English to Tamil Dictionary: கவர்ச்சியுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catching
பிடித்தல் (பெ.) பிடிக்கிற தொற்றிக் கொள்ளத்தக்க தொற்றிப் பரவுகிற கவர்ச்சியுடைய மயக்குகிற.
Compelling
வலிந்து கருத்தீர்க்கிற விலக்கமுடியாக் கவர்ச்சியுடைய ஆர்வமாகப் பாராட்டித் தீரவேண்டிய.
Dish
வட்டில் தட்டல் வள்ளம் உண்கலம் உண்கல நிறைவளவு தட்ட உணவு உணவுக்கூறு உணவுவகை குடுவை குழிவு சக்கரத்தில் உட்குழிவான வடிவம் நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு (வினை) வட்டிலிலிடு தட்டத்தில் வைத்துப் பரிமாறு குழிவாக்கு குடுவையாகு செய்திகளைக் கவர்ச்சியுடையன ஆக்கு குதிரை வகையில் முன்காலை வளைத்து நட அரசியலில் எதிரியைச் சூழ்ச்சியில் விஞ்சு எதிரியின் சூழ்ச்சிமுறையையே கையாண்டு வெற்றிபெறு.
Fairy
வனதெய்வம் மாயச் சிறுதெய்வம் (பெ.) வனதெய்வங்களுக்குரிய மாய மருட்சியுடைய கற்பனையான மாயக்கவர்ச்சியுடைய கட்டுக்கதையான.
Invite
(பே-வ) அழைப்பு (வினை) அழை வரவழை வணக்க இணக்கமாக அழைப்பு அனுப்புங வருமாறு வேண்டு செய்யும்படி தூண்டு வரவேற்கும் விருப்பம் தெரிவி எற்கும் மனப்பாங்கு காட்டடு கவனம் கவர் கவர்ச்சியுடையதாயிரு. தூண்டுதலளி செயற்காரணமாயியலு.
Killing
கொல்லுதல்கொலை கடுங்கோலாட்சி இரக்கமின்றிக் கடுமையாக நடத்தல் (பெ.) கொல்லுகிற உயர்போக்குகிற அழிக்கிற தடுத்தமைக்க முடியாத உறு கவர்ச்சியுடையஅடக்க முடியா நகைத்திறமூட்டுகிற.
Lucky
ஆகூழுடைய ஊழ்த்தகுதிபெற்ற குருட்டு வாய்ப்பான நற்பேறு தருகிற நற்பேறு குறித்த வாய்ப்பு வகைக் கவர்ச்சியுடைய வாய்ப்பான சமயத்தில் வந்த கால வாய்ப்புடைய இடவாய்ப்புடைய இயல் வாய்ப்பு வளமுடைய நற்பேறுடைய அதிர்ஷ்டமுள்ள.
Luscious
மிகுமதுரமான நறுஞ்சுவையுள்ள தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற அளவுமீறிய கவர்ச்சியுடைய மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க சிற்றின்பச் சுவைகனிந்த.
Meretricious
விலைமகளின் பாங்கான அணிமணிவகையில் வெளிப்பகட்டான இலக்கிய நடைவகையில் பகட்டான கவர்ச்சியுடைய.
Persuasive
தூண்டுதல் செயல்நோக்கம் (பெ.) மெய்ப்பிக்கவல்ல தூண்டி இயக்கக்கூடிய கவர்ச்சியுடைய.
Quaint
பழமை நலங்கனிந்த விசித்திரக் கவர்ச்சியுடைய ஆர்வந்தூண்டும் இனிய முரண்பாடுடைய.
Rhetorical
அணியிலக்கணஞ் சார்ந்த அணியியல்பான சொல்லாட்சிக்கலை சார்ந்த சொல்லாட்சித் திறம் வாய்ந்த பிணிப்பாற்றல் நோக்குடைய சொற்கவர்ச்சியுடைய வெற்றாரவாரச் சொல் நிரம்பிய மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய உள்ளீடுபாடற்ற.
Sweetness
இனிமை இன்மணம் ஓசையின்மை இன்னயப் பண்பு இன்கவர்ச்சியுடைமை.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6762
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7679
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11390
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6019
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6379
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17321
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8679
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4672
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21555
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15418

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close