English to Tamil Dictionary: காளம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anatoomy
அறுத்தல் பிளந்து பார்த்தல் பகுத்தாராய்தல் கூறுபடுத்துதல் உள்ளமைப்பியல் உடல் உறுப்புகளின் அமைப்பியல் கங்காளம் சேம உடலம் பதனப்படுத்தப்பட்ட உயிரற்ற உடல் வற்றல் உருவம்.
Blare
முழக்கம் எக்காள ஒலி (வினை) முழங்கு எக்காளமிடு.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Blast
வன்காற்று கொடுங்காற்று வலிமைமிக்க காற்றின் வீச்சு எக்காளமுழக்கம் ஊதுலை அனற்காற்று வார்ப்புலையின் வெடிப்பொருள் வெடிப்புக்குரிய அழிவுக்காற்றலை (வினை) சுரங்கமிட்டு வெடிக்கவை சுட்டுக் கருக்கு சாம்பராக்கு வாட்டு வதக்கு பாழாக்கு தெறுமொழிக்காளாக்கு அழிவுக் காளாக்கு கேடுசெய்.
Bugle
எக்காளம் படைத்துறை அடையாள ஒலிப்பாகப் பயன்படும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட எக்காளம்வேட்டைக்காரர் ஊதுகொம்பு வேட்டைக்காரர் கொம்புக் கலம் (வினை) எக்காளம் முழுங்கு கொம்பு ஊது.
Bugle-band
எக்காளம் வாசிக்கும் இசைக்குழு.
Bugler
எக்காளம் இசைப்பவர் உயர் படைத்துறைப் பணியாட்களின் கட்டளைகளை எக்காள ஓசைமூலம் அறிவிப்பவர்.
Buglet
சிறு எக்காளம் சிறு ஊதுகுழல்.
Carpet
விரிப்பு கம்பளம் சமுக்காளம் மேசை விரிப்பு புல் பரப்பு மலர்ப்படுக்கை (வி.) கம்பளம் விரி மூடிப்பரப்பு கவிந்துமூடு கண்டிக்க வரவழை கண்டி.
Carpet-moth
சமுக்காளப்பூச்சி சமுக்காளம் போன்ற வரிகளையுடைய விட்டில் பூச்சி.
Carpet-rod
படிக்கட்டுக்கழி படிக்கட்டுச் சமுக்காளம் இடம் பெயராமல் செய்வதற்கான பற்றுக்கம்பி.
Clarion
சில்லிட்டிசைக்கும் எக்காளம் எழுச்சியூட்டும் உரத்த ஒலி எக்காள ஓசை எக்காளத்தினது போன்ற ஓசை (பெ.) தௌிவான உரத்த.
Cornet
எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகை மளிகைச் சரக்குகளை வைப்பதற்காக கூம்பு வடிவன்ய்ச் சுருட்டப்பட்ட தாள் குளிர் பாலேடு நிறைந்த கூம்பு வடிவந் தாள்பில்லை.
Cornetist
எக்காளம் போன்ற பித்தளை இசைக்கருவி வகையை வாசிப்பவர்.
Frowzy
கெடு நாற்றமுள்ள மட்கிய வாடையுடை புழுக்கமிக்க ஊசிய பூஞ்சக்காளம் பிடித்த அழுக்கடைந்த ஒழுங்குபடுத்தப்படாத.
Globular Map Projection
காளம் பான்ற சட்டம்
Planet
காள் காளம்
Post
படைத்துறைக் களம் படைவீரர் நிறுத்தப்பட்டுள்ள இடம் பாளையம் வென்ற நாட்டில் படைப்பிரிவு தங்க வைக்கப்பட்டுள்ள இடம் படைவீரர் காவலிடம் பணித்துறைக் கடமைக்குரிய இடம் அரண்காப்பிடம் கோட்டைத் துறை ஒதுக்குப்புறமான நாட்டின் வாணிகத்துறைக் களம் பணியிடம் பணிநிலை இருபதுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளையுடைய படைக்கப்பல் முதல்வர் ஆணைப்பணி (படை.) வேளை எக்காளமுழக்கம் (வினை.) படைவீரரைக் காவலாக நிறுத்து படைப்பிரிவினை நிறுவு படைக்கப்பல் முதல்வராக அமர்த்து பணியில் அமர்வுசெய்.
Saddle-blanket
சேணக்கம்பளம் சேணத்துணியாகப் பயன்படும் மடித்த சமுக்காளம்.
Skeleton
கங்காளம் எலும்புக்கூடு இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம் எலும்பமைச் சட்டம் தாவரங்களின் உள்வரிச்சட்டம் அமைப்புச்சட்டம் ஆதாரச்சட்டம் படங்களின் புறவரிச்சட்டம் உருவரைக் கோடு எச்சமிச்சம் அழிவின் எஞ்சியபகுதி தேய்வுற்ற பகுதி முக்கியகூறு ஆக்கவரிச்சட்டம் இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு சிறந்தகூறு திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர் எலும்புந்தோலும் ஆனவர் (அச்சு) மேல்வரி அச்சுரு (பெ.) நிலைவரிச்சட்டமான உருவரைச்சட்டமான மூல அமைப்பான எலும்புந் தோலுமான ஒட்டி மெலிந்த.
Tromba
(இசை) எக்காளம் ஊதுகொம்புக் கருவி.
Trumpet
எக்களாம் ஊதுகொம்பு பித்தளையாலான பல்லியக் கருவி பேரிசைப் பேழையில் எக்காள உறபபு தூதுவர் (வினை) எக்காளமிட ஊதுகொம்பால் அறிவிப்புச் செய் யானைவகையில் பிளிறு.
Trumpte
எக்காளம்
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7993
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32413
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107635
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9911
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6044

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close