English to Tamil Dictionary: கிளர்ச்சியூட்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Animate
உயிருள்ள உயிரியக்கமுள்ள உயிர்த்துடிப்புள்ள (வினை) உயிரூட்டு ஊக்கு தூண்டு கிளர்ச்சியூட்டு.
Animating
கிளர்ச்சியூட்டுகிற.
Cheer
மகிழ்ச்சி மனநிலை ஊக்குரை மகிழ்ச்சிக்குரல் பாராட்டொலி முகமனுரை வரவேற்பு அன்பாதரவு விருந்துணவு (வி.) மகிழ்வி கிளர்ச்சியூட்டு ஊக்கு ஊக்கொலி எழுப்பு மகிழ்ந்தார்ப்பரி பாராட்டு களிகொள் ஆறுதல் கொள்.
Chirrup
நீடித்தடுக்கிய குற்றுயிர்ப்பொலி களகளப்பு குதிரை ஊக்கொலி குழந்தையை மகிழ்வூட்டும் ஒலி குடுகுடுப்பொலி குரவை ஒலி (வி.) குதிரை ஊக்கொலி செய் குரவையிடு ஊக்கு கிளர்ச்சியூட்டு.
Coca
கிளர்ச்சியூட்டும் பொருளாக மென்று தின்னப்படும் இலைகளையுடைய தென்அமெரிக்கச் செடிவகை செடிவகையின் கிளர்ச்சியூட்டும் இலை.
Cordial
இதயக்கிளர்ச்சி தரும்மருந்து கிளர்ச்சியூட்டும் குடிவகை ஊக்கம் தரும்உணவு வகை மணமும் இனிமையும் ஊட்டப்பட்ட சாராயச்சத்துவகை (பெ.) மனமார்ந்த உள்ளுணர்ச்சியுல்ன் கூடிய ஆர்வமிக்க கபடற்ற அன்பு நிறைந்த உளங்கனிந்த கிளர்ச்சி யூட்டுகிற.
Dismal
சோர்வுற்றவர் (பெயரடை) சோர்வுற்ற துயரார்ந்த வருத்தம் தோய்ந்த கிளர்ச்சியற்ற கிளர்ச்சியூட்டாத மகிழ்வற்ற சலிப்பூட்டுகிற இருளார்ந்த.
Electrify
மின் ஊட்டு மின் அதிர்வுக்கு உள்ளாக்கு இருப்புப்பாதை-போக்குவரத்து-செய்தொழில் முதலியவைகளை மின்சாரத்தினால் இயங்கமாறு மாற்றியமை கிளர்ச்சியூட்டு திடுக்கிடச்செய்.
Exciting
கிளர்ச்சியூட்டுகிற எழுச்சி தரும் பாங்குடைய உணர்ச்சியூட்டுகிற மெய்சிலிர்க்கப் பண்ணுகிற ஊக்குகிற பரபரப்பூட்டுகிற செயல்தூண்டுகிற விரைவூட்டுகிற.
Exhilarating
மகிழ்விக்கிற கிளர்ச்சியூட்டுகிற.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Foment
ஒற்றடங்கொடு வேதிடு மருந்திடப்பட்ட இளஞ்சூடான கழுவுநீரினால் நீராட்டு இளஞ்சூட்டை அளி ஊக்கமளி தூண்டு கிளர்ச்சியூட்டு தீமை செய்ய உடனுதவி யாயிரு.
Fresh
ஆண்டின் கிளர்ச்சியூட்டும் பருவம் நாளின் கிளர்ச்சி தரும்வேளை வெள்ளம் புதுப்புனல் (பெ.) புதிய புதுமை குன்றாத வாடாத புதுமலர்ச்சி வாய்ந்த மங்காத புதுப்பகட்டான நன்னிலையிலுள்ள கெடாத ஊசாத சோர்வற்ற இளமை நலமுடைய வாட்டமுறாத உடல்நலம் குன்றாத ஊக்கம் குன்றாத புதுக்கிளர்ச்சி வாய்ந்த பயன்படுத்தப்படாத கைபடாத கலப்பற்ற தூய மாசுபடாத துப்புரவான நீர்வகையில் குடிக்கத்தக்க பழுதுபடாத பழகிவிடாத நாட்படாத புதிதாகச் செயல் தீர்ந்த தகுதிகெடாத கிளர்ச்சியூட்டுகிற சோர்வகற்றுகிற சில்லென்ற அயர்ச்சி போக்குகிற ஊக்கம் கெடாத முன் உணரப்படாத பழகாத அறியப்படாத புத்தம்புதிய மீண்டும் புதுத்தொடக்கமான புதுநிலையான சமைக்கப்படாத பக்குவப்படுத்தப்படாத பதனிட்டதல்லாத பச்சைநிலையில உள்ள முதிராத அனுபவமற்ற பழக்கமற்ற செயல் முனைப்பான துடுக்குத்தனமிக்க காதலில் துடுக்குத் துணிச்சலுள்ள நாணங்கெட்ட.
Incitant
தூண்டுவது கிளர்ச்சியூட்டுவது தூண்டு விசை செயற்காரணம்.
Inspiration
உள்ளுயிர்ப்பு மூச்சு உள் வாங்குதல் உள்உயிர்ப்பூட்டுதல் அகத்தூண்டுதல் துணையூக்கம் தெய்விக அகத்தூண்டுதல் அருட்கிளர்ச்சி திடீர் உள் தூண்டுதல் திடீர்க்கிளர்ச்சி எண்ணம் அகத்தூண்டுதலால் ஏற்படும் செய்தி அகத்தூண்டுதலுக்குரிய செய்தி அகத்தூண்டுதலுக்குரிய செய்தி அகத்தூண்டுதலுக்குரிய மூலம். கிளர்ச்சியூட்டும் உள்ளார்வக் கொள்கை.
Intoxicate
வெறியூட்டு தன்னடக்கம் மீறிய அளவில கிளர்ச்சியூட்டு எழுச்சியூட்டு தூண்டு.
Lighten
பளுக் குறை கப்பலின் பாரத்தைக் குறை கப்பல் வகையில் பாரம் குறைவாக்கப்பெறு உள்ளத்தின் கவலை தவிர் கிளர்ச்சியூட்டு உளத்தின் வகையில் கவலை தீரப்பெறு கிளர்ச்சிகொள் தணியச் செய் தணிவுறு.
Liven
ஒளிர்வூட்டு கிளர்ச்சியூட்டு.
Nerves
நரம்புணர்வுநிலை அளவு மீறிய கூருணர்ச்சி நிலை நரம்புக் கோளாறுநிலை எளிதில் கிளர்ச்சியூட்டப் படும் நிலை உணர்ச்சித் துடிப்பு.
Refresh
புதுக்கிளர்ச்சியூட்டு புதுவலுவூட்டு புத்துயிர்ப்பூட்டு சிற்றுணா அருந்து சிறுபானம் பருகுவி ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி நினைவாற்றலைக் கிளறிவிடு அனலைக் கிளர்ந்தெழச் செய் மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி சிற்றுண்டி அருந்து ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு.
Refreshing
குளிர்தருப் போன்ற கிளர்ச்சியூட்டுகிற புதுவலுவுண்டாக்குகிற.
Refreshing
குளிர்தருப் போன்ற கிளர்ச்சியூட்டுகிற புதுவலுவுண்டாக்குகிற.
Spirit
மெய்க்கருத்து மெய்பொருள் சாறு சத்து தெய்வஉரு தெய்வதம் சிறுதெய்வம் மாய உரு மாயத் தேவதை கூளி குறளி திணைத்தெய்வம் சித்துரு தெய்வத்திறம் தெய்வ தத்துவம் ஆவி உரு ஆவிப் பொருள் காற்றலை பரு உடல் சார்பற்ற நுண்ணுரு உள்ளுரு ஆன்மா உயிர் உயிருரு உயிர்த்தத்துவம் ஆன்மஉரு ஆன்மிக வடிவம் உள்ளுயிர் அறிவுர ஆற்றலுரு உள்ளறிவுத் திறம் போக்கு பொது இயல்பு மனநிலை மனப்பாங்கு ஒழுக்கத்திறம் ஆண்மை ஊக்கம் தெம்பு ஆற்றல் வலிமை வீரியம் மன உரம் தன்முனைப்பு கிளர்ச்சி ஆர்வ எழுச்சி உயிர் நாடி தூண்டு முதல் ஊக்கு முதல் ஊக்கு முதல்வர் ஊக்கத்திற்கு ஊற்றானவர் உயிர்நாடி போன்றவர் வடி நீர்மம் கடுவெறியச் சத்து கடுவெறியக் கலவை வகை கடுவெறிய நீர்க்கலவை (வினை.) ஊக்கு வலிமைகொடு தூண்டி இயக்கு மகிழ்வூட்டு கிளர்ச்சியூட்டு திடுமெனக் கொண்டேகு மாயமாகக் கொண்டேகு கடத்திமறை கடத்திவிடு.
Stimulant
கிளர்ச்சியூட்டி தூண்டி எழுப்பும் பொருள் ஊக்குப்பண்பு எழுச்சியூட்டுந் திறம் கிளர்ச்சியூட்டும் மருந்து தூண்டி எழுப்பும் உணவு வெறிக்குடி (பெ.) கிளர்ச்சியூட்டுகிற (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
Stimulant
கிளர்ச்சியூட்டி தூண்டி எழுப்பும் பொருள் ஊக்குப்பண்பு எழுச்சியூட்டுந் திறம் கிளர்ச்சியூட்டும் மருந்து தூண்டி எழுப்பும் உணவு வெறிக்குடி (பெ.) கிளர்ச்சியூட்டுகிற (மரு.) விரை உயிர்த்திறம் ஊட்டுகிற.
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22921
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9911
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93313
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6417
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close