English to Tamil Dictionary: கற்பித்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthropomorphism
மன்னியல்பு சார்த்தும் கொள்கை மனிதவடிவம் கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Arrogation
தகாத உரிமை தருக்குதல் உரிமைகற்பித்தல்.
Attributable
உடைமையாக்கத்தக்க கற்பித்துக்கூற்த்தக்க.
Attribute
கற்பித்துக்கூறு உடைமையாகக் கருது.
Attribute
கற்பித்துக்கூறு உடைமையாகக் கருது.
Attribution
கற்பித்துக்கூறுதல் உடைமையாக்கிச் சொல்லப்பட்ட பொருள்.
Coaching
வண்டியில் ஏறிச்செல்லுதல் பாடங்கற்பித்தல் பயிற்சியளிப்பு.
Druidism
கெல்டிக் இனக் குருமார் கற்பித்த கோட்பாடுகள் கெல்டிக் இனக் குருமார் கையாண்ட வினை முறைகள்.
Governess
ஆசிரியை வீடுகளில் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்துப் பார்த்துக் கொள்பவள் (வினை) ஆசிரியையாகச் செயலாற்று ஆசிரியையாகத் தொடர்பு கொண்டிரு.
Guidance
வழித்துணை கற்பித்தல் அறிவுரை போதனை மேலாண்மையுதவி தலைமைப் பொறுப்பு.
Instruction
கற்பித்தல் அறிவுறுத்துதல் அறிவூட்டல் போதனை.
Instruction
கற்பித்தல் அறிவுறுத்துதல் அறிவூட்டல் போதனை.
Lyceum
அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம் இலக்கியக் கழகம் சொற்பொழிவுக் கூடம் கற்பிக்கும் இடம்.
Maestro
புகழ்வாய்ந்த இசைப்பாடல் இயற்றுபவர் இசை கற்பித்தவர் இசைநிகழ்ச்சி நடத்துபவர்.
Pupil-teacher
சட்டாம்பிள்ளை மாணவ ஆசிரியர் தான் பயிற்சி பெற்றுக்கொண்டே பிற மாணவருக்கக் கற்பித்துப் பழகும் ஆசிரியர்.
Self-taught
தற்கல்விமுறையான தானே தனக்குக் கற்பித்துக்கொண்ட.
Teaching
கற்பித்தல் படிப்பினை பாடம் கற்பிக்கப்பட்ட செய்தி கற்பித்த மெய்ம்மை போதிக்கப்பட்ட கோட்பாடு.
Vilification
பஸீ தூற்றரவு அவதூறு இஸீவசவு மாசு கற்பித்தல் இஸீப்பு நிந்தனை.
Random Fonts
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7187
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13914
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close