English to Tamil Dictionary: காலந்தாழ்த்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Behind-hand
பிற்பட்ட பிந்தியா பிந்துகிற காலந்தாழ்த்துகிற காலத்துக்கொள்வாத காலநிலைக்குப் பிற்பட்ட பழமைப்பட்ட வாய்ப்பு வளமற்ற பாக்கி வைத்துள்ள (வினையடை) காலப்பிற்பாடாக நிலுவையாக.
Dalliance
களியட்டம் நேரப்போக்கு விளையாட்டு வீண் நேரப்போக்கு தாமதம் காலந்தாழ்த்தல் கொஞ்சித் தழவி விளையாடுதல்.
Defer
தள்ளிவை ஒத்திப்போடு காலங்கடத்து காலந்தாழ்த்து தயக்கங்காட்டு
Deferrer
காலந்தாழ்த்துபவர் காலங்கடத்துபவர் ஒத்திப்போடுபவர்
Delay
காலதாமதம் சுணக்கம் காலங்கடத்தல் செயல் நீட்டிப்பு தடங்கல் (வினை) காலந்தாழ்த்து சுணக்கம் செய் நேரங்கடத்து தடங்கல் செய்.
Forthwith
உடனே காலந்தாழ்த்தாமல்.
Hangfire
சுடுபடைக்கலம் வெடிப்பதில் காலந்தாழ்த்தல்.
Immediate
அடுத்துள்ள இடையீடின்றி அருகிலுள்ள அடுத்த மிக நெருங்கிய நேரடியான உடனடியான காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான இடைக்காரண நிலைகளற்ற காலந்தாழ்த்தாத சுணக்கமற்ற அடுத்துப் பின்வருகிற அடுத்துப்பின் நிகழ்வான.
Late
அணிமைக்காலம் (பெ.) தாமதமாமன பிந்திய சுணங்கிய உரியகாலங் கடந்த காலங்கடந்துநிகழ்கிற எதிர்பார்த்த காலத்துக்குப் பிற்பட இயலுகிற முடிவுநோக்கி நெடுந்தொலை சென்ற இறுதிக்கு அணித்தான நெடுநாட்கடந்த நடுப்பருவங்கடந்த வேளைகடந்த காலந்தாழ்தற்குரிய பொழுதுசென்ற பொழுதேறிய வழக்கமான நேரங்கடந்த பின்னடைந்த பிற்பட்ட பிற்காலத்திய பணி ஓய்வுற்ற அணிமையில் மறைவுற்ற அணிமையில் நிகழ்வுற்ற கழிந்த (வினையடை) காலந்தாழ்த்து சுணங்கி தாமதமாக உரியகாலத்துக்குப்பின் பிந்தி மிகவும் பிற்பட்டு காலங்கடந்து பொழுதேற வேளைகடந்து நெடுநேரமாக அணிமையில் முன்பெல்லாம் அணிமைக் காலங்களில் காலஞ்சென்று பிற்பட்டு பருவங்கடந்து பிற்பட்டபடியில் நம் காலத்தை எட்டிய நிலையில்.
Loiter
சோம்பித்திரி வறிதே காலந்தாழ்த்து இடையிடையே தங்கித் திரி அலைந்து திரிந்து பொழுது போக்கு சுற்றித்திரி பின்தங்கு.
Moratorium
கடன் தவணை உரிமை கடன்களைக் காலந்தாழ்த்திக் கொடுப்பதறட்கான சட்ட இசைவு.
New-come
காலந்தாழ்த்து வந்துசேர்ந்த.
Postpone
காலங் கடந்து தள்ளிவை காலந்தாழ்த்து முக்கியத்துவங் குறைத்து மதி.
Prompt
பத்திரத்தவணை எல்லை நினைப்பூட்டுதல் தூண்டுதற் குறிப்பு நினைவு தூண்டுஞ்சொல் (பெ.) வரிந்தொருங்கிய எப்போதும் செயலாயத்தமான காலந்தவறாது சுறுசுறுப்புடன் செயலாற்றுகிற விரைசுருக்காகச் செய்யப்பட்ட உடனடியான வாணிகப்பண்டங்கள் வகையில் உடனடியாகப் பணங்கொடுத்து எடுத்துப்போவதற்குரியதான (வினை.) தூண்டு இயக்கு நினைவுபடுத்து நடிகர் முதலியவர்களுக்குத் தூண்டு குறிப்புதவு எடுத்துக்கொடு உணர்ச்சி-எண்ணம்-செயல் முதலியவற்றை எழச்செய் (வினையடை.) தாமதமின்றி காலந்தாழ்த்தாமல் உடனுக்குடன்.
Retardation
சுணக்கம் தாமதம் வேகக்குறைப்பு இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப்பின் நிகழ்வு காலந்தாழ்த்து வந்துசேருதல்.
Serotinous
(தாவ.) பருவநிலை கடந்த பருவத்திற்காலந்தாழ்த்துத் தோன்றுகிற.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Slow
மெதுவான மந்தமான காலந்தாழ்த்துகிற தாமதமான படிப்படியான தாமதமாகச் செல்கிற சுணங்குகிற கூரறிவற்ற முட்டாள்தனமான விருப்பற்ற கிளர்ச்சியற்ற எழுச்சியில்லாத சோர்வூட்டுகிற நிழற்படக் கண்ணாடிவகையில் சிறு தொளையுடைய பரப்புவகையில் தாமதத்திற்குக் காரணமாகிற (வினை.) மௌ்ளச்செலுத்து வேகங்குறை (வினையடை.) மந்தகதியில் மெதுவாக காலங்கடந்து தாமதமாக.
Random Fonts
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133854
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16922

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close