English to Tamil Dictionary: காலங்களில்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Always
எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும்.
Annates
நாட்கதிர் விளைவு முழ்ல் விளைவு முதலாண்டு விளைவு முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன்.
Bell-ringer
குறிப்பிட்ட காலங்களில் மணியடிப்பவர்.
Caudle
பெண்டிர் பேறுகாலங்களில் பயன்படுத்தப்படும் கொடிமுந்திரித் தேறல் கலந்த நறுமண இனிப்புப் பான வகை (வி.) பேறுகாலப் பானவகை கல பானவகை அருந்து.
Cave-dweller
குகை வாழ்நர் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலங்களில் குகைகளில் வாழ்ந்த மனிதர்.
Confetti
தித்திப்புப்பண்டம் தித்திப்புப்பண்டம் போலச் செய்யப்பட்ட குழைமவண்ணத் துணுக்குகள் திருமணக்காலங்களில் மணமக்கள்மீது வேடிக்கையாய் எறியப்படும் வண்ணத்தாள் துண்டுகள்.
Court-hand
முற்காலங்களில் (16-1க்ஷ் ஆம் நுற்றாண்டுகளில்) பிரிட்டனின் வழக்கு மன்றங்களில் வழங்கிய நார்மனியர் காலக் கையெழுத்துத் திரிபு.
Cramp-bone
சுளுக்கு நீக்கும் மந்திர ஆற்றலுடையதாக முற்காலங்களில் கருதப்பட்ட செம்மறியாட்டின் முழங்கால் சில்லு.
Cramp-ring
அரசரால் சிறப்புநாள் வினைமுறைப்படுத்தி அளிக்கப் பெற்றுச் சுளுக்கு முதலியன நீக்கியதாக முற்காலங்களில் கருதப்பட்ட கணையாழி.
Cucking-stool
(வர.) தண்டமணை சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி.
Duel
மற்போர் மானமதிப்புக்காப்பை முன்னிட்டு முற்காலங்களில் திட்டவறையறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்ட இருவர் போராட்டம் சச்சரவு தீர்த்துவைக்க இருவரிடையே நிகழ்த்தப்படும் போராட்டம் எதிரெதிராக மனிதர் விலங்கு புள் உயிரினங்களிடையே நிகழ்த்தப்படும் காட்சிச்சண்டை கட்சிப்போராட்டம் கொள்கைப் போராட்டம். இருபக்க மோதல் (வினை) மற்போரிடு இருவர் போராட்டத்தில் ஈடுபடு சண்டையிடு சச்சரவிடு.
Element
தனிமம் தனிப்பொருள் மூலப்பொருள் ஆக்கக்கூறு மூலகத்துவம் மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று கடல் வான் வானகோளகை வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று அறுதிசெய்யும் கூறு மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி மின்வாய் அடிப்படைக்கூறு இயல்பான வாழ்விடம் இயல்பான சூழல் இயற்கையான இயக்க ஊடுபொருள்.
Endemic
திணையின் முறைப்பட்ட நோய் (பெ.) நோய் வகையில் திணையின முறைப்பட்ட குறிப்பிட்ட சில இடச்சூழல்கள் மக்கட்சூழல்கள் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிறது.
Formerly
முற்காலங்களில் முன்னாளில்.
Ink-horn
முற்காலங்களில் எழுதும் மை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறு கொம்புக்கலம் மைக்குப்பி.
Lang Syne
பழங்காலம் (வினையடை) பழங்காலங்களில்.
Late
அணிமைக்காலம் (பெ.) தாமதமாமன பிந்திய சுணங்கிய உரியகாலங் கடந்த காலங்கடந்துநிகழ்கிற எதிர்பார்த்த காலத்துக்குப் பிற்பட இயலுகிற முடிவுநோக்கி நெடுந்தொலை சென்ற இறுதிக்கு அணித்தான நெடுநாட்கடந்த நடுப்பருவங்கடந்த வேளைகடந்த காலந்தாழ்தற்குரிய பொழுதுசென்ற பொழுதேறிய வழக்கமான நேரங்கடந்த பின்னடைந்த பிற்பட்ட பிற்காலத்திய பணி ஓய்வுற்ற அணிமையில் மறைவுற்ற அணிமையில் நிகழ்வுற்ற கழிந்த (வினையடை) காலந்தாழ்த்து சுணங்கி தாமதமாக உரியகாலத்துக்குப்பின் பிந்தி மிகவும் பிற்பட்டு காலங்கடந்து பொழுதேற வேளைகடந்து நெடுநேரமாக அணிமையில் முன்பெல்லாம் அணிமைக் காலங்களில் காலஞ்சென்று பிற்பட்டு பருவங்கடந்து பிற்பட்டபடியில் நம் காலத்தை எட்டிய நிலையில்.
Lately
சிறிது காலத்திற்குமுன் அணிமையில் அணிமைக் காலங்களில்.
Pelican
குஞ்சுகளுக்குத் தன் குருதியையே ஊட்டி வளர்ப்பதாக முற்காலங்களில் கருதப்பட்ட உணவுச் சேமிப்புப்பையுடைய நீர்க்கோழி வகை.
Primum Mobile
அண்ட கோளகை வான்கோளங்களை உடன்கொண்டு பூவுலகை நாள்தோறும் சுற்றுவதாக இடைநிலைக்காலங்களில் கருதப்பட்ட வானகோளம் மூல இயக்க ஆற்றல் செயல்மூல ஆற்றல்.
Saitic
தொல்பழங்கால எகிப்தில் (26-30 மரபு மன்னர் காலங்களில்) தலைநகராயிருந்த சேயிஸ் என்னும் நகரஞ் சார்ந்த.
Scaffold
சாரக்கட்டு கட்டிடமெழுப்பும் வேலையாட்கள் பயன்படுத்துவதற்குரிய அழிக்கட்டுமானம் பரண்கட்டு வேட்டைக்காரர் தங்குமேடை காட்சிமேடை காட்சிப் பொருளுக்கான உயர் அழிச்சட்டமேடை பார்வையாளர்க்கான மேடைக்கட்டு ஆடரங்கமேடை வேடிக்கை காட்டுபவர்களுக்கான மேடைக்கூண்டு தூக்குமேடை கோக்கா மரம் நேராக ஆணைக் கொலைஞர் கையாலேயே பெறும் கொலைதண்டனை பிணக்கூடு முற்காலங்களில் இறந்த உடலை வைப்பதற்குரிய சட்டம் பிணவைப்புச் சட்டம் இறந்த வேட்டை விலங்குகளின் உடலை வைப்பதற்குரிய அழிக்கூடு (உயி.) முற்சட்டக்கூடு கரு உயிரின் பின்வளர்ச்சிக்குரிய முற்படிவ அமைவு கூண்டுச்சட்டம் (வினை.) கட்டிடத்திற்குச் சாரக்கட்டுமானம் அமை மேடைச்சட்டமீது காட்சிக்கு வை தூக்கிநிறுத்து பேணிக்கா.
Toad,-stone
தேரையின் தலையில் விளைவதாக முற்காலங்களில் கருதப்பட்ட தாயத்து மணி.
Random Fonts
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11579
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23851
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62363
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close