English to Tamil Dictionary: காணப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Afterglow
பின்னொளி ஞாயிறு படிந்தபின் காணப்படும் ஒளிப்பிழம்பு.
Aleuron,aleruone
சிலவகை விதைகளில் காணப்படும் புரதவகை.
Apteryx
நியூசிலாந்தில் காணப்படும் வாலற்றதும் பறக்காததுமான ஒருவகைப்பறவை.
Benzoyl
(வேதி.) சேர்க்கையில் மட்டுமே காணப்படும் ஓரணுமுக உறுப்பு பொருள்.
Bharal
இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை காட்டாடுகளையும் வெள்ளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை.
Birth-mark
பிறவிக் குறி பிறக்கும்போது உடலில் காணப்படும் தனிப்பட்ட அடையாளம்.
Blastoid
மொக்கிப்பி புதைபடிவங்களில் காணப்படும் அரும்புவடிவமான சிப்பிவகை.
Blip
சேணியக்கமானியின் திரையிற் காணப்படும் பொருளின் வடிவம்.
Bogbutter
தழை நிலக்கரியில் காணப்படும் கொழுப்பு மிக்க நீர்க் கரியகம்.
Calp
அயர்லாந்தில் காணப்படும் கரும்பழுப்புநிறச் சுண்ணாம்புக்கல்.
Cambrian
வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர் (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய.
Carotene
செடிகளில் காணப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள் (ஏ-உணவூட்டப் படிவங்களின் முற்பட்ட காலப்பெயர்).
Carvacrol
துளசியினத்தின் பற்பல பூண்டுகளில் காணப்படும் பல்வலிக்குதவுகிற கெட்டிமை வாய்ந்த எண்ணெய்.
Cave-bear
குகைகளில் காணப்படும் மிகப் பெரிய புதை படிவக் கரடிவகை.
Cement-water
செப்புச் சுரங்கங்களிற் காணப்படும் செம்பு உப்புவகைகள் கலந்த நீர்.
Cere
சில பறவைகளினுடைய அலகின் அடிப்பாகத்தில் காணப்படும் தோல் மூடியிராத மெழுகு போன்ற சவ்வு (வி.) மெழுகு பூசு.
Cheese-hopper
பாலடையில் காணப்படும் ஈயினைப் பூச்சி வகையின் முட்டைப் புழு.
Chellean
(தொல்.) பிரான்சில் உள்ள செல்லிஸ் என்னுமிடத்தில் காணப்படும் எச்சமிச்சங்களைக் கொண்டு அறியப்படும் பழங்காலப் பகுதிக்குரிய.
Chondre
பரற்குரு வான்வீழ் கோளங்களிலும் கடலடிப் படிவங்களிலும் காணப்படும் உருள் பரல்.
Coal-brass
நிலக்கரியோடு காணப்படும் இரும்புக் கந்தகக்கல்.
Coalball
நிலக்கரியில் காணப்படும் சுண்ணமடங்கிய கணு.
Collop
இறைச்சித் துணுக்கு பருத்த மனிதர்கள்-விலங்குகளிடத்துக் காணப்படும் சதைமடிப்பு.
Comedo
தோலடியில் காணப்படும் கரியமுகடு கொண்ட வெண்ணிறமான சுரப்பி வகை.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Random Fonts
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9327
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18636
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8598
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12794
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14778
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8834
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12358
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13037
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29356
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18990

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close