English to Tamil Dictionary: காற்றின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeolian Rocks.
(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Aerodyne
காற்றினும் எடைமிக்க வான்கலம்.
Aerometer
வாயுமானி காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி.
Air-borne
காற்றினால் ஈர்த்துச் செல்லப்படுகிற காற்று வெளியில் உயரப்பறக்கிற காற்றுடான.
Air-brush
அழுத்தம்பெற்ற காற்றினால் துளிசிதறி வண்ணம் தௌிக்கும் கருவி.
Air-bump
விமானத்திற்கு அதிர்ச்சி த காற்றின் செறிதிரள் செறிதிரள் அதிர்ச்சி.
Air-engine
வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறிகாற்று இயந்திரம்.
Air-gun
அழுத்தம் பெற்ற காற்றின் உந்து விசையால் இயக்கப்படும் துப்பாக்கி.
Air-pocket
காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
Air-space
காற்றின் பரும அளவு மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
Airbrake
அழுத்தம்பெற்ற காற்றினால் இயக்கப்படும் முட்டுக்கட்டை விமான வேகத்தடைக்கருவி.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Alee
(கப்.) காற்றுக்கொதுங்கிய பக்கத்தில் காற்றின் திசையில் காற்றுச் செல்கிற திசையில்.
Anaerobe
காற்றின்றிவாழுமுயிர்
Anaerobe
காற்றின்றிவாழுமுயிர்
Anaerobic Bacteria
காற்றின்றி வாழும் பற்றீரியா
Anaerobic Bacteria
காற்றின்றிவாழ் பற்றீரியங்கள் (பற்றீரியா)
Anaerobic Respiration
காற்றின்றியுயிர்த்தல்
Anemograph
காற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி.
Anemographic
காற்றின் திசையையும் வேகத்தையும் அளக்கிற.
Anemometry
காற்றின் வேக அளவை.
Anemophilous
காற்றினால் இனப்பொலிவு பெறுகிற.
Anemophily
காற்றினால் பெறும் இனப்பொலிவு.
Aneroid
நீர்மம் வழங்காத காற்றின் அழுத்தமானி (பெ.) நீர்மம் வழங்காத.
Becalmed
காற்றின்மையால் அசைவற்றுத நின்றுபோன.
Random Fonts
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15865
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4726
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14617
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16468
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7976
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17271
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27268
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30039
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9879
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21348

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close