English to Tamil Dictionary: கிடைக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aesculin
வாதுமையின மரவகையின் பட்டையிலிருந்து கிடைக்கும் முந்திரி வெல்லச்சத்து.
Amyl
(வேதி.) வெறிய வடிப்பில் சிறிதளவில் கிடைக்கும் நச்சுச் சத்து வகை.
Aniline
பண்டு அவுரியிலிருக்கும் இப்போது கீலெண்ணெயிலிருக்கும் கிடைக்கும் சாயப்பொருள் (பெ.) சாயப்பொருள் சார்ந்த.
Available Nitrogen
பயிர்களுக்குக் கிடைக்கும் நைட்ரஜன்
Available Phosphorus
பயிர்களுக்குக் கிடைக்கும் பாஸ்பரஸ் பயிர்களுக்குக் கிடைக்கும் எரியகம்
Available Potassium
பயிர்களுக்குக் கிடைக்கும் பொட்டாசியம்
Available Time
கிடைதகவு நேரம் கிடைக்கும் நேரம்
Available Water
பயிர்களுக்குக் கிடைக்கும் நீர்
Barilla
கடலோரச் செடிவகை உடலோரச் செடிவகை கடலோரச் செடிவகையின் சாம்பலிலிருந்து கிடைக்கும் துப்புரவற்ற உவரக்கரியகை.
Blue-ground
வைரங்கள் கிடைக்கும் பாறைவகை.
Bristol-diamond
பிரிஸ்டல் நகரத்திற்கருகில் கிடைக்கும் படிகக்கல்வகை.
Brocine
காஞ்சிரங்காயிலிருந்து கிடைக்கும் காரப்பொருள்வகை.
Brookite
கனிப்பொருள்வகை இயற்கைப் பொருளாகக் கிடைக்கும் உலோக வகையின் உயிரகை.
Byproduct
கிளைவிளைவு துணைப்பயன் இயந்திரத்தொழிலில் கிடைக்கும் இடைவிளைவுப் பொருள்.
Cerusite, Cerussite
இயற்பொருளாகக் கிடைக்கும் ஈயக்கரிகை.
Cinchonine
சிங்கானா மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் காரச்சத்து.
Clinker
'கண்கண்' என்று ஒலிப்பது கடும்பதமான செங்கல் கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல் சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி கொல்லுலைச் சாம்பற் கட்டி எரிமலைக் குழம்பின் கரிய ஓடு பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள் எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
Coalite
நிலக்கரியை இளஞ்சூட்டில் எரிப்பதனால் கிடைக்கும் புகைபடா நிலக்கரி.
Colophony
கருப்பூரத் தைலம் வடிக்கும்பொழுது கிடைக்கும் மிகுதிப்பொருள் வண்டலான பிசின் வகை.
Copal
வெப்ப மண்டல மரவகைகளின் பிசினிலிருந்து புதைபடிவமாகவும் கிடைக்கும் கடினமான குங்கிலிய வகை.
Coumarin
செடிகொடி வகைகளிலிருந்து கிடைக்கும் படிக உருவ மணப்பொருள் வகை.
Daturine
ஊமத்தைச் சத்து செடிவகையிலிருந்து கிடைக்கும் வெடியக் கலப்புடைய நஞசு வகை.
Gravure
நிழற்படச் செதுக்குப்பாளப்படம் நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டுக்கு மாற்றிச் செதுக்கி அழ்ன் மூலம் கிடைக்கும் படம் நிழற்படச் செதுக்குப் பாள முறை நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் மாற்றிப் படம் உருவாக்கும் முறை.
Guaiac
மருந்து சரக்காகப் பயன்படுத்தப்படும் மேற்கு இந்திய புதர்ச்செடி வகையின் பச்சைப்பழுப்பு நிறக்கட்டை புதர்ச்செடி வகையிலிருந்து கிடைக்கும் பிசின் புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
Guaiacum
மேற்கிந்திய மரவகையின் புதர்ச்செடி இனம் புதர்ச்செடி வகைகளின் பச்சைப் பழுப்புநிறக்கட்டை புதர்ச்செடி கைகளிலிருந்து கிடைக்கும் பிசின் புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
Random Fonts
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11335
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32875
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12734
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 20975
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18511
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4669
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16554
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7691
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8058
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7631

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close