English to Tamil Dictionary: கவிதை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aganippe
கலைத்தேவியருக்கு உகந்த றலிகன் மலைக்குவட்டில் உள்ள ஊற்று கவிதை எழுச்சி.
Apollo
கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Ballade
தாழிசை வண்ணப்பாவகை மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை
Begonia
அகவிதழ்கள் இன்றி வண்ண அலர்வட்ட முடைய செடிவகை.
Bell-glass
மணிக்கவிதை செடிகளை மூடி வைப்பதற்கான மணிவடிவக் கண்ணாடிக்கலம்.
Buckling
கவிதல் ஈடாகல் இறுக்குதல் வாராற்பூட்டல்
Byronic
பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த உணர்ச்சி மீறிய செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய சோகமிக்க.
Calycanthemy
புல்லிவட்டம் அகவிதழ் வட்டத்தை ஒத்திருக்கும் நிலை.
Capping
கவித்தல்
Castalia
கிரேக்க பழங்கதையில் பர்னாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனித ஊற்று கவிதையூட்டு.
Castalian
கிரேக்க பழங்கதையில் பானாஷஸ் மலையில் செங்கதிர்த்தெய்வமான அப்போலோவுக்கும் கலைத்தெய்வ நங்கையர்க்கும் புனிதமான ஊற்றுக்குரிய கவிதையூற்றுக்குரிய.
Cavitron Process
கவித்திரன்முறை
Chuddah, Chuddar
(இ.) மேலாக்கு பெண்டிர் தலை கவித்தணியும் சவுக்கம் இஸ்லாமியர் கல்லறைமீது விரிக்கும் துண்டு.
Contraction Rule
ஒடுக்கவிதி
Convolute
சுருள் (பெ.) சுருண்ட முறுக்கிய உள் மடிந்த (தாவ.) பக்கவாட்டில் சுருண்ட மலர்-அரும்பு வகையில் திருகிய சங்கு-சிப்பி வகையில் உள் திருகு மறைவுற்றுப் புறங்கவித்து சுருண்ட.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Coronary
மகுடத்துக்குரிய தலை உச்சிக்குரிய (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய மகுடம் போன்ற மகுடம் போலச் சுற்றியுள்ள (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள.
Cotonate, Coronated
(தாவ.) அகவிதழ்க்கேசமுள்ள (வில.) மகுடம் போன்ற உறுப்புடைய.
Dantean
தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர் (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற தாந்தேயின் கவிதையைப் போன்ற தாந்தேயின் கவிதை நடையை ஒத்த தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற வீறார்ந்த வீற மிக்க.
Dantesque
தாந்தேயின் கவிதையைப் போன்ற தாந்தேயின் கவிதை நடையை ஒத்த வீறார்ந்த வீறமைதிமிக்க.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Ecstasy
மெய்மறந்த மகிழ்ச்சி களிவெறி ஆனந்த பரவசம் கவிதை வெறி கற்பனைவெறி (மரு.) ஒருமை வெறி நரம்புகளின் நோய்ப்பட்ட தன்மையினால் மனம் ஒன்றிலேயே நாட்டம் செலுத்தும் நிலை. (வினை) மிகுகளிப்பில் ஆழ்த்து.
Epistle
முடங்கல் விவிலிய ஏட்டின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதரின் சீடர் எழுதிய கடிதம் வழிபாட்டினிடையே வாசிக்கப்படும் விவிலியப் பகுதி கவிதை வடிவான முடங்கல் முடங்கல் இலக்கியம்.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Flap
மொத்துதல் தட்டல் சிறகடிப்பு திண்வார்த்தொங்கல் ஆடல்விளிம்பு தொங்கற்பகுதி சட்டைப்பையின் மூடு விளிம்பு தொப்பியின் கவிதைவிளிம்பு பொறிக்கதவம் ஒருபுற அடைப்பிதழ் தடுக்கிதழ் அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல் காளாண் குடையின் திறந்த மேற்பகுதி (பே-வ.) கொந்தளிப்பு நிலை (வினை) சிறகடித்துக்கொள் சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள் படபட என்று அடி மேலும் கீழும் ஆட்டு முன்பின் ஊசலாட்டு படபட என்று அடிக்கப்பெறு ஆடு ஊசலாடு.
Random Fonts
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27189
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25541
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22917

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close