English to Tamil Dictionary: கீறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
Acicular
ஊசி வடிவமுள்ளஊசியால் கீறியது போன்ற.shaped like a needleaciculate (adj.)
Acicular
ஊசி வடிவமுள்ளஊசியால் கீறியது போன்ற.shaped like a needleaciculate (adj.)
Aciculate
ஊசியால் கீறியது போன்ற.
Allele,allelomorph
மெண்டல் என்ற அறிவியல் ஆய்வாளர் கருத்துப்படீ உயிர்களின் மரபுவழியில் தொடரும் இரட்டைப் பண்புக் கூறுகளில் ஒன்று 'இணைஇனக்கீற்'றில் ஒன்று.
Alphaphotographic
அல்ஃபா அகர ஒளிக்கீற்று
Anaphase
இனமுனைப்புப்படி இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
Bausond, Bauson-faced
நெற்றியில் வெள்ளைப்புள்ளிகளுடைய முப்த்தின் கீழ்பாகத்தில் வெள்ளைக்கீற்று உடைய.
Bestreak
கோடிடு கோடுகள் சிதறவிடு அங்குமிங்குமாக வரிகள் கீறு.
Biltong
இறைச்சி உணக்கல் கீற்று.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Broken
உடைந்தநொறுங்கியதகர்ந்தமுறிவுற்றபிளவுற்றதுண்டுபட்டஇடையறுந்தஇடையிடையிட்டதொடர்பற்றநிலையற்றமேடுபள்ளமானஅரைகுறையானநொடித்தஉட்கீறலுடையஅதிர்வுடையமுனைப்பழிக்கப்பட்டஅடக்கப்பட்டதளர்ந்தசிதறியஉடல்நலம் குறைந்தஉளநலம் கெட்டநொடித்த, எல்லை மீறிய.
Caesarean, Caesarian
ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர் (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த (தொ.) வயிற்றுப்புப் பிரசவம் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்துதல்.
Chamfer
சாய்செதுக்குமூலை செங்கோணமாக இருந்ததன் ஓரங்களைச்சீவி வளை சரிவாக்குதல் குதை வடு பள்ளம் செய் தூணில் பள்ளக்கீற்றிடு.
Chap
வெடிப்பு குளிர் பனி காரணமாக தோலில் ஏற்படும் கீறல் பனி வெடிப்பு நிலவெடிப்பு தட்டுதல் மோதுதல் (வி.) வெடி பிள வெடிப்புண்டாக்கு தட்டு.
Charqui
வற்றவிட்ட மாட்டிறைச்சிக் கீற்று.
Choppy
கீறல் நிறைந்த மேடுபள்ளமான கரடுநிரடான கொந்தளிப்பான.
Chromosome
இனக்கீற்று உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி.
Chromosome
இனக்கோல் குணக்கீற்று
Cirrocumulus
கீற்றுத் திறள் (முகில்)
Cirrostratus
கீற்றுப் படை
Claw
விலங்கின் வளை நகம் பறவையின் கூருகிர் நண்டின் பொடுக்கு வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி வளைநகம் போன்ற கருவி (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி (வி.) நகத்தால் கீறு பிறாண்டு கிழி பிள சுரண்டு பிடி பற்றி இழு முகமன் கூறு முகப்புகழ்ச்சி செய் நேரடியாகப் புகழ்ந்து பேசு செல்வமாகக் கொஞ்சு (கப்.) காற்று முகமாகச் செல்.
Clobber
தோற்கீறலை மறைக்கச் செம்மான் பயன்படுத்தும் பசைப்பொருள்.
Colotomy
பெருங்குடல் இறுதியில் கீறிச் செயற்கைக் குழ்ம் உண்டாக்குதல்.
Cone
கூம்பு குவிகை வடிவு கூர்ங்குடை உரு தேவதாரு வகையின் குவி செதிற்கூடு கடற்கிளிஞ்சில் வகை கூம்பு வடிவப் பொருள் வானிலை அறிவிப்புக்கருவி இயந்திரத்தின் குவி முகடு எரிமலைக்குன்று சரிவினடியில் அல்லது எரிபகுதி குளிர்பாலேட்டுக் குவளை (வி.) கூம்பு வடிவாக்கு வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14833
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12761
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8079
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13839
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8343
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12063
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18769
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12462
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22806
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7391

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close