English to Tamil Dictionary: காவல்துறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boma
மரைப்பாம்பு வகை அரண்வளைவு படைத்துறைத்தளம் காவல்துறைத்தளம் தண்டலாளர் பணிமனை.
Cheka
1ஹீ1ஹ் முதல் 1ஹீ22 வரையிலிருந்த ருசிய காவல்துறை ருசிய வேவுத்துறை.
Commissary
பொறுப்பாளர் ஆட்பேர் தனிமன்ற நடுவர் உயர்நிலைக் காவல்துறைப் பணிமுதல்வர் சமய வட்டத் தலைவரின் தனிப்பேராள் படைத்துறை உணவுவள ஆதாரப் பணியரங்கத்தலைவர்.
Cordon
கோட்டை மதில்மீதுள்ள குத்துக்கல் வரிசை இராணுவ அரண்தளவரிசை காவல்துறையினர் தடுப்பெல்லை வேலி உடல்நலத்துறையினர் தொழிற்றெல்லை ஒதுக்கீட்டு வேலி தடைவேலி ஆள் அணிவரிசை கத்தரித்து ஒற்றைத்தடியாக வளர்க்கப்படும் பழமரவகை அழகொப்பினைக்காக கயிற்றுவட வடிவம்.
Corporal
படைத்துறைச் சிற்றலுவலர் கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர் சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்.
Detective
துப்பறிபவர் காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர் குற்றத்தடம் காண்பவர் மறை ஒற்றர் ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர் (பெயரடை) துப்பறிகிற துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய துப்பறியும் செய்திபற்றிய.
Drunk
குடிவெறி குடித்தல் (காவல்துறைக்குற்றத் தாள்) குடிவழக்கு குடித்ததாகக் குற்றம் சாட்டப்படவர் கள் முதலியன குடித்தவர் (பெயரடை) வெறியுண்ட கட்குறியல் மூழ்கியிருக்கிற பொங்கும் உணர்ச்சியில் மூழ்கிய.
Gendarmerie
(பிர.) படைக்கலந் தாங்கிய காவல்துறைப் பிரிவு.
Inspector
மேற்பார்வையாளர் காவல்துறை மேலர்.
Inspectorate
காவல்துறை மேலர் பதவி மேற்பார்வையாளர்களின் தொகுதி மேலர் ஆட்சி வரம்புக்குட்பட்ட வட்டகை.
Interpol
குற்ற ஒழிப்பில் உலக ஒத்துழைப்பு ஊக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து நாட்டுக் காவல்துறைக்குழு.
Jaunty
கப்பல் காவல்துறையினரின் தலைவர் (பெ.) கவலையற்ற இன்ப எழுச்சி கொள்கிற இன்ப எழுச்சிப்பகட்டு உடைய இறுமாந்த தற்பெருமைப் பகட்டுடைய.
Officer
அலுவலர் பணியாளர் பணித்துறைவர் உயர் பணியாளர் பொதுப்பணியாளர் படைத்துறை ஆணையர் கடற்படைத்துறை ஆணையாளர் விமானப்படைத்துறை ஆணையர் பணித்துறைக் குழுவின் ஆணையர் திடட்டக்குழு ஆணையாளர் சங்க ஆட்சிக்குழுவினர் காவல்துறையினர் மேலாளால் பணித்துறைப் பொறுப்பாளர் பணித்துறை நான்காம் தள நன்மதிப்புப்படி (வினை) பணியாளர்களஅமைத்துக்கொடு பணியாளர்கள்மீது (வினை) பணியாளர்களைமீது மேலாட்சி நடத்து மேரலாளராகச் செலாற்று.
Police
காவல்துறை நகர அமைதிகாக்கும் முறை பொது அமைதிகாப்புத் துறை காவல்துறைப்படை காவல்துறையினர் தொகுதி (வினை.) காவல்துறையினர் வழி ஒழுங்கமைதிகாப்புச் செய் ஒழுங்கமைவாட்சி நடத்து ஒழுங்கு நிலை நாட்டு.
Police-court
காவல்துறை நீதிமன்றம்.
Police-magistrate
காவல்துறை நீதிமன்றக் குற்றவியல் நடுவர்.
Police-office
காவல்துறை அலுவலகம்.
Police-officer
காவல்துறை அதிகாரி.
Police-trap
காவல்துறைஞர் வலை தானியங்கு வாகன வேக மறைவுமானி.
Policeman
காவல்துறையாள்.
Raid
சூறை திடீர் விமானத்தாக்கு திடீர்க் கடற்படைத் தாக்கு படைப்பிரிவின் திடீர்த்தாக்கு காவல்துறையினரின் திடீர்சோதனை (வினை) திடீர்தாக்குதல் செய் சூறையாடு திடீர்சோதனையிடு.
Round-up
சுற்றிவளைப்பு கால்நடைகளைச் சுற்றிவளைத்து ஒன்றுதிரட்டு ஓட்டுதல் சூழ்வளைப்பு காவல்துறையினர் தேடிக்டகொண்டிருந்த பேர்வழிகளைக் கண்டுபிடித்துச் சுற்றிச் சூழ்ந்துகொள்ளுதல்.
Runner
ஓடுபவர் ஓடுவது ஓடுந் திறம் உடையவர் ஓடிச் சென்றவர் நாடுவிட்டு நாடு சென்றவா நாடு கடத்தப்படடடவர் பந்தய ஓட்டக்காரர் தகவலேந்தி தூது கொண்டுசெல்பவர் இடையீட்டாளர் செய்தித் தரகர் செய்தி தேடித்திரிபவர் தகவலாளர் சாரணர் பொருளக ஆட்பேர் பொருளகப்பணந் தண்டுபவர் வேர்விடும் ஓடுகிடிளைத்தண்டு பாரக்காப்புக் கயிறு பாரஞ்சாம்பியை வலுப்படுத்துங் கயிறு கள்ளக் கடத்தல்காரர் காவல்துறைப் பணியாளர் நழுவுவளையம் கொளுவுகண்ணி சறுக்கு வண்டியின் சறுக்கும் அடிப்பகுதி சறுக்குக்கட்டையின் சறுக்குறுப்பு சதுப்புநிலச் சறுக்குக் கட்டையின் புடையலகு இழுப்பறையின் சறுக்கமைவு பாரச் சறுக்குருளை உலோக வார்ப்புச்சட்ட வார்ப்புப்புழைங ஒப்பனை மேசைவரிடித்துண்டு ஏந்திரசத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா ஏந்திரத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா வகை நீர்ப்பறவை வகை மீன்-கிளிஞ்சல் ஏற்றிச்செல்லுங் கப்பல் துணை முதல்வர் போட்டிப்பந்தயத்தில் முதல்வர்க்கு அடுத்தபடியாக வருபவர் போட்டி அறுதிஆட்டம்வரை தொடர்ந்தாடுபவர் முற்றுகையூடு செல்பவர் முற்றுகையூடு செல்லுங் கப்பல்.
Sbi Rro
இத்தாலிநாட்டுக் காவல்துறையினர்.
Scotland Yard
லண்டன் காவல்துறை நிலையம் பிரிட்டன் தலைநகரப் போலிஸ் இங்கிலாந்தின் குற்ற வேவுத்துறைத் தலைமையிடம்.
Random Fonts
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9027
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16769
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11234
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11977
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24523
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15822
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 21919
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5587
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20465
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8058

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close