English to Tamil Dictionary: காண்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Analytic
பகுப்பாராய்ச்சி சார்ந்த பகுத்தாய்கிற மூலமெய்ம்மைகள் காண்கிற.
Animitic
ஆன்மவாதச் சார்பான உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த.
Autoptic
தன் கண்ணாற் காண்கிற.
Carping
குற்றங்காண்கிற கடிந்துரைக்கிற இடத்துக்குப் பேசுகிற.
Censorious
குற்றங்கண்டுபிடிக்கிற குறைகாண்கிற கண்டிக்கிற.
Critical
திரும்புகட்டம் சார்ந்த தீர்வுகட்டமான நெருக்கடியான இடரார்ந்த திறனாய்வு சார்ந்த நுண்ணாய்வுடைய நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய குற்றங்காண்கிற கண்டிக்கிற (கண. இய.) மாறுகட்டம் குறித்த மாறுநிலையிலுள்ள.
Cruel-hearted
கொடுமையில் மகிழ்ச்சி காண்கிற கடின சித்தமுள்ள இரக்கமற்ற.
Dichromic
இருவண்ணங்களே காண்கிற மூலவண்ணங்கள் மூன்றில் இரண்டே காண்கிற.
Discerning
நுழைபுலமுடைய நோட்டமுடைய ஊடுருவிக் காண்கிற பகத்தறிகிற நுட்ப வேறுபாட்டறிவுடைய அறிவுக்கூர்மையுள்ள.
Discriminating
வேறுபாடு காண்கிற திரித்துணர்வுடைய கூரறிவுடைய நுழைபுலம் வாய்ந்த வேறுபாடுடைய. வேறுபாடு காட்டுகிற.
Narrow
ஒடுக்கமான அகலக்கட்டையான நெருக்கமான இடையலங் குறைந்த கூம்பிய குறுகிய விரிவகற்சிக்கிடமில்லாத இடவளமற்ற முட்டுப்பாடான சுருங்கிய குடுவை போன்ற எல்லைக்குறுக்கமான அளவு வரையறைப் பட்ட குறுகிய அளவான சிறிதே விலகிய குறுகிய நோக்கமுடைய குறுகிய தன்னலமுடைய தாராள மனப்பான்மையற்ற குறுகிய வெறிபிடித்த கஞ்சத்தனமான கையிருக்கமான கரஞ்சிக்கனமான செல்வவளமற்ற குறுட்டுத்த தப்பெண்ணமுடைய முகு கண்டிப்பான நுணுக்கிக் காண்கிற (ஒலி.) செறிவான (வினை.) ஒடுக்கு சுருக்கு குறுக்கு குறைபடு கட்டுப்படுத்து அடைத்திரு ஒடுங்கு சுருங்கு துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Optimistic
இன்மகிழ் நலமார்ந்த எதிலும் நலமே காண்கிற தளரா நம்பிக்கையார்வம் கொண்டுள்ள.
Over-nice
நயத்திரிபு நுணுக்கங் காண்கிற எளிதில் மனநிறைவுபடுத்த இயலாத.
Peeping
துனை வழி உந்து நோக்குகிற மறைந்து காண்கிற.
Percipient
நுண் காட்சியாளர் தொலைவிலுணர்தல் மூலம் புலன்கடந்த காட்சிகளைக் காண்பவர் (பெ.) உணர்கிற அறிகிற காண்கிற.
Prosperous
வளப்பமுள்ள செல்வச் செழிப்பான வாழ்வில் வெற்றி காண்கிற மேன்மேலும் முன்னேற்றம் அடைகிற.
Romantic
புனைவியற்பாணியாளர். கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர் (பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க காதற்காவியஞ் சார்ந்த காதற்கதையின் இயல்புவாய்ந்த காதற்காவியத்திற்கு ஏற்ற காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த புத்தார்வக் கற்பனை தூண்டுகிற கனவுருக்காண்கிற கனவுலகில் உலாவுகிற இயல்கடந்த நிகழ்ச்சிகள் கொண்ட இயல்பல்லாப் பண்புவாய்ந்த விசித்திரத் தன்மையுடைய எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற உணர்ச்சிமுனைப்புடைய புதுமை உணர்ச்சிமிக்க புத்தார்வமிக்க வியப்பார்வந் தூண்டுகிற பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த புனைவியற்பாணி சார்ந்த வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நமுறை உரலகுடன் தொடர்பற்ற கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய (இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான.
Self-critical
தன்முக ஆராய்ச்சியுடைய தன்குறையைத்தானே காண்கிற.
Subtle
நுட்பமான நுட்பநுணுக்கமான நொய்தினம் நொய்தான சூட்சுமமான நுண்ணயம் வாய்ந்த மென்னயமிக்க உள்ளார்ந்த நுணுக்கமுடைய நுழைபுலம் வாய்ந்த கூர்த்த மதியுடைய கூருணர்வுடைய நுட்பவேறுபாடுடைய நுட்பவேறுபாடுகள் காண்கிற நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள மென்படர்வான மறைநுட்பம் வாய்ந்த புலம்படா நுணுக்க இரகிசயமான பிடிகொடாதிருக்கிற நழுவிச் செல்லுந்திறமுடைய பின்தொடரமுடியாத நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க இரண்டகமான.
Superfine
மீமிசை நேர்த்தியான வாணிகமுறையில் தனி மேம்பாடுடைய தரம்வாய்ந்த நயத்திரிபு நுணுக்கங்காண்கிற நுட்பநய நுணுக்க வேறுபாடு காண்கிற.
Upbraiding
கடிந்து கொள்ளுதல் குற்றங் கூறல் (பெ.) கண்டிக்கிற குறைகாண்கிற.
Visionary
புனைவுக்காட்சியாளர் கனவியலாளர் இலக்கியலாளர் நடைமுறைக்கொவ்வாக் குறிக்கோட் கற்பனையாளர் மாயந்தோற்றங் காண்பவர் புற மெய்ம்மைக்கு ஒவ்வாக் கற்பனைக் காட்சியாளர் (பெ.) புனைவுக் காட்சி காண்கிற புனைவுக் கோட்பாடுகஷீல் உழல்கிற கற்பனையுலகில் திரிகிற இலக்கியலாளரான நடைமுறைக்கு ஒவ்வாக் குறிக்கோட் கற்பனைகஷீல் உலவுகிற மாயத் தோற்றங்காண்கிற கற்பனையான போலித் தோற்றமான தோற்றப் போலியான கனவுக் காட்சியான கனவுத் தோற்றுமான கனவியலான.
Visitant
புலம்பெயர் பறவை (செய்.) வருகையாளர் வந்து காண்பவர் (பெ.) (செய்.) சென்று காண்கிற வருகை தருகிற.
Random Fonts
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39525
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9205
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10195
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15542
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7041
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215456
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22960
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4931
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14609
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10495

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close