English to Tamil Dictionary: கலைத்துறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambiance
கலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி துணைப்பொருள் அமைவு.
Branch
கிளைகொப்புபகுதிபக்கம்கூறுபிரிவுகிளையாறுகிளையினம்கிளைநிலையம்துணைநிலையம்தலைப்பின் உட்பிரிவுநுல்துறைகலைத்துறைதொழில் துறை(வினை) கிளைகளாகப்பிரிகப்புக் கவர்விடுகிளைவிட்டுப்பரந்துசெல்பிரிவிலகுபிரிந்து செல்
Branch
கிளைகொப்புபகுதிபக்கம்கூறுபிரிவுகிளையாறுகிளையினம்கிளைநிலையம்துணைநிலையம்தலைப்பின் உட்பிரிவுநுல்துறைகலைத்துறைதொழில் துறை(வினை) கிளைகளாகப்பிரிகப்புக் கவர்விடுகிளைவிட்டுப்பரந்துசெல்பிரிவிலகுபிரிந்து செல்
Caprice
நிடையின்மை பச்சோந்தியியல்பு கட்டற்ற மனப்பாங்கு முரண்பட்ட உளப்போக்கு பொருந்தாத் தற்போக்கு ஏறுமாறான நடத்தை கலைத்துறையில் வரம்பற்ற கற்பனை.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Classicism
பண்டைய கிரேக்க இலத்தீன மொழிமரபு பண்டைய கிரேக்க இலத்தீனக்கலை இலக்கிய மரபுப் பண்பு பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறைப் புலமை பண்டைய கிரேக்க ரோமமொழிகள் கலை கல்விமுறை ஆதரவு.
Classicist
பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களின் நடையைப் பின்பற்றுபவர் பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்றவர் பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கல்வியை ஆதரிப்பவர்.
Classicolatry
பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக் கலைத்துறையில் ஈடுபாடு.
Conduct
நடத்தை ஒழுகலாறு வழித்துணை காப்புதவி தொழிலின் நடைமுறையாட்சி செயலாட்சி கலைத்துறைக் கையாட்சி கைந்நலம்.
Conduct
நடத்தை ஒழுகலாறு வழித்துணை காப்புதவி தொழிலின் நடைமுறையாட்சி செயலாட்சி கலைத்துறைக் கையாட்சி கைந்நலம்.
Cornucopia
வளமார் கொம்பு வளங்காட்டும் சின்னம் மலர்-கனி-பயிர்வளம் பொங்கி வழிவதாகக் கலைத்துறையில் காட்டப்படும் கொம்பு வளமார் கொம்பு வடிவாகப் புனையப்பட்ட அழகுக்கலம் பொங்கு மாவளம்.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Executancy
இசைக்கலைத்துறை நுட்பம்.
Grammar
இலக்கணம் மொழிவழிக்கற்ற கலை இலக்கண விதிகளைக் கையாளும் முறை இலக்கண விதி முறைப்படி அமைந்த எழுத்துநடை இலக்கண விதிமுறைப்படி அமைந்த பேச்சுநடை மொழிப்படிவ மரபு அமைதி கலைத்துறையின் அடிப்படைக் கூறுகள் இயல்துறையின் தொடக்கக் கூறுகள் அடிப்படைத் தொடக்க ஏடு.
Grammar
இலக்கணம் மொழிவழிக்கற்ற கலை இலக்கண விதிகளைக் கையாளும் முறை இலக்கண விதி முறைப்படி அமைந்த எழுத்துநடை இலக்கண விதிமுறைப்படி அமைந்த பேச்சுநடை மொழிப்படிவ மரபு அமைதி கலைத்துறையின் அடிப்படைக் கூறுகள் இயல்துறையின் தொடக்கக் கூறுகள் அடிப்படைத் தொடக்க ஏடு.
Ground
நிலத்தளம் தரை நிலப்பரப்பின் ஒரு பகுதி நிலம் நில உடைமை மண் மின் துறையில் மண்தொடர்பு நிலை சூழமைவு செயற்களம் நிளைக்களம் அடித்தளம் அடிப்படை வணடல் கசடு அடிமண்டி. போதிய காரணம் எண்பித்ததற்கான அடிப்படை பரப்பு சுற்றெல்லை கலைத்துறையில் பின்னணித்தளம் அடிப்பூச்சு முதற்பூச்சு வண்ணம் சுரங்க வேலையில் சூழ்தளப்பாறை மரப்பந்தாட்டத்தில் மட்டையை வைக்கும் ஆட்டக் கோட்டிற்குப் பின்புறமுள்ள இடம் ஆட்டக் களங்களில் ஊதியம்பெற்ற நிலை ஆட்டக் காரர் (வினை) நிலைநிறுத்து அடித்தளத்தில் உறுதியாக நிலை நாட்டு கொள்கையில் ஊன்றுவி நம்பிக்கையில் உறுதிப்பட வை ஆதாரமாகக் கொள் மூலமாகக் கொள் மூலக்கூறுகளில் ஊன்றிப் பயிற்றுவி பூவேலைக்கியைப் பின்னணியை உகந்ததாக்கு ஓவியப் பின்னனிணாகளச் சுவரில் நீறு பூசு செதுக்கு வேலைக்காகப் பரப்பில் பூச்சுமானமிடு மின்னாற்றலுக்கு நிலத் தொடர்பு உண்டுபண்ணு நிலத்தில் இறங்கு விமானத்திலிருந்து இறங்கு கப்பலிலிருந்து இறங்கு தரை தொடு கரைமீது தட்டிப் பதிந்து கொள்ளவை பறப்பதிலிருந்து விமானியை தடு பறக்காமல் விமானத்தைத் தடுத்து நிறுத்து நிலத்தில் வை நிலத்தின் மீது அமர் ஓய்வு கொள்ளு விமானத் துறையின் நிலக்கிளைப் பணிக் குழுவுடன் இணைவி.
Grouping
கலைத்துறையில் தொகுதியாகப் பிரித்தல்.
Licence
விடை இசைவு இணக்கம் திருமண இசை வாணை மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை அச்சடித்தல் இணக்க முறி வெளிப்பொருள் வாணிக இணக்க ஆணை பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ் தன்னிச்சை விருப்பாண்மை தவறான உரிமை வழங்கீடு சட்ட ஒதுக்கீடு ஒழுங்குப் புறக்கணிப்பு எழுத்தாளர் இலக்கண் ஒழுங்குப் புறக்கணிப்பு கவிஞர் சந்த உரிமைச் சலுகை.
Louis Quinze
கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினைந்தாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
Louis Seize
கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாறாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
Louis Treize
சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதின்முன்றாம் லுயி காலத்துக்குரிய பாணியிலமைந்த.
Lous Quatorze
சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாக்காம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
Mistress
முதல்வி தலைவி குடும்பத்தலைவி அரண்மனைத் தனியரங்கத் தலைவி முழுநிறைத் தன்னுண்மையுடையவர் ஆட்சிவலவர் அறிவனுபவ நிறைவுடையவர் ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு காமக்கிழத்தி மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள் பள்ளி ஆசிரியை பாட ஆசிரியை கலைத்துறை ஆசிரியை திருவாட்டி மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி.
Motif
கலைப்பண்புக்கூறு கலைத்துறையில் முனைத்த கருத்து தனியே கைத்திணைக்கப்படும் பூவணி வேலை.
Realism
கருத்து மெய்ம்மையியல் கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு புற வாய்மையியல் புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை இயல்வாய்மை இயல்புவழாமை தப்பெண்ண மறைப்பின்மை மரபுத் திரிபின்மை செயல்திறக் கருத்து செயல்முறைக் கோட்பாடு இயற்கை வழுவாச் சித்திரிப்பு கலைத்துறைப் புறவாய்மை நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு.
Random Fonts
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10696
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9951
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18544
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7275
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19722
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16877
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12242
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17276
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12734
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25442

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close