English to Tamil Dictionary: கவனக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absent
வராமலிருவந்திராத வராத; இல்லாதகவனக்குறைவானதன்னை மறந்தபிறிது கவனமானவராதிருக்கும் பழக்கம்வேலைக்கு வழக்கமாய் வராதிருத்தல்வராமைஇல்லாமைகவனமின்மைவராதவர்மறதியாகஎதிர்பாராமல்keep oneself away(a.) not presentinattentiveabsorbedpre-occupiedabsenteeism n .practice of being absenthabitual absence from work
Absent-minded
கவனக்குறைவான வேறு நாட்டமுடைய.
Absently
நாட்டமின்றி கவனக்குறைவாக.
Abstract
பிரித்தெடுசொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்களவாடு கவர்ந்துகொள்அப்புறப்படுத்துதள்ளுசுருக்குகவனத்தைத் திருப்புசுருக்கம்சாரம்பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கருத்தியலான கோட்பாட்டளவானபிரித்தெடுக்கப்பட்டவேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்தியகவனமில்லாத கவனக்குறைவானகவனமில்லாத வகையில்கவனமின்றிபிரித்தெடுத்தல்அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்கருத்துப் பொருள்பிரித் தெடுக்கப்பட்ட நிலைகளவாடல்ஞாபகமறதி, கவனமின்மைகோட்பாட்டளவில்.separate fromremove secretly for one's usestealtake awaydeductsummarisedivert attention(n.) summaryessencething abstracted(adj.) theoreticalabstracted (adj.) separatedengaged in another thoughtabsent-mindedabstractedly (adv.) in an absent-minded wayabstractly (adv.)abstraction (n.) act of abstracting or separatingvisionary ideatheoretical ideastate of being abstractedstealingabsent-mindednessin the abstract in theory
Abstracted
பிரித்தெடுக்கப்பட்ட கவனக்குறைவான வேறு எண்ணமுடைய.
Blunder
அறியாமையால் ஏற்படும் பெரும்பிழை கவனக்குறைவால் நிகம் பெருந்தவறு கண்மூடிப்பிசகு (வினை) பெருந்தவறு செய் கண்மூடிச் செயலாற்று குருட்டுத்தனமாக வேலை செய்துகொண்டுபோ அரைகுறையாகச் செய் போலிவேலை செய் காரியங்கெடு இடறு இடறி விழு.
Chance-medley
(சட்.) வேண்டுமென்றே செய்யப்படாத ஆட்கொலைக் குற்றம் கவனக் குறைவால் தீங்கு மிகுதிப்பட்ட குற்றம்.
Coolness
குளிர்பதம் மிதக் குளிர்ச்சி புறக்கணிப்பு கவனக்குறைவு நட்புத்தளர்ச்சி ஆர்வமற்ற தன்மை.
Dishabille
கவனக்குறைவான உடைச் சீர்க்குலைவு அரைகுறை உடைநிலை புற ஆடை அகற்றிய நிலை.
Foolproof
எவரும் தவறாகப் புரிந்துகொள்ள முடியாத படி மிகவும் தௌிவாகவுள்ள எவ்வளவு கவனக்குறைவினாலும் சேதமுற முடியாத படி மிகவும் உறுதிவாய்ந்த.
Forget
மற புறக்கணி கவனக்குறைவால் தவறு தவறுதலால் குறிப்பிடாமலிருந்து விடு நினைவின்றிச் செயல் தவறு உணர்விழ மனத்தினின்று அகற்று நினைக்காமலிரு அவமதி அரசட்டை செய்.
Inadvertence, Inadvertency
கவனக்குறைவு.
Inadvertent
கவனக்குறைவுடைய புறக்கணிக்கும் இயல்புடைய.
Inattention
கவனக்குறைவு பராமுகம் அசட்டைப்படுத்துதல் பண்பிணக்கக்கேடு நடைநயக்கேடு.
Laches
(சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு மடிமைக்குற்றம் சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம் உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம்.
Languor
சேர்வு தளர்ச்சி. கவனக்குறைவு கிளர்ச்சியின்மை மென்கனிவு மடிமை அரைத்துயில் வாட்டநிலை உணர்வற்ற கனவுபோன்ற நிலை.
Neglect
புறக்கணிப்பு புறக்கணிக்கப்பட்ட நிலை புறக்கணிப்பு மனப்பான்மை புறக்கணிப்புக்கு ஆளாகும நிலை கருத்தின்மை உன்னிப்பின்மை கவனக்குறைவு (வினை.) புறக்கணி கவனியாதிரு விழிப்புத் தளரவிடு கவனிக்காது விடு முடிக்காமல் வழுவு செய்யத்தவறு.
Negligence
கருத்தின்மை கவனக்குறைவு கவனிப்புக்குறைபாடு பேணிப்பாராக் குறை புறக்கணிப்பு கட்டுப்பாட்டுத் தளர்வு கலைத் துறையில் செயற்கைப் பண்புக்கு ஆட்படாத இயலௌிமைப்பண்பு.
Negligent
புறக்கணிக்கிற கவனக்குறைவான கதூன்றிச் செய்யப்படாத பேணிப்பாராத கட்டுப்பாட்டைப் புறக்கணிக்கிற எண்ணிப்பாராத.
Note
தனிக்குரலிசை இசைக் குறியீடு சுரம் பறவைகளின் குரலிசைப்பு தொனி தனிப்பண்பு உயரிக்கூறு அடையாளக் குரல் அடையாளக் குரலிசைப்பு கவனக் குறிப்பு விவரம் நினைவுக் குறிப்பு சுருக்கக் குறிப்பு குறியீடு குறிப்பீடு குறிப்புரை உரை விளக்கம் குறிப்புச் சீட்டு கடிதக் குறிப்பு அரசியலறிவிப்பு பத்திரம் கைச்சீட்டு உறுதி முறி காசு முறி சிறப்பு பெருஞ்சுட்டு (வினை.) உன்னிப்பாக நோக்கு கூர்ந்து பார் குறி கவனி மனத்திற் பதியவைத்துக்கொள் குறிப்பீடு குறித்துக்கொள் குறிப்புரை எழுது.
Oversight
புறக்கணிப்பு கவனக்குறைவு கருதாப்பிழை தன்மறதி காட்சிப்பழை காணத்தவறுகை.
Prescind
துணித்தெறி பிரித்தெறி கவனக்குறைத்துக்கொள்.
Relaxation
தண்டனை குறைப்பு வரிக்குறைப்பு இடை ஓய்வு பொழுதுபோக்கு ஓய்வு கண்டிப்புத்தளர்வு தசை தளர்ப்பீடு கவனக்குறைவு.
Scatter-brain
கவனக்குறைவானவர்.
Scratchy
கீறல்போன்ற சமநிலையற்ற கீறலாக எழுதுகிற பிறாண்டும் தன்மையுடைய உராய்வுடைய உராய்வொலியுடைய கவனக்குறைவான நுட்பத்திறனற்ற ஊருதலுடையகப்பலோட்டிகள் வகையில் தாறுமாறாகத் திரட்டப்பட்ட கப்பலோட்டிகள் வகையில் ஒத்திணைந்து வேலைசெய்யாத ஒருசீரல்லாத ஒருதன்மையாகத் தொடராத.
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9016
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41860
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5028
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8289
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45392
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35982
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7499

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close