாநகரத் தலைவரும் உள்ள சிறு நில ஆட்சிப்பகுதி.
Count-wheel
மணியாழி மணிப்பொறி மணியடிப்பதைக் கட்டுப்படுத்தியாளும் சூழ் பல்லுடைய சக்கரப்பொறி.
Croak
கரகரப்பான ஒலி தவளை கத்தும் ஓசை அண்டங்காக்கைக் கரைவு (வி.) தவளையின் கத்தும் ஓசை எழுப்பு அண்டங் காக்கையின் கரைவொலி எழுப்பு கரகரப்பான ஒலிசெய் அடித்தொண்டையில் பேசு புலம்பு முணுமுணுப்புச்செய் கேட்டின் முன்னறிகுறி காட்டு.
Cyclograph
சக்கரப்பதியி
Despite
மனமார்ந்த அவமதிப்பு கரம் பழிப்பு தீம்பு ஏளன இகழ்ச்சி கரப்பு காழ்ப்பு வன்மம் பகைமை கடு வெறுப்பு எதிர்ப்பு மாறு முஜ்ண் எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில் எதிர்மாறாகவே.
Discordant
உடன்பாடற்ற ஒத்திசைவில்லாத ஒன்றுக்கொன்றொவ்வாத முரண்படுகிற கரகரப்பொலியுள்ள இசைமுறிவான.
Discus
கனமான திகிரிவட்டம் சக்கரப்படை.
Earth-smoke
கரப்பான் நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட செடிவகை.
Eczema
தோல் தடிப்பு நோய் வகை கரப்பன் புண் பற்று படை.
Eczema
சருமக் கரப்பான்கரப்பன்
Emergency
உடனடித்தேவை திடீர்த்தேவை நெருக்கடி நிலை எதிர்பாரா நிகழ்ச்சி சேமப்பகரப்பொருள் சேமப்பகர ஆள் (பெ.) நெருக்கடி நிலை எதிர்நோக்கிய.
Ersatz
(செர்.) செயற்கைப் பகரப்பொருள் இயற்கைப்பொருளினிடமாகப் பயன்படுத்தத்தக்க செயற்கைக் கூட்டுப் பொருள் (பெ.) பகரச் செயற்கைப் பொருளான.
Exacerbate
கரப்பூட்டு கசப்புப்பெருக்கு எரிச்சலுட்டு சினம் தூண்டிவிடு நோய் கிளறிவிடு நோவுபெருக்கு புண்படுத்து.
Random Fonts
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6158
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20500
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25854
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12857
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19107
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59448
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25497
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12445
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21202
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12168

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close