English to Tamil Dictionary: கழிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avoidance
தவிர்ப்பு தட்டிக்கழிப்பு ஒழிவிடம்.
Backing-down
தட்டிக்கழிப்பு.
Chalet
சுவிட்சர்லாந்தின் மலையிலுள்ள பால் பண்ணைக் குடிசை சுவிட்சர்லாந்துக் குடியானவரின் மரக்குடிசை தோட்டம் சூழ்ந்த மரமனை தெருவிலுள்ள சிறுநீர் கழிப்பிடம்.
Close-stool
பெட்டியில் அடைக்கப்பட்ட கழிப்புக்கலம்.
Closet
சிறு தனியறை ஒதுக்கிடம் அறையில் தனி அடைப்பிடம் மறைவிடம் கழிப்பிடம் அரசனுடைய தனிப்பேட்டி அறை தனி வழிபாட்டு அறை (வி.) தனி அறையில் இட்டடை தனி அறைக்கு இட்டுச்செல் மறை மூடு.
Convenience
தகை நலம் சூழலிசைவு வாய்ப்பு இடவசதி வேளை இசைவு இன்னலம் வாய்ப்பு நலம் அலம்புமனை கழிப்பிடம்.
Creep-hole
ஒளிந்து கொள்வதற்கான வளை மறைவழி வகை வாதத்தில் தட்டிக்கழிப்பு முறை.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Dilly-dally
மனமூசலாடு தயங்க மனமின்றி வேலை செய். கடன்கழிப்பாகச் செய்.
Discard
சீட்டுக்கழிப்பு கழித்த சீட்டு விலக்கீட தள்ளுபடி கழிப்பு எறிவு.
Ecarte
கழிப்பாட்டம் இருவர் சீட்டாட்ட வகை.
Ecdysis
மேந்தோல்கழிப்பு உரிசட்டை இற்று அகலும் மேல்தோடு பழக்கவழக்கக் கழிப்பு.
Eel
மலங்கு விலாங்கு மீன்கள் எளிதில் பிடிகொடாத மனிதர் ஓயாது தட்டிக்கழிப்பவர்.
Embusque
(விர.) களச்சேவை தட்டிக்கழிப்பவர் உள்நாட்டிலோ மூலதளத்திலோ வேலைதேடிக்கொள்வதன் மூலம் களமுன்னனிச் சேவையிலிருந்து தப்பித்துக்கொள்பவர்.
Evasion
சூழ்ச்சிசெய்து தப்புதல் மழுப்புதல் மேவிச் செல்லுதல் கடமை தவிர்ப்பு பிடிகொடாமை தட்டிக்கழிப்பு தட்டி ஏய்ப்பு தட்டி ஏய்ப்பு முறை போலிச் சாக்குப்போக்கு.
Excretive
கழிக்கவல்ல மலங்கழிப்புப்பற்றிய.
Exuviae
மேலேர்டுக்கழிப்புப் பொருள்கள் விலங்கினால் களையப்பட்ட தோல் ஓடு முதலியவை புதைபடிவ மேலோட்டுப்பகுதி.
Fetch
கொணர்தல் தட்டிக்கழிப்பு சூழ்ச்சி முறைச்செயல் விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம் நெடுந்தொலை முயற்சி சுற்று முயற்சி (வினை) சென்று கொணர் போய் மீட்டுக்கொண்டுவா இங்குமங்கும் கொண்டு செல் தருவி விளையாகத் தருவி கொண்டு கொடு எடு வருவி வெளிக்கொணர் மெய்ப்பாடுகளைத் தோற்றுவி மகிழ்வு உண்டுபண்ணு குருதி கசியவிடு மூச்சுவெளி வரச்செய் படுவி அடி முதலியவற்றில் ஏற்கச்செய் மயக்கத்தினின்றும் மீள்வி செய் செய்து முடி செய்து காட்டு பெறுவி முயன்று பெறு நெடுமூச்சுவெளியிடு சென்றடை செல் திறம்படச் செயலாற்று.
Fetch
கொணர்தல் தட்டிக்கழிப்பு சூழ்ச்சி முறைச்செயல் விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம் நெடுந்தொலை முயற்சி சுற்று முயற்சி (வினை) சென்று கொணர் போய் மீட்டுக்கொண்டுவா இங்குமங்கும் கொண்டு செல் தருவி விளையாகத் தருவி கொண்டு கொடு எடு வருவி வெளிக்கொணர் மெய்ப்பாடுகளைத் தோற்றுவி மகிழ்வு உண்டுபண்ணு குருதி கசியவிடு மூச்சுவெளி வரச்செய் படுவி அடி முதலியவற்றில் ஏற்கச்செய் மயக்கத்தினின்றும் மீள்வி செய் செய்து முடி செய்து காட்டு பெறுவி முயன்று பெறு நெடுமூச்சுவெளியிடு சென்றடை செல் திறம்படச் செயலாற்று.
Games
பண்டை ரோமபுரியில் உடற்பயிற்சிப் பொதுக்காட்சிகள் மற்போர் வாட்போர் அரங்குகள் இசைநாடகக் காட்சிகள் ஏய்ப்பு முறைகள் சூழ்ச்சிமுறைகள் தட்டிக் கழிப்பு முறைகள்.
Half Subtractor
அரைக் கழிப்பிஅரைக்கழிப்பி
Latrine
மலசலம் கழிப்பிடம் கால் கழுவிடம்.
Lavatory
கழுவு நீர்க்கலம் துணி துவைப்பதற்குப் பயன் படும் கலம் கைகால் கழுவும் அறை சிறநீர் கழிப்பிடம்.
Loppings
உறுப்புக்குறைப்பு வெட்டிக்கழிப்பு வெட்டி வீழ்த்திய பகுதிகள்.
Mess
உண்டி நீராள உணவு கூழணவு வேட்டை நாய்களுக்கான உணவுக்காடி கலவைக்குடிநீர் அழுக்கடைசல் அருவருப்பான கழிகடை குப்பைகூளம் கதம்பம் ஏறுமாறு குழப்பம் குளறுபடி சீர்குலைவு திகைப்பு கடன்கழிப்புப் பணி. உணவுப்பந்தி ஒருங்குடனிருந்துண்ணுவோர் தொகுதி பந்தி உணவு கப்பலோட்டிகளின் குழுப்பிரிவு (வினை) அழுக்கடைசலாக்கு குளறு படி செய் கடன் கழிப்பு வேலை செய் உணவு கொள்.
Random Fonts
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10597
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20686
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7753
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9061

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close