English to Tamil Dictionary: கழிபொருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bebris
சிதைவு சிதை கூளம் கழிபொருள்.
Cast-off
கழிபொருள் பயனற்றதென ஒதுக்கி எறியப்பட்ட பொருள் (பெ.) தூக்கி எறியப்பட்ட ஒதுக்கப்பட்ட.
Chaff
உமி வைக்கோல் பதர் கழிபொருள் குப்பை புல் செத்தை போலிப் பொருள் பயனற்ற பொருள் ஏளனப் பேச்சு கேலிப்பேச்சு நொடிப் பேச்சு (வி.) ஏளனமாகப் பேசு.
Chute
மென்சரிவோடை சரக்குக் கொண்டுயர்ப்பதற்குரிய சாய் நீரோடை சரக்குக் கொண்டுய்ப்பதற்குரிய சறுக்குச் சாய்வு நெறி குப்பை கழிபொருள்களைத் தொலைவாக்கும் சாய்சரிவு பனிச்சறுக்கு வழி.
Garbage
கழிவுப் பொருள் குப்பை கூளம் பயனற்ற பொருள் விலங்கின் கழிபொருள் இரை.
Knack;er
அடிவிலங்காளர் பயனற்ற குதிரைகளை வாங்கிக்கொல்லும் தொழிலுடையவர் கழிபொருள் வணிகர் மூலப் பொருள்களுக்காகப் பழையவீடுகள்-கப்பல்கள் முதலியவற்றை வாங்குபவர்.
Stuff
மூலப்பொருள் ஆக்கமூலச் சரக்கு மூலப்பொருள் தொகுதி உணவுச் சரக்கு சரக்கு பண்டம் பொருள் கருப்பொருள் சத்து சாரம் கம்பளிப் பண்டம் பட்டுப் பருத்தி நேரியல் சணலல்லாத துகிற் பொருள் தனிமுறைச் செய்பொருள் தனிமுறைக் கலவை மருத்துக் கலவை மூட்டை முடிச்சுத் தொகுதி பணம் குடிச்சரக்கு மது பத்திரிகைப்படி ஏட்டுப்படி பத்திரிக்கைச் செய்தி ஏட்டுச் செய்தி எழுத்துருவச் செய்தி செய்தி கழிபொருள் இழி பொருள் செத்தை (இழி.) காரியம் வழக்கமான வேலை (இழி.) புளுகு ஏய்ப்புரை வீணுரை (வினை.) திணித்து வை அழுக்கி வை செருகி அடை நிரப்பு நிரப்பியடை வைத்துத்திணி இடம் நிரப்பு உணவைத் திணித்தடை தின்று கொழுக்கவை பேரூண் கொள் தின்று கொழு திணித்துப் பெரிதாக்கு உள் திணித்து உப்பவை புள்-விலங்கு முதலியவற்றின் வகையில் உள்ளீடகற்றித் தோலில் பஞ்சு முதலியன திணித்துவை புளுகு.
Tailings
பதர் கூலக் கழிபொருள் கனிப்பொருட்கழிவு.
Tailings
பதர் கூலக் கழிபொருள் கனிப்பொருட்கழிவு.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14544
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5517
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133866
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11579

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close