English to Tamil Dictionary: கிறுக்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cracked
கிழிந்துபோன பிளந்துள்ள தகர்க்கப்பட்ட சிதைந்த அழிந்த சேதமான கிறுக்கான அறிவு பிறழ்ந்த.broken without complete separation into parts
Crackers
கிறுக்கான அறிவு பிறழ்ந்த நிலைதவறிய நடுநிலை இல்லாத.
Craze
வெடிப்பு வெடிப்புத்தடம் வடு மனமாறாட்டம் கோட்டி பித்த மயக்கம் ஆர்வவெறி மட்டுமீறிய வெறி ஆர்வம் மாறுபடும் பற்று மயக்கம் வேறுபடும் நாண் மரபு (வி.) வெடிக்கச் செய் மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு மனமாறாட்டம் செய் கிறுக்காக்கு.
Crazy
வெடிப்புள்ள பிளவாக்கப்பட்ட கப்பல் வகையில் ஆட்டங்கொடுக்கிற கட்டிடவகையில் உறுதியற்ற நலிவுற்ற நோய்ப்பட்ட பித்துப்பிடித்த கிறுக்கான மனமாறாட்டமுடைய தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட.
Daft
மடத்தனமான மடத்துணிச்சல் மிக்க கிறுக்கான.
Demean
பைத்தியமாக்கு கிறுக்காக்கு.
Droll
வேழம்பர் கோமாளி (பெயரடை) குறும்பான நகைப்பூட்டுகிற அரைக்கிறுக்கான இயல்முரணிய வியப்பூட்டுகிற (வினை) கேலி செய் கோமாளித்தனம் புரி.
Lunatic
பித்தர் கிறுக்கர் வெறியர் பைத்தியம் பிடித்தவர் பித்துக்கொள்ளி விசித்திரமானவர் விந்தையான நடத்தையுடையவர் இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர் அறிவற்றவர் மட்டி (பெ.) கிறுக்கான பித்துப்பிடித்த வெறிகொண்ட முட்டாள் தனமான விசித்திரப் போக்குள்ள விந்தை நடத்தையுடைய இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய அறிவற்ற.
Non Compos,non Compos Mentis
கிறுக்கான மனக்கோளாறுள்ள.
Touched
சற்றே கிறுக்கான சிறிதே கலந்து சிறிது உடனாக இழைந்த உணர்வு கனிவிக்கப்பட்ட.
Whisky-frisky
அரைக்கிறுக்கான அறிவு திரிந்த மனம்போன போக்கான.
Random Fonts
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7666
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10696
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11873
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25798
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30020
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5397
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6001
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7074
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11579
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15853

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close