English to Tamil Dictionary: கவலையற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandon
முழுதும் கைவிடுபுறக்கணிதடையின்றிக் கீழ்ப்படி இணங்குசெயலில் அக்கறையற்ற சுதந்தரம்அக்கறையில்லா நடத்தைகைவிடப்பட்டநடத்தை கெட்டதீய வழிகளில் ஈடுபட்டகைவிடுதல்துறவுகைவிடப்பட்ட நிலைகவலையற்ற மனநிலைதங்குதடையற்றமனப்பான்மை(வினை) விட்டுவிடுகைவிடுஉதறித்தள்ளுgive up altogetherneglectyield without restraint(n.)careless freedom of actioncarefree behaviorabandoned (a.) forsakendepravedgiven up to bad waysabandonment (n.) act of desertingself-surrenderforsaken state
Airiness
காற்றோட்டம் காற்றுப்போன்ற தன்மை நுண்மை மென்மை பளுவின்மை ஆவிநிலை விரைவியக்கம் கவலையற்ற தன்மை தொட்டுந்தொடாத நிலை.
Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Amble
ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை கவலையற்ற நடை (வினை) கெச்சை மிதிமிதித்து நட கெச்சைக் குதிரையிவர்ந்துசெல் குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல் கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
Care-free
கவலையற்ற.
Careless
கவனமில்லாத அக்கறை கொள்ளாத கவலையற்ற கருத்து ஊன்றாத அசட்டையாயிருக்கிற சிந்தனையற்ற தவறான சரியாயிராத.heedless
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Easy
சிறிது நேர ஓய்வு (பெ.) எளிதான முயற்சி எளிமையுடைய கடுமையில்லாத இயலமைதி வாய்ந்த கவலையற்ற தொல்லைகளிலிருந்து நீங்கிய இயல் நலமார்ந்த நோவற்ற வேதனையிலிருந்து விடுபட்ட இயலௌிமை வாய்ந்த சிக்கலற்ற இயல்பான செயற்கை நடை முரணில்லாத உடற்சோர்வற்ற நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற தொய்வான எளிவந்த எளிதாக விட்டுக்கொடுக்கிற முனைப்பாகத் தேவைப்படாத கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக இயலமைதியுல்ன் மெல்ல.
Freeminded
கவலையற்ற மனமுடைய.
Gay
மகிழ்ச்சி நிரம்பிய களிப்புடைய கிளர்ச்சி வாய்ந்த கவலையற்ற விளையாட்டு விருப்பமுள்ள ஒழுக்கக் கட்டற்ற ஒழுக்ககேடான ஒளிர்வுடைய வண்ண வளப்புடைய பகட்டழகுடைய.
Hare-brained
மயக்கமான கவலையற்ற துடுக்கான வெறிகொண்ட.
Indiffrent
நடுநிலையாளர் சமயத்துறைத்தனிச்சார் பில்லாதவர் அரசியல்துறை நடுநிலையினர் (பெயரடை) நடுநிலையான சார்வெதிர்வற்ற கவலையற்ற கருத்தற்ற விருப்புவெறுப்புபற்ற நல்லதுகெட்டது அற்ற சிறிது மோசமான நடுத்தரமான இடைநிலைப்பட்ட முக்கியத்துவமற்ற இடைநிலையான வேதியியல் காந்த மின்துறைகளில் இருதிறச்செயல் விளைவுகளுமற்ற.
Insouciant
புறக்கணிப்பான அக்கறையற்ற கவலையற்ற கவனமற்ற.
Irresponsible
பொறுப்பற்ற பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற பொறுப்புணர்ச்சியில்லாத கவலையற்ற மனம்போல நடக்கிற.
Jaunty
கப்பல் காவல்துறையினரின் தலைவர் (பெ.) கவலையற்ற இன்ப எழுச்சி கொள்கிற இன்ப எழுச்சிப்பகட்டு உடைய இறுமாந்த தற்பெருமைப் பகட்டுடைய.
Lightsome
மலர்ந்த தோற்றமுடைய கவலையற்ற களிப்பான விரைவியக்கமுடைய.
Luxuriate
களியாட்டயர் இன்பத்தில் மூழ்க்கிளி கவலையற்று வாழ் நீடின்பம் நுகர்.
Luxury
உயர் இன்பவாழ்க்கை இன்பவாழ்க்கைப் பொருள் அரும்பெறல் இன்பப்பொருள் உயர்விலைப்பொருள் கவலையற்ற இன்பப் பெருவாழ்வு இன்றியமையக் கூடிய ஆனால் விரும்பத்தக்க பொருள்.
Quiet
அமைதி மோனம் உலைவின்மைஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியானஅமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி.
Security
பாதுகாப்பு இடர்காப்பு இடர்காப்புறுதி கவலையற்ற தன்மை மட்டுமீறிய தன்னம்பிக்கை ஈடு பிணையம் கடனீட்டுப் பத்திரம் பங்குரிமைச் சான்றிதழ் கருவூலப்பண உறுதிச் சீட்டு உறுதிச் சீட்டு.
Self-complacent
மிக எளிதாகத் தன்னிறைவு கொள்கிற தன் குற்றங்குறை கண்டு கொள்ளாத சிந்தனையற்ற கவலையற்ற தன்மையுடைய.
Sloven
ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் அழுக்கானவர் கவலையற்றவர் பொறுப்பற்றவர் சோம்பேறி ஒழுங்குமுறையற்றவர் (பெ.) சோம்பலான ஒழுங்கற்ற தூய்மையற்ற.
Sublime
மேதகு செய்தி மீதுயர் கருத்து விழுமிய நடை (பெ.) மேனிலையார்ந்த விழுமிய மாண்பு வாய்ந்த மேதகு சிறப்பு வாய்ந்த வியப்பார்வத்திற்குரிய வீறமைவார்ந்த செம்மாந்த பெருமிதப் போக்குடைய இறுமாந்த விளைவு பற்றி அஞ்சாத்தன்மை வாய்ந்த கவலையற்ற மேலாவித்தனப் போக்குடைய (உள்.) தோலடியான மேற்பரப்படுத்துக் கீழுள்ள (வினை.) பதங்கமாக்கு ஆவியுறை படிவாக்கு பதங்கமாகு ஆவிஉறை படிவாகு பதங்க ஆக்கத்திற்கு உள்ளாகு தூய்மைப்படுத்து புடமிட்டு உயர்வுடையதாக்கு பண்புமாற்றி விழுமியதாக்கு தூய்மைப்படு உயர்வுடைய தாகு.
Suburban
புறநகர்வாணர் நகர்ப்புறவாசி (பெ.) புறநகர் சார்ந்த புறநகரிலுள்ள புறநகரில் வாழ்கிற புறநகர் இயல்பு வாய்ந்த புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய குறுகிய மனப்பான்மையுடைய அரைகுறைப் பண்பாடுகொண்ட.
Thoughtless
சிந்தனையற்ற முன்னாயவற்ற ஆராயாது துணியப்பெற்ற ஆராயாது துணிகிற பிறர் உணர்வைப் பற்றிக் கவலையற்ற அத்தறியும் உணர்வற்ற.
Random Fonts
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5645
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7399
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6740
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7691
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5990
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28658
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6383
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12399
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9224
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19576

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close