English to Tamil Dictionary: கருமுளை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albumen
முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Archenteron
கருமுளையில் முதலில் தோன்றும் குடல்.
Bud
அரும்பு மலர்மொக்கு இளந்தளிர் முளை இளங்கொத்து போது (வில.) முதிராக்கருமுளை முன்னுயிர் உல்ற்கூறுபாட்டின் விளைவான புத்துயிர் இளம்பைதல் (வினை) அரும்பு தளிர்விடு மொக்குவிடு கிளை மொட்டாய் எழு அரும்பிலிருந்து வெளிப்படு புதிதுபிற வளரத்தொடங்கு புதுவளர்ச்சி பெறு. (வில.) முன்னுயிர் உல்ற் கூறுபாட்டிற் பிரிந்து தனி உயிராய் உருவாகு.
Embryo
கருமுளை முட்டைக்கருவுயிர் முதிர்வுறாக்கருவுருவியிர் தொடக்கநிலை (பெ.) தொடக்கநிலையிலுள்ள முதிராத.
Germ
நுணமம் நோய் நுண்மம் செடி உயிரினங்களின் கருமூல வடிவம் முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் இளங்கருமுளை மொக்கு தளிர் மொட்டு கருஉயிர்மம் கரு உயிர்மங்களின் தொகுதி விதை மூலமான பொருள் மூல முதல் தோற்றப் பொருள் (வினை) முளை விடு தளிர்விடு அரும்பு.
Organizer
அமைப்பாளர் கூட்டிணைப்பவர் கருமுளையில் பிற பகுதிகளின் வளர்ச்சியைத் தூண்டியியக்கும் கருவுயிர்க்கூறு.
Ovary
பெண் கருப்பை கருவகம் முட்டைப்பை மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு கருமுளை.
Polygenesis
பல்தோற்றம்; பல்வேறு மூலவினத் தோற்றம் பல்வேறு கருமுளையிலிருந்து உண்டான உயிர்த்தோற்றம்.
Seed
வித்து முளைவிதை விதை கனிவுட்குரு கொட்டை விதைத்தொகுதி கருமுளை மீன் முட்டைக் குவை வித்தாக முதிரும் நிலை விதை உட்கொண்டநிலை வித்தியநிலம் புல்வகைகளின் விதைப்பயிர் விதைபோன்ற பொருள் சிறுபொருள் விதைபோன்ற பொருள் தொகுதி கண்ணாடி அகக்குமிழி விதைப்படிகம் மணி உருவாக்கமூட்டும் படிகம் கான்முளை வழித்தோன்றல் வழிமரபு சந்ததி வழி மரபினம் இனம் மூலமுதல் மூலகாரணம் தொடக்கம் மூலம் (வினை.) விதை முதிர்வுறப்பெறு விதை விளைவி விதைத்தல் செய் விதைகள் போல் தூவு கனிகளினின்றும் விதையெடு மென்சணல் வகையில் விதையினின்றும் பிரி இறுதியாட்ட வலு நாடி விளையாட்டுக் குழுக்களில் திறமையுடையவர்களைத் தேர்ந்தெடுத்து வை.
Winter-lodge
(தாவ.) பனிக்காலத்தில் செடியின் கருமுளையைக் காக்கும் பொதியரும்பு
Random Fonts
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29439
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12809
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4756
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8515
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15895
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15381
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45066
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18647
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close