English to Tamil Dictionary: களங்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Above-board
களங்கமற்ற ஐயத்திற்கிடமில்லாத.
Angel
தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Crystal
பளிங்கு படிகக்கல் படிகக் கற்பாறை மணி உரு படிகஉரு மணிப்பளிங்கு மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம் ஒண்பொருள் ஒளி ஊடுருவும் பொருள் கண்ணாடி போன்ற பொருள் உயர் கண்ணாடி வகை பட்டையிடப்பட்ட கண்ணாடிக்கல் மணிப்பொறிக் கண்ணாடிச் சில்லு (பெ.) படிகத்தாலான படிகம் போன்ற கண்ணாடி போன்ற ஒளி ஒட்டமுடைய களங்கமற்ற தௌிவான.
Immaculate
மாசற்ற கறையற்ற களங்கமற்ற விழுத்தூய்மைவாய்ந்த.
Macula
பரிதி வட்டத்திலுள்ள கரும்புள்ளி கனிப்பொரளில் உள்ள களங்கம் தோலில் நிலையாக உள்ள மறு.
Pure
தூய பரிசுத்தமான கலப்பற்ற நேர்வழிமரபான கால்வழிக்கலப்பற்ற துரைதீர்ந்த பிறிதொன்றன் தொடர்பற்ற கெடாத வழுவாத தீமை கலவாத குற்றமற்ற கரையற்ற களங்கமில்லாத மாசுமறுவற்ற வாய்மை குன்றாத பெண்மைநலங் கெடாத ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற நேரிசையான உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த சொல்லடி வகையில் உயிரீறான மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத.
Serene
வீறமைதி வீறொளி எல்லையற்ற வீறமைதிக்காட்சி மாசுமறவற்ற வானப்பரப்பு அலையாடாக் கடற்பரப்பு (பெ.) வீறமைதிவாய்ந்த முகில் தடமற்ற உலைவற்ற மெல்லமைதி சான்ற களங்கமற்ற வீறார்ந்த மென்மை தாங்கிய (வினை.) (செய்.) வீறமைவாக்கு கடல் வகையில் அமைதியுடையதாக்கு வான்வகையில் மாறுமறுவற்றதாக்கு.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.

Smudge
பொட்டுக்கறை அழுக்குத்தடம் அழிதடம் வரியடிப்புக் கறை உருவிலாக்குறி மொத்தை தௌிவற்றமைத்தடக்கறை (வினை.) ட்டுக்கறையிடு அழுக்குத்தடம் உண்டாக்கு மைகொட்டி அழுக்காக்குஅடிப்புக் கறைத்தடம் உண்டுபண்ணு அடை அப்பித் தௌிவிலாகாக்கு தூய்மைகெடு பெயர்மீது மாசு கற்பி புகழுக்குக களங்கம் வருவி.

Stain
கறை அழுக்கு நிறவேறுபாடு நிறவேறுபாட்டுத்தடம் கறை உண்டாக்கும் பொருள் சாயப்பொருள் குற்றம் குறைபாடு (வினை.) கறைப்படுத்து அழுக்காக்கு மாசுபடுத்து நிறங்கெடு நிறம்மாறுபடுத்த நிறம் மங்கலாக்கு சிறிதளவு வெளிறிய சாயலுட்டு புதுநிறமூட்டு புகழுக்குக் களங்கம் விளைவி பெயருக்குப் பழி ஏற்று மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
Stainless
மாசற்ற கறையற்ற களங்கமற்ற குறையற்ற குற்றத்தடமில்லாத துருவற்ற எஃகுவகையில் நிறமியக்கலப்பால் துருவுக்கும் அரிப்புக்கும் இடமளிக்காத.
Sully
கறைப்படுத்து களங்கமுண்டாக்கு மாசூட்டு அழுக்காக்கு தூய்மை கெடு புகழ்கெடு நற்பெயர் கெடு.
Transparence
ஊடுகாணிலை ஒளிமுழுதூடுருவு தன்மை பளிங்கியல்பு கண்ணாடி போன்ற தன்மை தௌிவாக உள்ளுருக் காட்டும் நிலை தௌிவாகத் தெரியும் நிலை படிகத் தௌிவு மாசுமறுவற்ற நிலை களங்கமின்மை ஒளிவு மறைவின்மை ஆழ் அறிவின்மை எளிது காணிலை மறைக்குந் திறமையின்மை. ஒளிப்பட விளக்கத் தகடு பளிக்குருத்தகடு க்ணணாடி மீதமைந்த ஒப்பனையான நிழற்படத்துறை அளணிநர் படத் தகடு ஒளித்திரை வரையுருக் காட்சிப்பட்டி பின்னணியில் ஒளியிணைக் கொண்ட படம் எழுத்துரு விளம்பரப் பட்டிகை ஆகியவ்றையுயை துவண அல்லது பயணப் பட்டிகை பல்திற ஒளி ஊடுருவு திறனும் திட்பமும் உடைய உருப்பளிங்குக்கலம்.
Transparent
தௌ்ளத் தௌிந்த ஒளி முழு தூடுருவலான படிகம்போன்ற மறைப்பற் எளிதிற் புலப்படுகிற எளிதில் உள்ளீடு விளங்குகின்ற எளிதில் அம்பலரமாகத் தக்க தௌ்ளத்தௌிவான மாசு மறுவற்ற களங்கமில்லாத ஒளிவு மறைவில்லாத எளிதில் கண்டுகொள்ளக்கூடிய உள்மறைப்பில்லாத சூதற்ற பாசாங்கற்ற அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான.

Unstained
கறையற்ற கறைப்படுத்தப்படாத களங்கமற்ற சாயம் தோய்விக்கப்பெறாத வண்ணச் சாயலுட்டப் பெறாத.
Unsullied
கறைப்படுத்தப்பட்டிராத மாசுமறவற்ற களங்கமில்லாத.
Untainted
கறைப்படுத்தப்பட்டிராத களங்கமற்ற குற்றவாளியென முடிவுசெய்யப்பெற்றிராத.
Random Fonts
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11576
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12039
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5233
Latha Bangla Font
Latha
Download
View Count : 1302749
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32405
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110677
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6429
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12779

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close