English to Tamil Dictionary: கல்லாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrolith
கற்பூண் இட்ட சிலை தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
Adobe
உணக்கிய செங்கல் வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல் உணக்கிய செங்கல் கட்டிடம் (பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன உணக்கிய செங்கல்லுக்குரிய.
Alabaster
வெண்சலவைக்கல் நிலாக்காந்தக்கல் (பெ.) வெண்சலவைக்கல்லாலான வெண்சலவைக்கல் போன்ற வெண்ணிறமான வழவழப்பான.
Ashlar
மேவுகல் செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல் (பெ.) மேவு கல்லாலான (வினை.) மேவுகல் கட்டி யணைகொடு.
Ballast
கப்பல் எடைப்பாரம் அடிச்சுமை சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு உறுதிப்பொருள் உறுதிப்பண்பு (வினை) அடிச்சுமை ஏற்று நிலைப்படுத்தச்செய் நிலைப்படும்படி செய்.
Basanite
உறைகல்லாகப் பயன்படுத்தப்படும் எரிமலைப் பாறை வகை.
Calcify
சுண்ணகமயமாக்கு சுண்ணகமாக மாறு சுண்ணக உப்புப் படிமானத்தால் கடினமாகு கல்லாகச் செய்.
Chip
மரத்தின் துண்டு துணுக்கு கட்டையின் சுள்ளி வரிச்சல் சிம்பு சிராய் சில்லு கல்லின் சிறுதுண்டு காய்கறியின் சிறுநறுக்கு பூழி அரிதல் துண்டித்தல் பரப்பின் வடு தழும்பு பொன்காசு பளன் (வி.) மரத்தைக் குறுக வெட்டு கல்லை ஓரமாகக் கொத்து சிறு கல்லாக உடை கொத்திச் செதுக்கு செதுக்கி உருவாக்கு சீவு அரி வாய்ச்சியால் சீவியெடு அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி சீவப்பெறு.
Cucking-stool
(வர.) தண்டமணை சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி.
Deep-seated
உள்ளார்ந்த மேற்போக்கல்லாத ஆழ்ந்த தன்மையுள்ள.
Earth-pillar
நில அரிப்பிடையே மேலேயுள்ள கல்லால் பாதுகாக்கப்பட்டு அமையும் தூண் போன்ற மென்னில அமைப்பு.
Folkeymology
கல்லாமுறைச் சொல்லாராய்ச்சி பரமர மக்களிடையே வழங்கும் சொல் மூல விளக்கக் கோட்பாடு.
Gorgon
பாம்புகளையே மயிராகக் கொண்டு பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் ஆற்றலுடைய கிரேக்கபுராண அரககியர் மூவரில் ஒருத்தி கோரப்பெண்.
Gorgonize
கல்லாக மாற்று.
Granite
கருங்கல் கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்படும் திண்பாறை வகை (பெ.) கருங்கல்லாலான கருங்கல் போன்று கடினமான.
Granitic
கருங்கல் சார்ந்த கருங்கல்லாலான கருங்கல் போன்ற.
Hedge-priest
தாழ்நிலையுடைய கல்லாச் சமயகுரு.
Illiterate
தற்குறி எழுதப்படிக்கத்தெரியாதவர் (பெயரடை) எழுத்து வாசிப்பற்ற எழுதப்படிக்கத்தெரியாத கல்லாத.
Lapidate
கல்லாலடி கல்லாலடித்துக் கொல்.
Lapidify
கல்லாகும்படி செய் கல்லாக்கு.
Laterisation
செம்பூரான்கல்லாதல்
Laterisation
செம்பூராங்கல்லாதல் லேட்டரைட்டாதல்
Licentiate
பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பவர் கல்லாரி அல்லது தேர்வுத் தலைவர் சான்றிதழ் பெற்றவர் திருச்சபை வகையில் சமயச் சொற்பொழிவாற்ற இசைவுரிமை பெற்றிருப்பவர்.
Marmoreal
(செய்) பளிங்குக் கல்லாலான சலவைக் கல்ட போன்ற.
Megalithic
பாரக்கல் சார்ந்த பெருங்கல்லாலான பெரிய நினைவுக்கல் வழக்காறுடைய.
Random Fonts
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303125
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50566
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27189
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17544

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close