English to Tamil Dictionary: காற்சட்டை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bloomer
பெண்டிரணியும் குறும்பாவாடைக் காற்சட்டை.
Bloomers
மிதிவண்டி-கேளிக்கை முதலிய துறைகளில் ஏற்றிச் சுருக்கிக் கட்டிக்கொள்ள உதவும் தளர்காற்சட்டை.
Breeches
குறுங்கால்சட்டை முட்டின் கீழ் இழுத்துக் கட்டவல்ல உலாவேளைக் காற்சட்டை.
Briefs
(பே.வ.) பெண்டிர் குறுங்காற்சட்டை.
Chaparajos, Chaparejos
பாதுகாப்பிற்காக மாட்டிடையர்கள் அணியும் தோல் காற்சட்டை.
Corduroys
சொரசொரப்பான பஞ்சுத்துணி வகையாலான காற்சட்டை.
Ducks
முரட்டுத்துணிவகையாலான காற்சட்டை.
Galligaskins
காற்சட்டை.
Jodhpurs
முழங்காலிலிருந்து கணுக்கால் வரை நெருக்கமாகவுள்ள குதிரையேற்றம் முதலியவற்ஜீற்குரிய நீண்ட காற்சட்டை.
Kerseymeres
நேர்த்தியான சாய்வரிக் கம்பளித் துணியால் செய்யப்பட்ட காற்சட்டை.
Kiltie
சிறு காற்சட்டையணிந்த ஸ்காத்லாந்து மேட்டுநிலவாணர்.
Knee
முழங்கால் முட்டு முழங்காலை மூடும் ஆடைப்பகுதி வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள் முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு (வினை.) முழங்காலினால் தொடு பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
Knee-breeches
முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை.
Knickerbockers
முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான காற்சட்டை.
Knickers
(பே-வ.) முழங்காலில் திரட்டப்பட்ட தளர்த்தியான காற்சட்டை முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான மகளிரின் குறுங்காற்சட்டை.
Moleskins
இரட்டுதுணி வகையினாலான காற்சட்டை.
Overaols
அழுக்கு வேலை செய்யும்பொழுது தொழிலாளர் அணிந்துகொள்ளும் மேல் காற்சட்டை (படை) அதிகாரிகளின் முழு உடை.
Pair
இணை இரண்டன்தொகுதி சோடி இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள் மணத்துணைவர் கணவன் மனைவியர் மணமாகிய காதல்துணைவர் இணைகாதலர் ஒரு நுகத்துக்குதிரை இணை சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர் இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர் இணைதுணைவோருள் ஒருவர் எதிரிணை விலங்கிணை ஒத்த இணை ஈடுசோடு ஒப்புடைய எதிரிணை படிக்கட்டு இரட்டை (வினை.) இணைவுறு கதலில் இணை திருமணத்தில் இணை இணைவிழைச்சில் ஈடுபடு எதிர்பாலாருடன் கூடி இணை எதிர்பாலுடன் இணை சோடியாக்கு இணையிணையாக வகுத்தமை சோடியாகு இணையிணையாக அமை எதிரிணையாயிரு இணைகூடு ஒகிணை சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
Pantalets,pantalettes
மகளிர் குறுங்காற்சட்டை மிதிவண்டிக் காற்சட்டை.
Pantaloon
(வர.) இறுக்கமான காற்சட்டை ஒருங்கிணைந்த காற்சட்டையும் காலுறையும்.
Pantaloons
இறுக்கமான காற்சட்டை.
Panties
(பே-வ.) சிறுவர்க்ள அணியுங் காற்சட்டை மகளிர் அணியும் இறுக்கமான குறுங்காற்சட்டை.
Pants
(பே-வ.) காற்சட்டை கடை வழக்கில் நீண்ட இறுக்கமான குறுங்காற்சட்டை.
Petersham
முறுக்குப்பட்டு நாடா முற்காலத்தில் அணியப்பட்ட கனமான மேலங்கி அல்லது காற்சட்டை களத்த மேலங்கி அல்லது காற்சட்டை தைப்பதற்கான துணி.
Plus-fours
நீண்டகன்ற காற்சட்டை.
Random Fonts
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29451
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22830
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7158
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4953
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10430
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12042
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6299
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7385
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5781

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close