English to Tamil Dictionary: கவர்ச்சியற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Charmless
கவர்ச்சியற்ற வனப்புக் கூறுகள் இல்லாத.
Cheap
மலிவான விலை குறைந்த நயவிலையில் விற்பனை செய்கிற குறைந்த விலையில் கிடைக்கிற மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான எளிதாகக் கிடைக்கிற பயனற்ற சிறு மதிப்புள்ள சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற இழிவான கீழ்த்தரமான பொருட்படுத்த வேண்டாத புதுமையற்ற கவர்ச்சியற்ற (வினையடை) மலிவாக எளிதாக.
Desert
பாலைவனம் நீரில்லாப் பாழ்நிலம் மரங்களற்ற பொட்டற்காடு மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம் கவர்ச்சியற்ற பரப்பு உவர்ப்பூட்டும் செய்தி சுவைத்திறமற்ற ஊழி (பெயரடை) மக்கள் வாழாத மனித நடமாட்டமற்ற பாழான மரபற்ற புல் பூண்டற்ற விளைச்சலற்ற தரிசான வெட்டையான.
Desolate
தனிமையில் விடப்பட்ட துணையற்ற மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத கவர்ச்சியற்ற பாலைவனம் போன்ற பாழான தரிசான ஆறுதலற்ற (வினை) தனிமைப்படுத்து துணையற்ற நிலை உண்டுபண்ணு மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து பாழாக்கு தரிசாக்கு.
Dreary
கவர்ச்சியற்றகிளர்ச்சியளிக்காத துயரார்ந்த வரண்ட காட்சியான பாழுந்தோற்றமுடைய.
Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Dryasdust
கவர்ச்சியற்ற முறையில் கடும் உழைப்புச்செய்து ஆராயும் பழம்பொருளாய்வாளர் கவர்ச்சியில்லாத வரலாற்றாசிரியர்.
Dusty
தூசியால் மூடப்பட்ட தூசி தௌிக்கப்பட்ட தூசி போன்ற கவர்ச்சியற்ற உவர்ப்பூட்டுகிற தௌிவற்ற உறுதியற்ற.
Frigid
கடுங்குளிரான தணுப்புமிக்க குளிரால் உறைந்த விறைப்பான ஆர்வமற்ற உணர்ச்சியுள்ள அசட்டை மனப்பான்மையுடைய கற்பனையற்ற உணர்ச்சியைத் தட்டி யெழுப்பாத மரபு வரம்புக்குட்பட்ட வினைமுறைச் சட்டப்படி நடக்கிற இயல்பான கனிவு இல்லாத கவர்ச்சியற்ற உவர்ப்பான சப்பென்ற பெண்டிருடன் பழகாது விறைப்பாக நடக்கிற.
Hard-grained
நெருக்கமும் உறுதியும் வாய்ந்த நுண்மணி அமைப்புள்ள கவர்ச்சியற்ற அச்சந்தருந் தோற்றமுடைய.
Inhospitable
விருந்தோம்பாத அன்பு வரவேற்பற்ற அன்பில்லாத கவர்ச்சியற்ற இட வகையில் நிழலாதரவுதாராத வள ஆதரவற்ற நில வகையில் தரிசான.
Insipid
சுவையற்ற கிளர்ச்சியற்ற மந்தமான கவர்ச்சியற்ற.
Jejune
அருகிய மிகக் குறைவான நிலவகையில் வளமற்ற பயனற்ற மலடான மனத்திற்கு நிறைவஷீக்காத கவர்ச்சியற்ற ஊக்கமற்ற.
Lifeless
உயிரற்ற செத்த உணர்ச்சியற்ற மரத்துப் போன ஊக்கமிழந்த கவர்ச்சியற்ற சப்பையான.
Plain
சமநிலம் சமவெளி புறவெளி திறந்த இடம் தாழ்நிலம் ஆற்றுப்படுகை (பெ.) தௌிவான எளிய எளிதில் உணரக்கூடிய சிக்கலற்ற வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த பகட்டற்ற உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற கரவடமற்ற ஒளிவுன்றைவற்ற நேரடியாகப் பேசுகிற நாட்டுப்புற நடையுடை தோற்றமுடைய அழகற்ற கவர்ச்சியற்ற மிகப்பொதுப்படையான தோற்றம்வாய்ந்த (வினையடை.) தௌிவாக.
Ponderous
பளுவான எளிதிற் கையாளமுடியாத மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற நடைவகையில் எழுச்சியற்ற கவர்ச்சியற்ற மிகுசோர்வு விளைவிக்கிற.
Prosaic
உரைநடைபோன்ற புதுமை உணர்ச்சியற்ற சாதாரணமான கிளர்ச்சி தராத எழுச்சியூட்டாத கவிதைநயமற்ற அணிநயம் இல்லாத சாதாரணச் செய்தியியல்புடைய கவர்ச்சியற்ற.
Prosasit
உரைநயைளர் கவர்ச்சியற்றவர்.
Prose
உரைநடை வசனம் திருச்சபை சார்ந்த இறைவாழ்க்தை அடுத்த துதியுரை கவாச்சியற்ற மெய்ச்செய்தி எழுச்சியுற்ற பேச்சாளர் கவர்ச்சியற்ற பண்புடையவர் பொதுநிலைச் செய்தி (வினை.) சலிப்புறப் பேசுசலிப்புற எழுது பாவினை உரைநடைப்படுத்து.
Soulless
உயிரற்ற உயிராற்றலற்ற உயிர்த்துடிப்பற்ற எழுச்சியற்ற கிளர்ச்சியற்ற ஆன்மநலற்ற அறிவுத்திறமற்ற உணர்ச்சித் திறமற்ற கவர்ச்சியற்ற சத்தற்ற மன அமர்வற்ற உள்ளார்வமற்ற வேண்டா வெறுப்பான.
Sterile
தரிசான விளைவற்ற மலடான வளமற்ற வறண்ட ஊதியந் தராத கனியீனாத நுண்மத் தீர்வான நோய்நுண்மங்கள் ஒழிக்கப்பெற்ற மொழிநடை வல் செழுமையற்ற கவர்ச்சியற்ற சலிப்பூட்டத்தக்க.
Stupid
(பே-வ) முட்டாள் (பெ.) மதிகெட்ட மந்தமான மதி நுட்பமற்ற கவர்ச்சியற்ற சோர்வு தருகிற.
Unattractive
கவர்ச்சியற்றஅழகற்ற.
Unbaited
தூண்டிலிரையற்ற தூணிடியிழுக்கும் கவர்ச்சியற்ற.
Random Fonts
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16450
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24532
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24341
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32373
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7087
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10106
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7089
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5538
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4669
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13403

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close