English to Tamil Dictionary: கழிவுநீர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cystic
சிறுநீர்ப்பைக்குரிய பித்தப்பைக்குரிய உடலில் உள்ள கழிவுநீர்ப் பைபோன்ற உறுப்பின் இயல்பு வாய்ந்த.
Effluent
ஏரியிலிருந்து வெளிச்செல்லும் ஆறு மறிகால் மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு புறக்கிளைக் கால்வாய் புறக்கிளை ஓடை கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிச்செல்லும் வடிகால் கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீரியற்கழிவு(பெ.) புறஞ்செல்கின்ற வழிந்தோடுகிற.
Exhaust
புறம்போக்கி கழிவுநீர் ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு உள்வெப்பாலை வெளியேற்றமைவு வெளிச்செல் நீர்மம் நீர்மம் வெளிச்செல்வதற்குரிய நேர அளவு புறஞ்செல்காற்றோட்டம் புறஞ்செல் வளியொழுக்கமைவு ஆய்கல வளிவெளியேற்று முறை (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு தேக்கம் வடித்துத் தீர் செலவு செய்தழி பயன்படுத்தித் தீர் பணம் கரையவை உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து சொல்வனயாவும் சொல்லிதீர் செய்திகள் யாவும் தீர் தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி ஆற்றல் இழக்கச் செய் வளம் வறக்கப்பண்ணு சோர்வடைவி.
Liquor
குடிதேறல் வடிநீர்மம் சாராயம் வடிப்பதில் பயன்படும் நீர் கழிவுநீர் கழுவுநீர் கசிவூறல் செய்நீர் கஞ்சி வடிநீர் உணவு வேகவைத்த நீர் (வினை) தோலைக் கொழுப்பால் அல்லது நெய்மத்தால் பதப்படுத்து மாவை நீரில் ஊறவைத்துப் புளிக்க வை.
Percolation Pond
கழிவுநீர்க் குட்டை
Slops
அளறு பாழ்ஞ்சேறு கழிவுநீர் கலங்கல் நீர் பாழ்ங்கூழ் நீராளமான கஞ்சி இளங்கலவைத் தேறல் சாராயச் செறிவுகுன்றிய பான வகை அடுக்களைக் கழிவுகலஅடைசல் படுக்கையறைக் கூளம்.
Sump
கட்டுதொட்டி சுரங்கம் - இயந்திரம் ஆகியவற்றின் கழிவுநீர்ச் சேகரத்திற்கான கட்டுகுழி கட்டுகுட்டம் எண்ணெய் முதலியவற்றிற்கான சேகரக்கிணறு கொட்டு தட்டம் உருக்கிய உலோகத் தேக்ககத்தொட்டி கொட்டளம் உப்பு நீர் தேங்குவதற்கான உப்பளத் தேக்கம் வடிகுட்டை வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்.
Waste-pipe
கழிவுநீர்க் குழாய்.
Water
நீர் மழைநீர் கண்ணீர் வியர்வை நீர் உமிழ்நீர் சிறுநீர் ஊனீர் கடல் ஏரி ஆறு நீர்நிலை வேலைநீர் கடலின் ஏற்ற இறக்க நிலை நீர்க்கரைசல் மருத்துக்கலவை அலம்பு நீர்மம் மணிக்கல்லின் ஒளிநீரோட்டம் கழுவுநீர் கழிவுநீர் நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம் (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி பயிர்களுக்கு நீர் பாய்ச்சு நீராளமாக்கு பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய் நீரருத்து குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல் ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள் கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.
Random Fonts
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6618
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29372
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16729
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5561
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20296
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10150
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19344

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close