English to Tamil Dictionary: கருத்துருவாக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Conception
கருக்கொள்ளுதல் மலர்த்துகள் பொலிவுறுதல் கருதுதல் கருத்துருவாக்கல் எண்ணம் கருத்து கருத்தாற்றல் கற்பனையாற்றல் திட்டப்புனைவாற்றல் கருத்துருவம் திட்டம்.
Fancy
கற்பனை மனத்திற்பாவிக்கும் திறம் தற்புனைவு பாவனை கருத்தில் தோன்றும் படிவம் மனத்தோற்றம் போலித்தோற்றம் மயக்கக்காட்சி போலிப்புனைவு மருட்சிப்புனைவு கட்டற்ற விருப்பம் மனம்போன போக்கு ஆதாரமற்ற நம்பிக்கை தனி விருப்பு விருப்பார்வம் காதல் ஈடுபாடு விருப்பார்வப் பொழுதுபோக்கு விருப்பார்வத்துறை ஆதரவாண்மை விருப்பார்வத்துறை ஈடுபாடு (பெ.) புனைவுருவான விரும்பிய உருவுடைய கற்பனாகாரமான மனத்துக்குகந்த கண்ணைக்கவர்கிற இன்பார்ந்த அழகுநயமிக்க சித்திர வேலைப்பாடுடைய கட்டற்ற மனம்போனபோக்கான பொதுநிலை கடந்த பல்வண்ணமார்ந்த நம்பமுடியாத பொருந்தாப் பெருவிலையுடைய (வினை) கருத்திற்புனைவு செய் கற்பனை செய் கருத்துருவாக்கிக்காண் மனத்திற் பாவனை செய் ஆர்வத்துடன் நம்பு எளிதாக எண்ணு ஆராயாது செய் ஆர்வத்துடன் விரும்பு மகிழ்வார்வம் கொள் செருக்கி மகிழ் மரபுக் கட்டுதிட்டங்களை மனத்திற்கொண்டு பயிற்றுவித்து வளர்த்து இனம் உருவாக்கு.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.
Preform
முன்னரே உருவாக்கு முன்னரே தோற்றுவி முன்னரே கருத்துருவாக்கு.
Strike
தட்டு தட்டொலி தலைதட்டுக்கோல் முகத்தலளவையின் தலை தட்டியளக்கும் மட்டக்கோல் வேலைநிறுத்தம் வாணிகத் திடீர் வெற்றி குருட்டடிப் புதை வளப்பேறு நில எண்ணெய் தங்கம் முதலிய அடிநிலவளம் கண்டெய்துவதில் எதிர்பாரா நற்பேறு வான்தாக்கு வானத்திலிருந்து செய்யும் தாக்குதல் தாழ்க்குழி பூட்டின் தாழ்பொருந்தும் குழிவு தளக்கட்டப் பந்தாட்டத்தில் திட்டமிட்ட பந்தடி முயற்சி (இழி.) அச்சுறுத்துக்கொள்ளை அரசயில் சட்டம் கொணர்வதாக அச்சுறுத்திப் பொருள்பறிப்பு (மண்.) படுகைக் கிடைமட்டவரை (வினை.) அடி அறை கருவிகொண்டு தாக்கு ஓங்கிவெட்டு குத்து கொட்டு மிதி மோது தட்டு மூட்டு கப்பல்வகையில் சென்று தட்டுறு மணிப்பொறி வகையில் அடித்து நேரங்காட்டு மணிவகையில் அடித்து ஒலியெழுப்பு மணி அடித்துத் தெரிவி வெடி ஒலி எழுப்பு தீக்குச்சுவகையில் தட்டிப்பற்று தீப்பெட்டி வகையில் தட்டிப்பற்றுவதாயிரு தீக்கல் வகையில் தட்டிப் பொறியெழுப்பு வீசி அடி விசிறி எறி விசையுடன் அனுப்பு பந்துவகையில் எட்டியடி சென்று தட்டுறு மோதப்பெறு கையொடு கை தட்டு வன்முனைப்புடன் சென்று தொடர்புகொள் சென்றெட்டு சென்றெழுத்து அழுத்து அச்சடி முத்திரை பதியவை குத்தி உட்செலுத்து துளைத்து இறுக்கு உள்திணி உட்பாய்ச்சு ஊடுருவிச்செல் வேர்வகையில் பாயவிடு அச்சம் முதலிய உணர்ச்சிகளை ஏற்றி நிலைகுலைவி இடையிட்டு நுழை மனத்தில் பதியவை மனங்கொள்ளுவி புலங்கொள்ளுவி மனத்தில் சென்று பதிவுறு மனத்தில்படு புலங்கொளப் பெறு கருத்தில் தென்படு கவனத்துக்கு வந்துறு நினைவுக்கு வா அடித்தத் தவை துவைத்துருவாக்கு தம்பட்டமடி உருவாக்கு கருத்துருவாக்கு கருத்துருவாகப் பெறு ஆக்கிச் சமை போலாக்கு முனைப்பாக வந்து விழு வந்து மேல்விழு மின்னல்-இடி வகையில் வந்துவிழு வந்து நேர்வுறு தூண்டில் வகையில் மீன்வந்து சிக்கப்பெறு வலிமையுடன் வந்தடை அதிர்ச்சியூட்டும்படிவந்தடை முனைப்பாகப் படு முனைப்பாகத் தெரிய வரலுறு திடுமென மேற்கொள் புதிது மேற்கொள் நாடகப்பாணியில் சட்டென மாறுநிலை மேற்கொள் ஆட் புதுப்பழக்கம் நட்பு ஆகியன வந்தெய்தப்பெறு பாதையில் சென்றெய்து பாதையில் செல் நாடு நாடி எழு நாடித்திரும்பு புறப்பட்டுச்செல் செயலில் முனை செய்துமுடி செய்து நிறைவேற்று தாவிச்செல் வேகமாகச் செல் பாய்வுறு தனிப்படக் குறித்துக்காட்டு நோய் வகையில் பீடித்தல் செய் தொடர மறு கோடு முதலியன வரை பெயர்-எழுத்து முதலியனவற்றை அடித்து வெட்டு அகற்று வேலை நிறுத்தஞ் செய் தலைதட்டி அள ஐந்தொகை பார் கணக்கு முடித்துக்காட்டு சராசரி காண் முறைகாணாயம் ஒப்புருப்படுத்து இருதிறத்தாரும் சரி எண்ணிக்கை கழிக்கச் செய்து முறைகாணாயம் ஒப்புடையதாக்கு கொடி தாழ்த்து சரணடை கப்பற்பாய் இறக்கு கூடாரம் இறக்கு பண்மீட்டி எழுப்பு இசைக்கருவி மிழற்று.
Think
எண்ணம் (பே-வ) நினைப்புவீச்சு (வினை) நினை உன்னு திடுமென மனங்கொள் திடுமெனக் கருத்துக் கொள் எண்ணு எண்ணிக்கொண்டிரு கருது கருத்துடையவராயிரு அபிப்பிராயப்படு கருத்தாகக் கொள் கருத்துருவாக்கிக் காண் தனிக்கருத்துடையவராயிரு மதித்துணர் மதிப்பிட்டு முடிவுசெய் கருத்தில்மதிப்பிட்டுக்காண் மதித்து முடிவுசெய் இசைவுடன் கருது இசைந்து ஒப்புக்கொள் நம்பு எதிர்பார் எதிர்நோக்கு ஆவலுடன் எண்ணு அரைகுறையாக விரும்பு விரும்பி நினை எண்ணிப்பார் நினைத்துப்பார். செய்தி குறித்து நினை புனை மனத்தில் பாவித்து நோக்கு கற்பனை செய்து காண் ஆய் சிந்தி ஆழ்ந்து ஆராய் ஆழ்ந்து நினை நினைவிலாழ் மனப்பயிற்சி செய் குறித்து ஆயள்வாராய்வு செய் எண்ணங்.களை உள்ளத்தில் இட்டுப்புரட்டு திட்டஞ் செய் அவாவித் திட்டமிடு முடிவு கூறுமுன் சாதக பாதகங்களையெல்லாம் எண்ணிப் பார் சாவதானமாக ஆலோசனை செய் நினைவாற்றலால் விளைவித்துக்கொள்.
Random Fonts
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9165
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4565
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30070
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9198
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10765
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5777
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11479
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16671
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27354
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19043

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close