English to Tamil Dictionary: காரியங்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appropriate
உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
Confidence
உறுதியான நம்பிக்கை நம்பத்தன்மை பற்றுறுதி தன்னம்பிக்கை ஆர்வ நம்பிக்கை துணிவார்வம் தன் முனைப்பு மறை செய்தி இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
Confidential
நம்பிக்கைக்குரிய நம்பகமான இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட இரகசியமாக அறிவிக்கப்பட்ட அந்தரங்கமான தனிமனிதருக்குரிய தனிப்பட்ட காரியங்களுக்குரிய மறைவடக்கமான.
Curiosity
அறிய ஆர்வமுள்ள இயல்பு பிறர் காரியங்களில் தலையிடுகிற குணம் புதுமையான அல்லது அவாவைத் தூண்டுகிற பொருள் அரும்பொருள் வழக்கத்திற்கு மாறான பொருள்.
Curious
அறிய ஆர்வமுள்ள அறிவார்வ மிக்க கூரிய நுண்ணுணர்வுள்ள பிறர் காரியங்களில் தலையிடுகிற மிகு அக்கறையுள்ள அரிய வேலைப்பாடுடைய தனித்திறம் வாய்ந்த அரிதான நடை நயமற்ற.
Delegation
அதிகார ஒப்படைப்பு ஆணைப்பேராண்மை உரிமைப் பேராளர் குழு அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப் பேராளர் குழு (வர) ஆஸ்திரிய-ஹங்கேரிய மாமன்றங்களால் பொதுப்பேரரச காரியங்களை நடத்த அமர்ததப்பட்ட இரு குழுக்களில் ஒன்று.
Flag-day
பொதுநலக் காரியங்களுக்கான நன்கொடைச் சின்னக் கொடிகள் விற்கப்படும் நாள்.
Frivol
சிற காரியங்களில் ஈடுபட்டு நேரம் வீணாக்கு சிறுபிள்ளைத்தனமாயிரு விளையாட்டாயிரு மடத்தனமாகப் பணம் வீணாக்கு காலத்தைப் பயனற்றதாகக் கழி.
Frivolous
அற்பப்பொழுதுபோக்கான விளையாட்டுத்தனமான சிறுமைப் பகட்டாரவாரமான விளையாட்டுத்தனமான காரியங்களில் ஈடுபடுகிற வினையில் பாங்கற்ற மடத்தனமான.
Housekeeping
வீட்டுக் காரியங்களை நடத்தும் பொறுப்பாண்மை குடும்பம் நடத்தும் திறமை குடும்ப ஆட்சி.
Interloper
தலையிடுபவர் தன் ஆதாயம் கருதிப் பிறர் காரியங்களில் தலையிட்டுத் தொல்லை கொடுப்பவர் (வர) உரிமையற்ற வணிகர்.
Keep The Ball Rolling, Keep Up The Ball
காரியங்கள் தொடர்ந்து நடக்கும்படி செய் உரையாடல் தளராமல் இயக்கிவிடு உரையாடலில் தனக்குரிய பங்கு நிறைவேற்று.
Nosey Parker
பிறர் காரியங்களில் தலையிடுபவர்.
Peddle
சுற்றித் திரிந்து விற்பனை செய் சுற்றித்திரி அற்ப காரியங்களில் முனைந்தீடுபடு சில்லறையாகக் கொடு சிறிது சிறிதாகக் கொடு.
Secularize
மதச்சார்பற்றதாக்கு அரசியல்-ஒழுக்கம்- கல்வி ஆகியவற்றைச் சமயச்சார்பற்றதாக்கு உடமை வகையில் சமயஞ் சாராப் பொதுத்துறைக்கு மாற்று சமய உடைமைவகையில் உலகியற் காரியங்களுக்குப் பயன்படுத்து மடத்துத்துறவி வகையில் நிலையாகவா அப்பொழுதைக்கோ புறநிலை வாழ்வு வாழ்வி.
Stooge
கோமாளியின் உடந்தையாள் நகைச்சுவை நடிகர் கேலிக்கு இலக்கானவர் துணையாள் உடந்தையாள் இழிந்த காரியங்களுக்கப் பயன்படும் தோழர் இழிவானகையாள் கைக்கருவியாள் உட்கை ஆள் விமான மோட்டப்பயின்று வருபவர் (வினை.) நிலத்தளத்தோடொட்டிப் பறந்து திரி.
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11021
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8926
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107604
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79108
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close