English to Tamil Dictionary: காட்சிக்குரியது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blue Film
காட்சிக்குரியதல்லாத் திரைப்படம்தடை செய்யப்பட்ட திரைப்படம்
Display
காட்சிமுறை காட்சியமைவு காட்சி வரிசை காட்சி ஒழுங்கு கண்காட்சி கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு தோற்றப்பகட்டு அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி (வினை) முனைப்பாகக்காட்டு காட்சிக்குரியதாக்கு. பலர் அறியத் திறந்து காட்டு அம்பலப்படுத்து பொருட்காட்சியாக வை பகட்டாகக்காட்டு ஆடம்பரஞ் செய் வெளிப்படுத்து தோற்றும்படி செய் காணவிடு அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Dream
கனவு கனவு காணுதல் கனவுக்காட்சி கனாத்தோற்றம் கனவு காணும் நேரம் வெறுங் கற்பனையான ஒன்று எய்த முடியாத இலக்கு மனக்கோட்டை ஆழ்ந்த சிந்தனை கனாத்தோற்றம் போன்ற காட்சி கனாக்காட்சி போன்ற உரு கனாக்காட்சிக்குரியது போன்ற பொருள் (வினை) கனாக்காண் வீண் நினைவுகளில் ஆழ் கனவிற்காண் கனவிற் கற்பனைசெய் கனவிற் காண்பதைப்போலக்காண் கனவிற் கற்பனை செய்வதைப்போலச் செய் கனவிலேனும் நினைக்கத்தக்கதாயிரு. முடியாதது முடியுமென்று எண்ணு நினைவில் ஆழ் கருததுக்கொள் கற்பனைத்தோற்றங்கள் பெறு. சோம்பியிரு செயல்முறைத் திறமற்றிரு.
Queen
அரசி ஆட்சியுரிமையுடைய அணங்கு அரசன் மனைவி பெண்ணரசி காதலி மனைவி வீறமைதிமிக்க மாதரசி அழகி விழாவரசிவிளையாட்டரசிதேவிபெண் தெய்வம்இனத்திற்சிறந்த அழகுப்பொருள்மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண் சதுரங்கத்தின் காயரசிசீட்டாட்டத்தில் சீட்டரசி பெண் தேனீ பெண் குளவி பெண் எறும்பு அன்பாட்சிக்குரியவர்அன்பாட்சிக்குரிய நாடு அன்பாட்சிக்குரியது அழகாட்சிக்குரியது சிறப்புக்குரியது மேம்பட்டது(வினை) அரசியாக்கு அரசியாக இயங்கு மேலாட்சி செய் சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு.
Sight
பார்வை கண்பார்வை பார்க்கும் திறம் காட்சி காணப்படுவது தோற்றம் காணப்படுதல் காணக்கூடியது கண்காட்சிப்பொருள் காட்சிக்குரியது காண்டக்கபொருள் காட்சி எல்லை நுண்நோக்கு அறிதிறம் கருத்து மதிப்புணர்வு (பே-வ) பெரிதளவு (வினை.) காண் அருகில் சென்று பார் காணுமளவில் அருகாகு விண்கோளம் முதலியவற்றைக் கருவிகொண்டு நுண்ணிதின் நோக்கு துப்பாக்கிக்குக் காட்சியமைவு இணை துப்பாக்கிக்குக் காட்சியமைவு சரிசெய் வான்கோளநிலைமானிக்குக் காட்சியமைவு பொருத்து தொலைநோக்கியின் துணைகொண்டு வான் கோளங்களைப் பார்வையிடு சரியாக இலக்குவை.
Random Fonts
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9175
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9250
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15875
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8008
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16749
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7926
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12487
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45372
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11562

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close