English to Tamil Dictionary: கருத்துக்கொள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Contemplate
ஆழ்ந்து நினை சிந்தனை செய் கவனமாகப் பார் கூர்ந்து ஆராய் கருத்துக்கொள் எண்ணு.
Disapprove
ஒவ்வாதிரு மாறான கருத்துக்கொள் மறுப்புத்தெரிவிங் கண்டனம் பண்ணு தள்ளுபடி செய்.
Interest
வட்டி உறுமிகை மிகைவீதம் கவர்ச்சி அக்கறை செல்வாக்கு உன்னிப்பு கவனம் நலன் தனிநலம் தன்நலம் ஆதாய பற்று பற்றுத்தொடர்பு தனிப்பற்று கருத்து பொறுப்புரிமைப்பங்கு சட்டப்படி உரிமை சார்வுநிலை சாதக நிலைமை (வினை) பற்றுத் தூண்டு அக்கறை உண்டாகச்செய் கவர்ச்சியூட்டு கவனந்தூண்டு கருத்துக்கொள்ளச் செய் குறிப்பிட்ட திசையில் கருத்தத்தூண்டு. தெரியவேண்டுமென்ற ஆர்வம் உண்டுபண்ணு.
Mind
உள்ளம். மனம் உள்ளக்கருத்து கருத்து எண்ணம் ஓர்மை நினைவாற்றல் நினைவு உளநிலை உணர்ச்சி உணர்வுநிலை உணர்வு உயிர்வநலை ஆன்மா உயிர்க்கூறு விருப்பாற்றல். விருப்பம் சிந்தனையாற்றல சிந்தனை ஆளும் ஆற்றல் (வினை) மனத்துட் கொள் ஓர் நினைவிற் கொள். கவனம் எடுத்துக்கொள். அக்கறை எடுத்துக்கொள் முனைந்து ஈடுபடு சட்டைசெய் பொருட்படுத்து. விழிப்பாயிரு பொறுப்பு மேற்கொள். கருத்துக்கொள்ளுவி.
Misconceive
தவறான கருத்துக்கொள் தவறாகப் புரிந்துகொள்.
Misconciption
தவறான கருத்துக்கொள் தப்பெண்ணம்.
Misdeem
(செய்) தவறான கருத்துக்கொள் ஒன்றை வேறொன்றாகத் தவறாகக்கொள் தவறாக முதுவுசெய்.
Misguide
தப்புவழிச் செலுத்து தவறான கருத்துக்கொள்ளுவி தவறாக நடக்கும்படி செய்.
Misjudge
தவறாகத்துணி தவறாக மதிப்பிடு தவறான கருத்துக்கொள்
Preconceive
முற்புனைவாகக் கொள் அறியுமுன்னரே கருத்துக்கொள் முன்கூட்டியுணர்.
Prepossess
முன் கருத்துக்கொள் சார்பு கருத்துக்கொள்.
Purpose
செயல்நோக்கம் குறிக்கொண்ட கருத்து (வினை.) எண்ணமிடு கருத்துக்கொள் கருத்தில்குறிக்கொள்.
Will
விருப்பம் விருப்பாற்றல் மனத்திட்பம் உரம் தன்னடக்க ஆற்றல் தற்கட்டுப்பாடு காருத்தாற்றல் துணிவாற்றல் துணிவு வாழ்விறுதி விருப்பம் விருப்ப ஆவணம் (வினை.) விரும்பு விருப்பந்தெரிவி விருப்புறுதிகொள் துணிவுகொள் தீர்மானமாகக் கருத்துக்கொள் விருப்பாணையிடு விருப்பாவணஞ் செய் விருப்பாவணத்திற்குறிப்பிடு விருப்பாவணைப்படி விட்டுச்செல்.
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14414
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14970
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9251
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6265

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close