English to Tamil Dictionary: கற்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerolithology
விண்கற்களியல்
Barge-stones
மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்.
Barghest
மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்
Beachy
கூழாங்கற்கள் நிறைந்த.
Begem
மணிக்கல் பதிக்கச்செய் இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனை செய்.
Bezel
உளிவாய் பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம் மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய் தவாளிப்பு.
Bitulithic
உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட நிலத்தளம் (பெ.) உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட.
Blue Metals
கருங்கல் நீல மாழைகள் நீல மாழைக் கற்கள் நீலப் பொன்மங்கள் நீல மாழைக் கல்லகம்
Boulder-clay
(மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு.
Brick-field
செங்கற்களம் காளவாய்.
Catacombs
அடிநிலக் கல்லறைத் தொகுதி கட்டுகற்களுக்காக வெட்டிக் குடையப்பட்ட நிலக்குடைவு.
Chalky
சுண்ணம் நிறைந்த சுண்ண வெண்மையான சுண்ணக்கற்கள் போன்ற சுண்ணக் கற்களுள்ள.abounding in chalk
Chuckies
சிறு கூழாங்கற்கள் கொண்டு விளையாடும் விளையாட்டு வகை.
Cistvaen
தட்டைக் கற்களாலான பெட்டி வடிவமுள்ள கல்லறை.
Clam-bake
சிப்பி வறுவல் சூடேற்றப்பட்ட கற்களின் மேல் சிப்பி மீனைப் போட்டு வறுத்து உருளைக்கிழங்கு மீன் சோளம் முதலியன மேலிட்டு உண்டுபண்ணும் உண்டிவகை சிப்பி வறுவல் பரிமாறப்படும் புறவெளி விருந்துக் குழு.
Clastic Rocks
உடை கற்கள்
Coarse Sand
பருமணல் பரளைக்கற்கள்
Cobble
உருளைக்கல் தளம் பாவுவதற்குப் பயன்படும் உருண்டைக்கல் உருண்டையான நிலக்கரித்துண்டு (வி.) உருளைக் கற்களினால் தளம்பாவு.
Conglomerate
கதம்பத்திரள் பல்கூட்டுத் திரட்டு (மண்.) பல்கூட்டுப்பாறை கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை (பெ.) உருண்டு திரண்ட பல்கூட்டுருவான (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான (வி.) உருண்டு திரண்டு உருவாகு பல்கூட்டாகத் திரட்டு.
Curler
சுருட்டுபவர் சுருட்டுவது சுருளுவது பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டில் ஈடுபடுபவர்.
Curling
பனிக்கல் சறுக்காட்டம் ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டு வகை.
Curling-pond
பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டுக்குரிய நீர் நிலை.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Dowel
நெம்பு இணைப்பாணி மரத்துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்தமான மஜ்ம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத அணி (வினை) தைத்து இறுக்கு.
Dreikanters
முப்பட்டைக்கற்கள்
Random Fonts
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6247
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7574
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9888
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17753
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7617
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7127
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18655
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20325
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7540
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16580

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close