English to Tamil Dictionary: கலத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Mixture
சேர்த்துக் கலத்தல் கூட்டுக்கலவை கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள்.
Aeration
காற்றுட்டல் வளிகலத்தல் வளிசெறித்தல் காற்றாடவிடல் உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
Aeroelastician
மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர்.
Argonaut
பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
Blend
கலத்தல் ஒருங்கிணை செய்
Boiler Plate
கொதிகலத்தட்டு
Bone-black
மூடியகலத்தில் வெப்பூட்டிக் கருக்கப்பட்டஎலும்பு கரி எச்சம்.
Bottom
அடி அடிப்புறம் அடிப்பரப்புஅடித்தளம் அடிப்படை மூடு தூர் ஆதாரம் உடலின் பிட்டம் நாற்காலியில் இருப்பிடம் நீர்நிலைப் படுகை கலத்தின் அடிக்கட்டு புத்தகப் பக்கத்தின் அடிப்பகுதி மலையின் தாழ்வாரம் ஆற்றடுத்த தாழ்நிலம் கப்பல் அடித்தட்டு கப்பல் கீழ்ப்புறம் மறுபுறம் இழிபுறம் உட்கடந்த பகுதி நிலத்தளம் நிலத்தளப்பணி முக்கிய கூறு நிலையாற்றல் உறுதியான செல்வளம் பொய்ம்மயிர்த் தொங்கல்(வினையடை) அடிப்பகுதி சார்ந்த தாழ்வான கடைப்பட்ட கடைசி யான அடிப்படையான (வினை) வாத ஆதாரமாக்கு அடிப்படையாக்கு நிலைநாட்டு ஆழங்காண் உளவுகாண் அடி மெய்ம்மை கண்டுபிடி அடித்தங்கு அடிப்பகுதி அமை தூரிடு.
Broadways, Broadwise
அகலப்போக்காக அகலத்தில்.
Bronze
வெண்கலம் செம்பு வெள்ளீயக்கலவை உலோகம் வெண்கல வார்ப்படப்பொருள் வெண்கலத்தால் செய்யப்பட்டது வெண்கல நிறம் வெட்கமின்மை துணிச்சல் ஆணவம் (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட வெண்கல நிறமுடைய (வினை) வெண்கலம் போன்றதாக்கு கடினமாக்கு வெண்கலம் போன்றதாகு திண்ணிதாகு வெண்கலம்போல் நிறமடையச்செய் வெண்கலவண்ணமாகு.
Bronzite
வெண்கல வண்ணம் கொண்ட வெண்கலத்தோற்றங் கொண்ட.
Bucketseat
வானுர்தியிலும் உந்துகலத்திலும் தொட்டி போல வட்டவளைவான சாய்மானமுடைய இருக்கை.
Camel
ஒட்டகம் ஆழமற்ற நீரில் கலத்தைத் தூக்கப்பயன்படும் நீர் புகா அமைப்பு கூனல் வானுர்தி (விவி.)நம்ப முடியாதது.
Cinerarium
எரியூட்டுச் சாம்பற் கலத்தை வைக்கும் ஒதுக்கிடம்.
Commixtion, Commixture
ஒருங்கு கலத்தல் கலக்கும் நிலை கலவை கூட்டு உடலும் ஆவியும் இணைந்த திருமீட்டெழுச்சியின் அடையாளமாகத் திருவுணா அப்பச் சில்லைத் திருக்கலத்திலிடும் கிறித்தவ சமயத் திருவினை.
Cones
அப்பக்காரர் மாப்பிசையும் கலத்தில் தூவுவதற்குப் பயன்படுத்தும் நேர்த்தியான மாவு.
Confection
கலத்தம் சேர்த்தல் கலவை மருந்துக் கலவை பதனம் செய்யப்பட்ட பொருள் தின்பண்டம் தைத்து வைக்கப்பட்டுள்ள மகளிர் உடுப்பு (வி.) தின்பண்டம் செய்.
Contamination
கறைப்படுத்தல் தூய்மைக் கேடு ஒன்று சேர்த்தல் கலத்தல்.
Crusta
உள்வரியாய் இடுவதற்குச் சித்தம் செய்யப்பட்ட துணி கெட்டி மேற்பூச்சு சர்க்கரை உறைந்த விளிம்புடைய கண்ணாடிக் கலத்தில் ஊற்றப்பட்ட தேறல் கலவை வகை.
Cryotron
நிறைநேர் இன்மைக்குறிக்குச் சற்றே மேற்பட்ட தட்பவெப்பநிலையுடைய நீரியல் கதிர நிறைநீரமிழ் கலத்தில் இயங்கும் சிறு திற மின்ம இயக்கக் குமிழ்.
Cup
குடிகலம் கிண்ணம் குவளை பரிசுக்கலம் குழிவு பள்ளம் கிண்ணம் போன்ற அமைவு குழிவுடைய பகுதி குவளை நிறை அளவு கிண்ண நீர்மம் குடிகலத்திலுள்ள பொருள் குடிகலவை ஊழின் பங்கு வரற்பாலது இன்ப அளவு துன்ப அளவு (வி.) கிண்ணம் போலக் குழிவாக்கு குவளையில் வை குழிவுறஞ்சியினால் குருதி உறிஞ்சவை குழிவாகு.
Cutting Over
வெட்டுக்கலத்தல்
Decant
தௌிய வைத்து இறு வடித்திறு கலத்தினின்னு மற்றொரு கலத்திற்கு ஊற்று மதுவைப் புட்டியிலிருந்து வடிகுஹ்ளைக்கு உற்று.
Deckle
தாள் செய்யும் தொழிலில் தாளின் அகலத்தை உறுதி செய்ய உதவும் அமைப்பு கைமுறைத்தாளின் செப்பமற்ற ஓரம் திருந்தா ஓரம் செப்பமற்ற ஓரப்போலி.
Random Fonts
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5006
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215456
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14609
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203346
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8282
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10412
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7161
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133416
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7902
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5203

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close