English to Tamil Dictionary: கழித்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Add Subtract Time
கூட்டல் கழித்தல் நேரம்
Aestivation
கோடைக் காலத்தைக் கழித்தல் (தாவ.) அரும்பு நிலை குருத்து நிலை (வில.) கோடைக்காலத்திய செறிதுயில்நிலை.
Annoyance
அலைக்கழித்தல் தொல்லை கொடுத்தல் நச்சரித்தல் தொந்தரவு தொல்லை தரும் செய்தி.
Belated
மிகுநேரம் கழித்து வருகிற பிற்பட்ட காலங்கடந்த பழம்பாணியிலுள்ள ஆகாலமாய்விட்ட நிலையிலுள்ள பயணத்தினிடையே இரவாய்விட்ட.
Deduction
உய்த்துணர்தல் உய்த்துணரப்படுவது ஊகிக்கப்படுவது அனுமானம் (அள) விதி தருமுறை பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை கழித்தல் கழிவு.
Deflorate
மலர்ச்சிப் பருவம் கடந்த பூந்தாது கழித்து விட்ட (வினை) பூக்கழி இளநலங்குலை.
Diference
வேறுபாடு ஒவ்வாமை மாறபாடு வேறுபாட்டுக் கூறு எண்ணிடையே வேற்றுமையளவு அளவு வேற்றுமை கழித்துமீந்த தொகை மிச்சம் கருத்து வேறுபாடு சச்சரவு பூசல் தனித்துணர்வதற்குரிய சிறப்புக் குறி (கட்) கிளைமரபுக்குறி (வினை) வேறுபாடு உண்டுபண்ணு வேற்றுமை காண்.
Excrete
கழித்து வெளியேற்று எச்சங்கழி.
Excretion
மலங்கழித்தல் மலம் கழிவுப்பொருள்.
Excretory
மலத்தை ஏற்று வெளியேற்ற உதவும் இழை நாளம் (பெ.) கழித்து நீக்கும் இயல்புள்ள.
Harassment
பலுக்கல்தொல்லை கொடுத்தல்அலைக்கழித்தல்
Hibernation
மாரிகழித்தல்
Lie-abed
நேரங்கழித்து எழுந்திருப்பவர்.
Loafiing
சோம்பித்திரிதல் காலத்தை வீணிற் கழித்தல்.
Minus
கழித்தல் குறைப்பு மறிநிலை அளவை மறிநிலை எண் கழித்தற்குறி (பெயரடை) மறிநிலையான. எடுபட்ட குறைபட்ட(பே-வ) எடுபட்ட நிலையிலுள்ள குறைபட்ட நிலையிலுள்ள குறைக்கப்பட்டு நீக்கப்பட்டு.
Mohock
(வர) வீம்பர் பதினெட்டாம் நுற்றாண்டுத் தொடக்கத்தில் லண்டன் நகரத்தெருக்களில் இரவு நேரங்களில் மக்களை அலைக்கழித்துவந்த உயர்குடி வீணர் குழுவினர்.
Negative
எதிர்மறை எதிர்மறைப் பண்பு அன்மை இன்மைக் கூறு மறுப்புரை எதிர்மறை வாசகம் மறுப்பெதிர் மொழி மறிநிலை எண் எதிர்மறையான அளவை நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு மின்கலத்தில் எதிர்மின் தகடு (பெ.) எதிர்மறையான மறுப்பான மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற தடையான தடையறிவிக்கிற வாக்குச் சீட்டு வகையில் எதிரான அல்லாத எதிர் பண்பு வாய்ந்த எதிர் இயல்புடைய இன்மைக் கூறு தெரிவிக்கிற எதிர்மறைக் கூறான எதிர்மறைச் சார்பான எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான எதிர்மின் சார்ந்த ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற மெய் விலக்குகிற (கண.) மறுதலையான கழித்துக் காண வேண்டிய இழப்புக் குறித்த (வினை.) மறுந்துரை மறு தவறென்று எண்பி இசைவு மறு எதிர்த்தழி செல்லாதாக்கு பயனற்றதாக்கு.
Outwatch
நேரத்தைப் போக்கிக் கழித்துவிடு வாழ்ந்து கழித்துவிடு.
Pergola
கொடிவீடு தோட்டப் பூம்பந்தர் செடிகொடிகள் கவிந்துள்ள நடைபாதை கொடிகள் படரவிட்ட கழித்தட்டிகளால் வளைக்கப்பட்ட இடைவழி.
Pernoctation
இரவினைக் கழித்தல் சமயத்துறையில் இரவு முழுதுங் கண்விழித்தல்.
Purge
துப்புரவாக்கல் மலக்கழிப்பு கழிப்புக்குறைப்பு படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல் (வினை.) பேதியாக்கு குடலைச் சுத்தப்படுத்து தூய்மைப்படுத்து மாசகற்று ஆன்மமலம் நீக்கு உள்ளம் துப்புரவாக்கு குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி குற்றமற்றவன் என்று எண்பி (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு.
Residual
(கண) கழித்துவந்த மீதி (வேதி) எரிபொருள் எச்சம் ஆவி ஆக்கத்தில் மிச்சம் ஆவி ஆக்கத்தில் மிச்சம் (பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த (வேதி) எரிபொருளில் எஞ்சிய ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய கணிப்பில் விளக்கப்படாத கூறான.
Retrench
செலவினம் வெட்டிக்குற வெட்டிக்கழித்துத் தொகை மட்டுப்படுத்து செலவினங் குறைத்துச் சிக்கனப்படுத்து சிக்கனவழிகளைக் கையாளு ஏடு முதலிய வற்றின் வகையில் வெட்டிக்குறுக்கு பகுதியினை வெட்டியெடு (படை) அணையரண் உள்ள கழ்மூலம் காப்பு வலிமையூட்டு.
Reversion
திரும்புகை முன்னைநிலை மீள்வு முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு (உயி) மரபு மடக்கம் மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு (சட்) உரிமை மீள்வரவு உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல் (சட்) உரிமை மேல்வரவு உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல் இறுதிநிலைவ வழியுரிமை உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை உருநிலை மரபுரிமையுடைமை பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை மீதி எச்சமிச்சம்.
Reversion
திரும்புகை முன்னைநிலை மீள்வு முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு (உயி) மரபு மடக்கம் மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு (சட்) உரிமை மீள்வரவு உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல் (சட்) உரிமை மேல்வரவு உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல் இறுதிநிலைவ வழியுரிமை உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை உருநிலை மரபுரிமையுடைமை பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை மீதி எச்சமிச்சம்.
Random Fonts
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9697
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42174
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5219
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14349
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18905
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22634
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8671
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12850

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close