English to Tamil Dictionary: கற்பழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Betray
காட்டிக்கொடு நம்பினவரை ஏமாற்று நம்பிக்கை கெடு நட்புக்கேடு செய் உண்மையற்றவராயிரு தவறான வழிகாட்டு வஞ்சனை செய் கற்பழி மறைவெளியிடு பண்பு வெளிப்படுத்து சான்றாமை.
Debauch
மட்டற்ற குடிவெறி ஓஸ்க் குடிப்பழக்கம் பலனுகர்ச்சி வெறி காமவெறி ஒழுக்கக்கேடு (வினை) நெறிபிறழச் செய் கடமை திறம்பச்செய் ஒழுக்கங் கெடச்செய் இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி சிற்றின்பத்தில் புரளுவி கீழ்மைப்படுத்து இழிஞனுக்கு குடிப்பழக்கழூட்டு கற்பழி மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
Deflower
மலர்களை அகற்று இளநலங்குலை அழகு கெடு கன்னிமையழி கற்பழி.
Dishonour
மானக்கேடு அவமதிப்பு இகழ்ச்சி இழிதகைமை இகழ்ச்சிக்குரிய செய்தி பொருள்முறிக்குரிய மதிப்பு மறுப்பு மாற்று முறிக்குரிய மதிப்பு மறுப்பு (வினை) அவமதிப்புச்செய் இகழ் கற்பழி பணமுறிக்குப் பணம் கொடுக்க மறு மாற்று முறிக்குப் பணம் வழங்க மறு.
Force
வலிமை பலம் உடல்வலு பொருளின் ஆற்றல் இயற்கை ஆற்றல் விசை வேகம் இயக்குந்திறம் உந்துவலி ஒருமுக ஆற்றல் முனைத்த முயற்சி தாக்காற்றல் மோதுவலி படைவலிமை படைவீரர் குழு படைப்பிரிவு படை காவலர் தொகுதி மனவுறுதி உளத்திட்பம் ஆட்சித்திறம் துணைவலி சூழல்வலி பயன்நிறைவுத் திறம் கலைவண்ண முனைப்பு வாதவலிமை நேர்மை வலு சட்ட உரிமை வன்மை நடமுறைதிறம் நடப்புநிலை உயிர்க்கூறு உட்கோள் இயற்கை ஆற்றல்கூறு இயற்பண்பாற்றல் இயல்திறம் விசைத்திரம் (வினை) வற்புறுத்து கட்டாயப்படுத்து கற்பழி வலிந்து செயற்படுத்து வலிந்து வழி உண்டுபண்ணிச் செல் திணி வலிந்து புகுத்து முழு வலுக்கொண்டு இழு முழு ஆற்றலுடன் தள்ளு எகிறித்தள்ளு தடைமீறிச் செல் உரிமை மீறு வலிமையால் தகர்த்தெறி முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய் மட்டுமீறி உழைக்கச் செய் மட்டுமீறி விரைவுபடுத்து செயற்கையாகக் கனிவி விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய் சொல் வகையில் வலிந்து பொருள்கொள் சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய் வன்கண்மையால் வெற்றிபெறு வேறு வழியில்லாதாக்கு நிர்பந்தப்படுத்து போக்குமுட்டச் செய் அடக்கியாளு வன்முறைப்படுத்து.

Outrage
அட்டூழியம் அழிசயலவ் மானக்கொலை அவமதிக்கும் பழிச்செயல் கற்பழிப்பு (வினை) மானம்பறி கொடும்பழி ஆற்று கொடுஞ் செயலுக்குட்படுத்து தீங்குசெய் அவமதி கற்பழி பட்டாங்கமாகச் சட்டம்-ஒழுக்கம் முதலியன மீறு வேண்டுமென்றே மனம் புண்படுத்து திடுக்கிடச் செய்.
Rape
அழிம்பு வன்முறைளப்பழிச்செயல் கற்பழிப்பு நாட்டின் வகையில் வன்முறைக்கவர்வு(செய்) வன்கடத்தல் ஆளை வலிந்து கைப்பற்றி எடுத்துச் செல்லுதல் (வினை) கற்பழி வன்முறை அழிம்புசெய் வலுக்கட்டாயப்படுத்து (செய்) வலிந்து கைப்பறிக்கொண்டு செல்.
Ravish
வன்முறையாகத் தூக்கிக்கொண்டு செல் வாழ்வினின்று பறித்துக் கொண்டுபோ கண்காணாமற் கொண்டு செல் கற்பழி வசியப்படுத்து தன்வயமிழக்கச் செய்.
Ruin
முழுக்கேடு பாடழிவு படுவீழ்ச்சி பாழ்நிலை அழிபாடு பட்டிடம்-நகரம் முதலியவற்றின் சீர்குலைந்த நிலை தகர்வு பொருளக நொடிப்பு செல்வநிலை அழிவு. பொருளாதார வீழ்ச்சி முழுச்சொத்திழப்பு கற்பழிவு அழிவுக்காரணம். தீங்கிற்கு வழிவகுப்பது (வினை) பாழ்படுத்து பாழ்நிலையடை படுவீழ்ச்சியுறு.
Seduc Tion
தீ நெறியுய்ப்பு கெடுப்பு பழிவீழ்வு தீநெறியுய்க்கப்படுதல் கெடுக்கும் ஆற்றல் பழியுய்க்குந் திறம் கவர்ச்சித்திறம் கற்பழிப்பு கறிபிழப்பு கறிபழக்கப்படுதல்.
Seducement
தீ நெறியுய்ப்பு குற்றத் தூண்டுதல் பாவத்தில் நயமாக இழுத்து விடுதல் கற்பழிப்பு ஒழுக்கக்கெடுப்பு.
Seducer
தீ நெறிப்படுத்துபவர் பாவவழிப்படுத்துபவர் கெடுப்பவர் கற்பழிப்பவர் ஒழுக்கங் கெடுப்பவர்.
Undo
கெடு அழி துடைத்தழி கவிழ்த்து அவிழ் பிரி ஆடை வகையில் களைந்தகற்று நற்பெயரைக் கெடு கற்பழி ஒழுக்கஞ் சிதைவி புதிர்விடுவி பிரச்சினை தீர்வு செய் கழல்வுறு அவிழ்வுறு தளர்வுறு செய்த செயல் குலைவுறு.
Unravished
கற்பழிக்கப்படாத வன்முறையாகத் தூக்கிக் கொண்டு செல்லப்படாத.
Unviolated
விதி வகையில் மீறப்படாத வலுக்கட்டுச் செய்யப்படாத கற்பழிக்கப்படாத.
Random Fonts
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20315
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35836
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20132
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8337
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5342
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8157
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9777
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9651
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17261

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close