English to Tamil Dictionary: கிரீஸ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arcady
கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று நாட்டுப்புற இலட்சிய மோக்கம் விண்ணுலகு.
Corinthian
கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர் காலவண்ணப் புதுமையில் மிதப்பவர் புதுமைப் பாங்காளர் விருப்பார்வ கேளிக்கையாளர் இன்பவாணர் ஒழுக்கங்கெட்டவர் (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த மணிவடிவத் தூண் தலைப்புடைய கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த பகட்டழகான இலக்கிய நடையுடைய ஒழுக்கவரம்பு கெட்ட.
Enosis
கிரீஸ் சைப்ரஸ் இணைப்பு பிரிட்டனின் ஆட்சியிலிருந்து பிரிந்து சைப்ரஸ்தீவு கிரீஸ் நாட்டுடன் சேரவேண்டுமென்ற கிளர்ச்சிக்குரல்.
Graeco-roman
பண்டைய கிரீஸ்-ரோம் நாடுகள் சார்ந்த ரோம ஆதிக்கத்தின்கீழ்த் தொடர்ந்து பயின்ற கிரேக்க கலைப்பாணிக்குரிய.
Greek
கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Malmsey
கிரீஸ்-ஸ்பெயின் நாடுகளிலிருந்து கிடைக்கும் இனிப்பான கடுந்தேறல் வகை.
Pelasgic
கிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த.
Psephism
பண்டைய கிரீஸில் அத்தீனிய பொதுச்சபையினர் வாக்களிப்பின் மூலம் பிறப்பித்த கட்டளை.
Random Fonts
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20611
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11660
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21583
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28727
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close