English to Tamil Dictionary: கிடக்கிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedfast
படுக்கையாய்க் கிடக்கிற.
Bedrid, Bed Ridden
பாயும் படுக்கையுமாய்க் கிடக்கிற மூப்பினால் தளர்ந்த நோயுற்ற ஆற்றல் ஒடுங்கிய இளைத்துப்போன.obliged to remain in bed for a long time because of illness
Breadless
பட்டினி கிடக்கிறstarving
Collateral
ஒருங்குகிடக்கின்ற
Complicate
சிக்கலான சிக்கிக்கிடக்கிற உள் மடித்துப் பின்னிக்கிடக்கிற குளறுபடியான (வி.) சிக்கலாக்கு முறுக்கு பின்னு மாட்டவை சிக்கவை.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cross-bones
சாவு அல்லது கடற்கொள்ளை குறித்த சின்னத்தில் தலையோட்டுடன் இடம்பெறும் ஒன்றற்கொன்று குறுக்காகக் கிடக்கிற இரண்டு துடையெலும்புகள் வடிவம்.
Daisied
சிறுமலர் வகைகள் பரவிக்கிடக்கிற மலர்வகைகளால் நிரப்பப்பெற்ற.
Decumbent
படுத்த நிலையிலுள்ள(வில.தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற (வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற (தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற.
Dormant
குறுக்குவிட்டம் பாவுகட்டை(பெயரடை) உறங்குகின்ற செயலற்ற செயலடங்கியிருக்கிற செயல் நிறுத்தி வைத்திருக்கிற செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற பழக்கத்தில் இல்லாத வழக்கற்ற (கட்) தூங்கும் தோற்றமுடைய முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
Home-keeping
வீட்டில் அடைபட்டுக்கிடக்கிற.
Lank
மெலிந்த வதங்கிய ஒட்டி ஒடுங்கிய சுரித்த சோர்வான தொங்கலான படிந்துகிடக்கிற தொய்வான கம்பிபோன்ற நௌிவு வளைவற்ற நெட்டிய.
Plane
தளம் சரிமட்டமான பரப்பு சமதளப்பரப்பு சமதளப்பரப்புநிலை விமானம் வானவூர்தி வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை மணிக்கல்லின் பட்டைமுகம் (பெ.) சமதளமான சரிமட்டமான சரிசமதளத்தில்கிடக்கிற தளமட்டமான (வினை.) வானுர்தியில் இயங்கு வானுர்திப்பயணஞ் செய் தளமட்டக்கருவியால் நிலப்பரப்பாராய்
Plane
தளம் சரிமட்டமான பரப்பு சமதளப்பரப்பு சமதளப்பரப்புநிலை விமானம் வானவூர்தி வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை மணிக்கல்லின் பட்டைமுகம் (பெ.) சமதளமான சரிமட்டமான சரிசமதளத்தில்கிடக்கிற தளமட்டமான (வினை.) வானுர்தியில் இயங்கு வானுர்திப்பயணஞ் செய் தளமட்டக்கருவியால் நிலப்பரப்பாராய்
Quiescent
அசையாத இயங்காத மௌமான அடங்கிக் கிடக்கிற.
Shabby
அருவருப்புத் தருகிற அலங்கோலமான நைந்து கிழிந்த கந்தலடைந்த தாறுமாறாகக் கிடக்கிற பஞ்சடைந்த தோற்றமுடைய படுமோச நிலையிலுள்ள அருவருப்பான நடத்தையுடைய மிகப் பழுதுபட்ட இடிந்து தகர்ந்த பாழடைந்த மானக்கேடான பஞ்சையான உலோபித்தனம் வாய்ந்த கீழ்த்தரமான கயவாளித்தனமான இழிதக்க கேவலமான அற்பத்தனமான.
Starveling
பட்டினி கிடப்பவர் பற்றாக்குறை உணவுடையவர் உணவில்லாது அவதிப்படும் விலங்கு பற்றாக்குறை உணவால் அவதியுறும் உயிர் (பெ.) பட்டினி கிடக்கிற பற்றாக்குறை உணவுடைய.
Superincumbent
மேற்கிடக்கின்ற.
Superjacent
அடுத்து மேற்கிடக்கிற.
Supine
(இலக்.) லத்தீன் மொழித் தொழிற்பெயர் (இலக்.) ஆங்கில மொழிச் செயவெனெச்சம் (பெ.) மல்லாந்த செயலற்றுக்கிடக்கிற செயலற்ற கடுமுயற்சி செய்யும் மனமில்லாத படுசோம்பலான.
Thanatoid
சாவொத்த செத்தவன் போல் தோன்றுகிற செத்ததுபோலக் கிடக்கிற சாவு விளைக்கிற.
Topographer
இடக்கிடக்கியல் ஆய்வாளர்.
Uniplanar
தனித்தள இயலான ஒரு தளத்தில் மட்டும் கிடக்கிற.
Waste
பயனின்மை வீணான நிலை பாழடிப்பு வீணடிப்பு வீண்செலவு பயனழிவு வீணாகிவிட்ட பொருள பயனற்ற பொருள் வீண்பொருள் பயன்தீர்ந்த பொருள் கழிவுப்பொருள் சக்கை-சவறு தரிசு நிலம் வன்பாலை மக்கள் வாழ்வற்ற இடம் பயனில் வளர்ச்சி காட்டு வளர்ச்சி பயனில் மிகுதி கவர்ச்சியற்ற பாழ்ப்பரப்பு வெறும்பாழ் தேய்மானம் சேதாரம் நடைமுறைத் தேய்வுமாய்வு (சட்.) அழிமதி குடிவாரத்தாரின் தவறினால் ஏற்படும் உடைமை அழிவுக்கேடு (பெ.) பாழான வன்பாலையான தரிசான மக்கள் வாழ்வுக்கிடந்தராத மக்கள் வாழ்வுற்ற வீணாகக் கிடக்கிற பயன்படுத்தப்படாத பயன்படாத வெறும்பாழான் கவர்ச்சியற்ற பயன்படாப் பரப்பான கவர்ச்சியற்ற பரப்பான இடைக்கவர்ச்சி வேறுபாடற்ற பயனற்ற வீணான பயன் தீர்ந்த கழிக்கப்பட்ட கழித்தொதுக்கப் பட்ட கழிவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சியான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சி யான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா அளவான பயன்படுத்தாது கழிகிற பயன்படாது கழிகிற (வினை.) வீணாக்கு பாழடி வீணாகச் செலவு செய் வீண் பெருஞ்செலவு செய் வீணழிவு செய் பயனின்றிப் பொருளை அழிவு செய் பயனின்றி வறிதாக்கு பயனின்றி ஆற்றலை வீணாக்கு பயனின்றி நேரங்கழி வீணாகக் கழி வீணடிப்புச் செய் நன்றியற்ற செயலாக்கு தேய்வுறுத்து நலிவி மெலியச் செய் வாட்டு வதக்கு தேய்வுறு நலிவுறு மெலிவுறு வாடு வதங்க சூறையாடு சுட்டுத்தீக்கிரையாக்கு கீழ்வாரத்தார் வகையில் இழிப்பழிவு உண்டுபண்ணு.
Wide
உறுதாவடிமரப்பந்தாட்டத்தில் மட்டைக்காரருக்கு எட்டாதபடி வீசுப்படும் பந்து(பெ.) அகலமானபரந்தகன்றவிசாலமானஅகல்விரிவானகுறுகலாயிராதநெடுந்தொலைவு பரந்து கிடக்கிறமிகுதியான அளவினை உள் அடக்கிக்கொண்டிருக்கிறமிகுபரப்பளவுடையவிவாதப் பொருளை விட்டகன்றுஅகன்றுஅகலமாகமுற்றும்மரப்பந்தாட்டப் பந்துவீச்சு வகையில் மட்டைக்காரரக்கு எட்டாமல்.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37525
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9264
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12161
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27152
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11183
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9599
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9127
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23735

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close