English to Tamil Dictionary: கால்நடைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abactor
கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.
Animal Shed
கால்நடைத்தொட்டில் கால்நடைத்தொழுவம்
Cattle Feeds
கால்நடைத் தீவனம்
Cattle-feeder
கால்நடைத் தீனியின் அளவை முறைப்படுத்தும் இயந்திரம்.
Clover
கால்நடைத் தீவனமாகப் பயன்படும் மணப்புல் வகை.
Clovery
கால்நடைத் தீவன மணப்புல் வகை செறிந்த.
Forage
கால்நடைத் தீவனம் தீனி போர்க்குதிரைக்குரிய தீனி சூறையாட்டு மேய்ச்சல் தேட்டம் (வினை) கொள்ளையடி சூறையாடு மேய்ச்சல் தேடு எங்குந்தேடு.
Lupin, Lupine
கால்நடைத்தீனியாக உதவுந் தோட்டச் செடிவகை.
Lupines
கால்நடைத் தீனியாக உதவுந் தோட்டச்செடி வகைகளின் விதை.
Mangel, Mangel-wurzel
கால்நடைத் தீவனமாகப்பயன்படும் பெரிய சர்க்கரைக் கிழங்கு வகை.
Market
அங்காடி சந்தை சந்தைக்கூட்டம் சந்தைக் களம் சந்தை கூடும் பருவம் கால்நடைத்தாமணி தாமணிக்களம் வாணிகக்களம் கொடுக்கல் வாங்கல் கொடுக்கல் வாங்கல் வாய்ப்பு தேவைப்பாட தேவைப்பாடுள்ள இடம் விற்பனை பேரம் விலைப்படு நிலை விற்குநிலை விலை வீதம் விரைமதிப்பு(வினை) விற்பனைக் களப்படுத்து விலைப்படுத்து சந்தைக்கனுப்பு சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்.
Pasture
கால்நடைத் தீவனம் மேய்ச்சல் பசும்புல் தரை பசும்புல் நிலம் (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ கால்நடைகளை மேயவிடு ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய் ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
Serradilla
கால்நடைத் தீவன மணப்புல் வகை.
Tare
கால்நடைத் தீவனமாகப் பயன்படும் புதர்ச்செடி வகை.
Turnip
காய்கறியாகவும் கால்நடைத் தீனியாகவும் பயன்படும் கிழங்கப் பயிர் வகை.
Vetch
கால்நடைத் தீவனமாகப் பயன்படும் பட்டாணி இனச் செடி வகை.
Random Fonts
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135751
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14150
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20097
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17945
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6188
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9677
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50102
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14362
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12364
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9858

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close